அசாம் மாநிலத்தில் திருமணமாகி 10 ஆண்டுகளில் 24 முறை ஓடிப்போன மனைவி, தற்போது 25 முறையும் ஓடிப்போய் உள்ளார். அசாம் மாநிலம், திங் லாஹ்கர் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு பத்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி தற்போது 3 குழந்தைகள் உள்ளது. இதில் கடைசி குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆகின்றது. கணவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது குழந்தைகள் மட்டும் தனியாக விளையாடிக்கொண்டிருந்தது, […]
Tag: திருமணம்
திருமண விழாக்களின் போது மண்டபங்களில் முகக் கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனி குழுக்கள் அமைக்கப்பட்டு திருமண விழாவில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிந்து உள்ளார்களா? என்று கண்காணிக்கப்படும். திருமண நிகழ்வில் புகைப்படம் எடுக்கும் போது முகக்கவசத்தை அகற்ற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அணியாவிட்டால் நிகழ்ச்சி வீட்டாருக்கும், மண்டபத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவையில் இன்று பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அப்போது, அத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 30 அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், நரிக்குறவர், சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஆண்களுக்கான திருமண உதவி தொகை 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும், பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் முதலாம் வகுப்பில் ஆங்கில […]
மாணவியை கடத்தி 3-வது முறை திருமணம் செய்த டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூச்சி நாயக்கன்பாளையம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகின்றார். இவர் லாரி டிரைவராக இருக்கின்றார். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 2 மனைவிகள் மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனையடுத்து ரவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் வசித்து வருகின்றார். இதனால் ரவியுடன் 2-வது மனைவி வசித்து வருகின்றார். […]
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.என்.புதூரில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகின்றார். அதே பகுதியில் கனிமொழி என்பவரும் வசித்து வருகின்றார். இவர்கள் 2 பேரும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 8 வருடங்களாக 2 பேரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் 2 பேரும் வீட்டை விட்டு சென்று கொடுமுடியில் […]
இயக்குனர் சச்சியின் திருமண விழாவில் பங்கேற்ற பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. வைபவ் நடிப்பில் திரு.சச்சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் சிக்ஸர். திரு.சச்சி அவர்களுக்கு சென்னையை சேர்ந்த டாக்டர் சரண்யா என்பவருடன் நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமண விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், மிர்ச்சி சிவா, ஜிப்ரான் என பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை திரிஷா. தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது பொன்னியின் செல்வன், ராங்கி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேற்கொண்டு எந்த படத்திலும் அவர் கமிட்டாகவில்லை. […]
பெங்களூருவில் திருமணத்திற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்தால், அவருக்கு மர்ம நபர் ஒருவர் பீட்சா ஆர்டர் செய்து தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு எலகங்கா நியூ டவுன் போலீசுக்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் 36 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு நபர் குறுந்தகவலை அனுப்பி உள்ளார். அதில் நான் உங்களை திருமணம் செய்து கொள்ள […]
தனது உடல் எடையை வெகுவாக குறைத்து குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஷ்பூவின் புகைப்படங்களை பார்த்த பலர் தற்போதைய ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கிறீங்க என்று புகழ்நது வருகின்றர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில், நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் மேடம் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பூ “ஓ, மன்னிக்கவும். நீங்கள் , 21 ஆண்டுகள் தாமதமாகிவிட்டீர்கள். ஆனால் நான் எப்படியும் என் கணவரிடம் ஏதாவது கேட்கிறேன்“ என்று பதிவிட்டிருந்தார். […]
