தன் மகளைப் பற்றி பரவி வரும் வதந்திகளை வேடிக்கையாகவே பார்க்கிறோம் என்று அனுபமாவின் தாயார் கூறியுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு திருமணம் நடைபெறப் போகிறது என்றும் பிரபல நடிகை அனுபமா தான் அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இச்செய்தி முற்றிலும் வதந்தி என்று அனுபமாவின் தாயார் சுனிதா கூறியுள்ளார். பேட்டி ஒன்றில் […]
Tag: திருமணம்
நான்கு இளைஞர்களுடன் ஓடிப்போன பெண் யாரை திருமணம் செய்வது என்ற குழப்பத்தில் சீட்டு குலுக்கி போட்டு மணமகனைத் தேர்ந்தெடுத்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது. உத்திரபிரதேசம் ராம்பூர் மாவட்