நடிகை ஸ்ருதிஹாசன் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறிய தகவல் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் கடந்த சில நாட்களாக Santanu Hazarika என்பவருடன் நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். இதனை கண்ட பலரும் இவரை தான் நடிகை ஸ்ருதிஹாசன் காதலித்து வருவதாகவும் இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சமூகவலை தளங்களில் செய்தி பரவி […]
கொரோனா தாக்கம் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் சென்று வழிபட அரசு தடை விதித்துள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமையான நேற்றும் கோவில்கள் அடைக்கப்பட்டிருந்தன. அதேநேரத்தில் நேற்று வரலட்சுமி நோன்பு, சிவ பக்தர்களுக்கு முக்கியமான பிரதேஷம் மற்றும் ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளாகும். இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று வழிபாடு நடத்தினர். மேலும் முகூர்த்தநாள் என்பதால் ஏற்கனவே கோவிலில் பதிவு செய்திருந்த திருமணங்கள் மட்டும் கோவிலுக்குள் நடந்தது. கோவிலில் பதிவு செய்யப்படாத திருமணங்கள் […]
’கூழாங்கல்’ திரைப்பட இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் தனது தோழியும் காதலியுமான அறிவுநிலா என்பவரை மணந்துள்ளார். இயக்குநர் ராம் முன்னிலையில் கோவையில் அறிவுநிலாவை சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டுள்ளார் வினோத்ராஜ். பெண் வீட்டார் தரப்பில் இந்தத் திருமணத்து எதிர்ப்பு இருந்துவரும் நிலையில் கோவையில் மிக எளிமையாக நண்பர்கள் முன்னிலையில் பதிவுத்திருமணம் செய்துகொண்டுள்ளனர். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பில் கடந்த பிப்ரவரியில் வெளியான திரைப்படம் கூழாங்கல். சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களுக்கு அந்தப் படம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. போலாந்து, டொரோண்டோ, […]
சிலருக்கு திருமணங்கள் எளிதில் நடந்துவிடுகிறது. ஆனால், ஒருசிலருக்கு எவ்வளவு வரன் தேடியும் அமைவதேயில்லை. 30 வயதிற்கு மேல் பலர் திருமணம் ஆகாமல் உள்ளனர். இப்படி திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமண யோகம் கூடி வர சில பரிகாரங்கள் உள்ளது. இறைவழிபாட்டின் மூலம் நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முடிவு காணமுடியும். அந்த வகையில் திருமண யோகம் கூடிவர இந்த பிரார்த்தனைகளை செய்யலாம். திருமண தோஷம் உள்ள ஆணோ அல்லது பெண்ணோ உங்கள் ஊரிலுள்ள துர்க்கை அம்மன் கோவில் […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு நாயகி. இவரது படங்கள் எல்லாமே முன்னணி நடிகருக்கு இணையான வரவேற்பை பெறும். OTT தளத்தில் அண்மையில் வெளியானது நயன்தாராவின் நெற்றிக்கண் படம் திரைப்படம். எந்த படத்தின் புரொமோஷனிலும் கலந்துகொள்ளாத நயன்தாரா இப்படத்திற்காக பேட்டி கொடுத்துள்ளார். டிடி தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியில் நயன்தாராவிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், திருமணம் செய்து கொள்வேன், ஆனால் திருமணத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன். திருமணம் செய்துகொண்ட பிறகு அதனை அறிவிப்பேன் […]
ரஷ்யாவில் காட்டுப்பகுதிக்குள் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்க சென்ற இளம்பெண்ணை கரடி கொன்று தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் Sverdlovsk பிராந்தியத்தில் இருக்கும் taiga பகுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் Yana Balobanova என்ற 24 வயதுடைய இளம்பெண் பங்கேற்க சென்ற போது, நண்பர்களுடன் சண்டைபோட்டு விட்டு தனியாக சென்றிருக்கிறார். அதன்பின்பு அவரை காணவில்லை. எனவே, பதறிப்போன நண்பர்கள் உடனடியாக அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர், அன்று […]
ஏற்கனவே திருமணமானதை மறைத்து மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை ஆவடியை அடுத்த வெள்ளானூர் என்ற பகுதியில் வசித்து வரும் 26 வயதான இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வில்லான்டர் பெனட்ராயன் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள நவம்பர் 20ஆம் தேதி பெற்றோர்கள் […]
நம் வாழ்க்கையில் மாணவப்பருவம், இளைஞர் பருவம், குடும்பஸ்தானம், வயோதிகப் பருவம் என்று பல நிலைகள் உள்ளது.ஒவ்வொரு நிலைகளையும் நாம் தாண்டி வரும் பொழுது பல சிக்கல்களை சந்தித்து வருகின்றோம். அதிலும் இளைஞர்கள் படித்து முடித்ததும் வேலையில் சேருவது மிகப்பெரிய நிலைப்பாடாக உள்ளது. ஒவ்வொரு பிள்ளைகளின் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயது வந்தவுடன் வரன் தேட ஆரம்பிக்கின்றனர். சிலருக்கு வேகமாக வரன் அமைந்து திருமணம் நடைபெற்று விடும். அதேசமயம் சிலருக்கு வரன் சீக்கிரமாக அமையாது. மேலும் பல […]
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த தந்தை ஒருவர் தான் தத்தெடுத்து வளர்த்த இந்து மதத்தை சேர்ந்த மகளுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார். கர்நாடக மாநிலம், விஜயபுரா பகுதியை சேர்ந்த பெண் பூஜா. கடந்த 10 ஆண்டிற்கு முன்பாக பூஜாவின் பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் யாரும் அவரை எடுத்து வளர்ப்பதற்கு முன்வரவில்லை. இதனால் அவர் வீட்டின் அருகில் இருந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மஹபூப் மஸ்லி என்ற இஸ்லாமியர் அந்த சிறுமியை […]
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாக உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் கதையானது முன்னணி சீரியல்களின் பட்டியலில் உள்ளது. இந்த தொடர்கதை அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு என ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த தொடரில் மூன்று பேருக்கு திருமணமான நிலையில் நான்காவது பையனான கண்ணன் மட்டும் கல்லூரியில் படித்து வருகிறான். இதனை அடுத்து உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யாவுடன் கண்ணனுக்கு காதல் மலர்கிறது. ஆனால் […]
இந்தோனேசியாவில் ஒரு இளைஞர் இரு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. இந்தோனேசியாவில் ஒரு இளைஞர் ஒரு பெண்ணை பல வருடங்களாக காதலித்திருக்கிறார். எனினும் அவரின் பெற்றோர்கள் வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் திருமண நாள் அன்று திடீரென்று அவரின் காதலி மண்டபத்திற்குள் நுழைந்து தன் காதலன் தன்னை தான் திருமணம் செய்ய வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார். இரு பெண்கள் இடையே மாட்டிக்கொண்ட இளைஞர் […]
தனது குடும்பத்தார் சம்மதத்துடன் இரு பெண்களை திருமணம் செய்த வாலிபருக்கு வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்தோனேசியாவில் உள்ள Lombok Tengah பகுதியைச் சேர்ந்த Nur Khusnul Kotimah என்ற பெண்ணுக்கும் Korik Akbar என்ற வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் Korik Akbarரின் முன்னாள் காதலி Yunita Ruri இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் Ruri திருமணம் நடைபெறும் இடத்திற்கே விரைந்து வந்துள்ளார். இதனையடுத்து Korik Akbarரிடம் தன்னையும் திருமணம் […]
கவிஞர் நடிகர் மற்றும் மக்கள் நீதி மைய கட்சியின் இளைஞரணி செயலாளராக பதவி வகிக்கும் சினேகாவுக்கும், நடிகை கன்னிகாவுக்கும் இன்று 10:45 திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் ஒரு காதல் திருமணம். எட்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். கே பாலச்சந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரியக் குறி என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் சரித்திரம் பேசு, சத்திரபதி, தேவராட்டம், […]
நடிகை நயன்தாரா தனது காதலனிடம் திருமணம் குறித்த கண்டிஷன் போட்டுள்ளார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதை தவிர அவர் நடித்த நெற்றிக்கண் திரைப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் நடிகை நயன்தாராவின் தந்தைக்கு சிறிது உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டு இருப்பதால் நடிகை நயன்தாரா விரைவில் தனது காதலன் விக்னேஸ்வனை திருமணம் செய்து கொள்ள விருக்கிறார் என்று […]
மறைந்த இளவரசி டயானாவின் மருமகளான லேடி கிட்டி ஸ்பென்சர் கடந்த சனிக்கிழமை அன்று 62 வயதான மல்டி மில்லியனரை திருமணம் செய்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று ரோமில் உள்ள ஃப்ராஸ்காட்டியில் 62 வயதான மல்டி மில்லியனர் மைக்கேல் லூயிஸ் என்பவருக்கும், மறைந்த இளவரசி டயானாவின் சகோதரரான சார்லஸ் ஸ்பென்சரின் மகள் லேடி கிட்டி ஸ்பென்சருக்கும் ( 30) திருமணம் நடந்துள்ளது. https://www.instagram.com/p/CRyad0phm2h/?utm_source=ig_embed&ig_rid=c6d2c765-147a-42e4-a209-2ef726fc4d2e&ig_mid=C299C086-A4BB-47F7-ADC1-1E846D35C4B6 அதன் பிறகு கிட்டி ஸ்பென்சர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை […]
டெல்லியில் நபர் ஒருவர், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, திருமணம் செய்த பின், கொலை செய்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. டெல்லியில் வசிக்கும் ராஜேஷ் என்ற நபர் பபிதா என்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். எனவே அந்தப் பெண் காவல்துறையினரிடம் கடந்தவருடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்பின்பு, ராஜேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து பிரமாண பத்திரத்தில், ராஜேஷ், பபிதாவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று தெரிவித்தார். எனவே அவரை சிறையிலிருந்து விடுவித்தனர். அதன் பின்பு […]
மணமகனின் நண்பர்கள் திருமண பெண்ணிற்கு கொடுத்த பரிசால் அவர் கோபப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. இந்தியாவில் அதுவும் வட மாநிலங்களில் திருமணத்தில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் வைரலாகி விடுகின்றது. அப்படிப்பட்ட நிகழ்வு தற்போது அரங்கேறியுள்ளது. திருமண நிகழ்வின் போது மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணிற்கு கொடுத்த கிப்ட் அவரை ஆத்திரமடையச் செய்துள்ளது. இதனால் அவர் அந்த கிப்டை தூக்கி எறிந்தார். பெரும்பாலும் நண்பனின் திருமணத்திற்கு வரும் நண்பர்கள் சீரியசாக எதையும் வழங்காமல் காமெடியாக எதையாவது வழங்குவது வழக்கம். சில […]
திருமணத்தின்போது திருமண மண்டபத்தில் கொலை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் வசித்து வரும் 28 வயதான நபர் ஒருவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட திருமணத்திற்கு முதல் நாள் திருமண மண்டபத்திற்கு வந்தனர். இதையடுத்து அங்கு வந்த மாப்பிளையின் நண்பர்களுக்கு மாடியில் மது விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அந்த விருந்துக்கு வந்த டிங்கு மற்றும் தீபக் என்ற நபர் இருவரும் மது போதையில் ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு மது பாட்டிலை […]
பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானாவின் மருமகள் அவரை விட 32 வயது அதிகமுள்ளவரை திருமணம் செய்திருக்கிறார். பிரிட்டன் இளவரசி டயானாவின் மருமகள் லேடி கிட்டி ஸ்பென்சர். இவர் கோடீஸ்வரரான மைக்கேல் லூயிஸ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். லேடி கிட்டி ஸ்பென்சருக்கு 30 வயதாகிறது. மைக்கேல் லூயிஸ் 62 வயதுடையவர். நேற்று முன்தினம் ரோம் நகரத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் உறவினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர். இதுமட்டுமல்லாமல் மைக்கேல் லூயிஸ் முன்பே திருமணமானவர். அவரது முதல் மனைவியின் […]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியருமான சினேகனுக்கு ஜூலை 29ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பிரபல தமிழ் நடிகை கன்னிகா ரவியை சினேகன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்தத் திருமணத்தை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிருந்து செய்து வைக்க உள்ளார். தற்போது இந்த ஜோடிக்கு திரையுலகினர் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சில தினங்களாக வனிதா விஜயகுமாரும், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் மாலை மாற்றிக் கொண்டது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் நான்காவது திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கத்தில் தான் நடிக்கும் பிக்கப் டிராப் படத்தின் போஸ்டர்கள் அவை என்று எடுத்துரைத்தார். அப்போது பேசிய வனிதா விஜயகுமார், நான் நான்கு […]
சில தினங்களாக வனிதா விஜயகுமாரும், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் மாலை மாற்றிக் கொண்டது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கத்தில் தான் நடிக்கும் பிக்கப் டிராப் படத்தின் போஸ்டர்கள் அவை என்று எடுத்துரைத்தார். அப்போது பேசிய வனிதா விஜயகுமார், நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது என்னுடைய உரிமை. பெண்களைப் […]
ஒடிசா மாநிலத்தில் விதிமுறைகளை மீறி திருமணம் நடத்திய காரணத்தினால் போலீசார் ரெய்டு வந்தபோது மணமகளும் மணமகனும் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், பலசூர் பகுதியில் மங்கள நிலையம் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் கொரோனா விதிகளை மீறி அதிகம் பேர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். இதை அறிந்த மணப்பெண்ணும், மணமகனும் ஓட்டலை விட்டு பின் வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டனர். […]
திருமணம் முடிந்த 8 மாதத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திலீபன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் திவ்யா என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து 7 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் திலீபன், திவ்யா இருவரும் திருமணம் […]
நடிகை வனிதாவிற்கு மீண்டும் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அவரது வருங்கால கணவரின் பெயர் எஸ் என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் என ஜோதிடர் ஒருவர் கூறியதாக செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது வனிதா திருமண கோலத்தில் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உடன் இருப்பது போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த எஸ் தொடங்கும் நபர் இவரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர் நான்கு படங்களில் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அந்த […]
சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கல் பகுதியில் 40 வயதுடைய பெண் வசித்து வருகின்றார். இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனையடுத்து பெண் கருகம்புத்தூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பெண்ணின் 13 வயதுடைய மகளை ஞானசேகரின் அண்ணன் ஆட்டோ டிரைவரான லோகநாதன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து […]
கேரளாவில் வரதட்சணை கொடுமை அதிகரித்து வரும் சூழலில் திருமணம் முடிந்த மணமகன் ஒருவர் மணமகள் வீட்டிற்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கேரளாவில் வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை கண்டித்து கேரள கவர்னர் ஆரிப் முகமது உண்ணாவிரதம் இருந்தார். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் கேரளாவில் வரதட்சணை மறுப்புத் திருமணத்தை நடத்திக் காட்டியுள்ளார். ஆலப்புழா என்ற இடத்தை சேர்ந்த சதீஷ் […]
பிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி தனக்கு திருமணத்திற்கான காலம் நேரம் இன்னும் வரவில்லை என்று கூறியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. இதை தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் சனம் ஷெட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி […]
41 வயது வாலிபருக்கு 16 வயது மாணவியை திருமணம் செய்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒக்ணாபுரம் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் கழனிபாக்கம் கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அங்கு இருக்கக்கூடிய பீம்நாத ஈஸ்வரர் கோவிலில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சுப நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அறிந்த ஊர் நல அலுவலர் விஜயலட்சுமி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி […]
குறைந்தது ரூ.5,500 இருந்தால் மட்டுமே திருமணத்திற்கு அனுமதி என்ற அளவிற்கு சமீபத்தில் ஒரு திருமண விழாவில் விதிகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விருந்தினரின் உடை, ஹேர் ஸ்டைல், சமூக வலைத்தளத்தில் எந்த ஹாஷ்டேக் பயன்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்லாமல் திருமண பெண்ணிடம் பேச கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதித்து சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத புதுவிதமான திருமண கட்டுப்பாடுகள் ஆக இது அமைந்துள்ளது.
திருமணம் நடைபெறவில்லை என்ற மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சல் காட்டுவிளை பகுதியில் ராஜமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயசிங் உட்பட 3 மகன்களும், 4 மகள்களும் இருக்கின்றனர். இதில் கூலி வேலைக்கு செல்லும் ஜெயசிங் தவிர மற்றவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையில் ஜெயசிங் தனக்கு திருமணம் நடைபெறவில்லை என்ற மனவேதனையில் மது குடித்து வந்ததாக தெரிகின்றது. இதனையடுத்து ஜெயசிங் யாரிடமும் சரியாக பேசாமல் தனியாக […]
பீகார் மாநிலத்தில் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்த காரணத்தினால் மணமக்கள் படகில் ஊர்வலம் வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பிகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர கிராமத்தில் உள்ள மக்கள் வீடுகள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்ட சூழ்நிலையில், சமஸ்திபூர் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. #WATCH | Bihar: A wedding procession reached a bride's home in Samastipur's […]
தனது காதலனுக்கு வேறு ஒரு திருமணம் நடைபெற இருந்ததால் திருமண மண்டபத்தின் வாசலில் இன்று அந்தப் பெண் கதறிய வீடியோ மிகவும் வைரலானது. காதல் என்பது ஒரு புனிதமான பந்தம். அது எல்லோருக்கும் சிறப்பாக அமைந்து விடாது. அப்படி காதலித்து திருமணம் வரை சென்றாலும் பெற்றோர்கள் ஜாதி, மதம், பணம், அந்தஸ்து, என பல காரணங்கள் கூறி அவர்களை பிரிக்கின்றனர். இப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சேர்ந்த சோனம் […]
சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உமையப்ப நாயக்கனூர் கிராமத்தில் 17 வயது சிறுமிக்கும், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவருக்கும் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற இருந்த திருமணம் குறித்து மாவட்ட சமூக நலத்துறைக்கு தொலைபேசியின் மூலம் ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சமூகநலத் துறை அலுவலர்களும், காவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகபூஷணம் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள […]
பெங்களூரில் இருந்து வந்த பெண் தன் காதலனுடன் திருமணம் செய்துகொண்டு காவல் நிலையத்தில் பாதுகாப்புகேட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னான்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் ஸ்டிக்கர் கடை ஒன்று நடத்தி வருகின்றார். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த சங்கரின் மகள் சந்தியா அன்னான்பட்டியில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது அரவிந்தன், சந்தியா இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு சந்தியாவின் பெற்றோர் எதிர்ப்பு […]
நடிகை நயன்தாராவிற்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. நடிகை நயன்தாராவின் தந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் குடும்பத்தினரின் நிர்பந்தத்தின் காரணமாக நடிகை நயன்தாரா திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாக தெரியவந்துள்ளது. ஆகையால் […]
பானிபூரி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். ஏராளமானவர்கள் இதற்கு அடிமையாக இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த பானிபூரிக்கு தன்னை விட ரசிகர்கள் இருக்க மாட்டர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அக்ஷயா என்பவர் தன்னுடைய திருமணத்தில் தங்க அணிகலன்களோடு சேர்த்து பானிபூரியும் கோர்த்து அணிகலனாக அணிந்து தன்னுடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார். இந்த வீடியோவை ஆர்த்தி பாலாஜி என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இந்த வீடியோ தற்போது சமூக […]
காதலுக்கு கண்ணில்லை என்று கூறுவதுபோல, காதலுக்கு வயதும் கிடையாது. ஒருவருக்கு மற்றொருவர் மீது ஏற்படும் அன்பு காதல் தான். அப்படி கேரளாவில் 73 வயது முதியவர் ஒருவருக்கும், 68 வயது மூதாட்டி ஒருவருக்கு மேற்பட்ட காதலானது திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த சுவாரஸ்ய காதல் கதையை பற்றி தெரிந்து கொள்வோம். கேரள மாநிலம் கொச்சியை எடுத்த காக்காநாடு என்ற பகுதியை சேர்ந்த வர்க்கீஸ் என்பவருக்கு 73 வயது ஆகின்றது. இவர் கேட்டரிங் உரிமையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி […]
பெலகாவியில் என்ற பகுதியில் திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவியில், போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பசவனஹள்ளி பகுதியை சேர்ந்த ஜோதி என்பவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வீடு கட்டும் பணியை செய்து வந்த லட்சுமிகாந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் இவர்கள் இருவரும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். […]
கணவனை பிரிந்த மனைவி, மாமனாரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில், உள்ள பவுடன் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தனது தந்தையை காணவில்லை என்று கூறி புகார் அளித்துள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். புகார் அளித்த இளைஞனுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான 6 மாதத்திலேயே இவர்களுக்கு இடையே மனக்கசப்பு […]
39 வயதாகி தனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் சாரி என்பவர் பொற்கொல்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி வருகிறார். அவர் தெளிவற்ற நிலையில் வீட்டிற்கு வந்தபோது அவரது வீட்டின் உரிமையாளர் அவருக்கு உதவி செய்தார். பின்னர் அன்று இரவு தனது […]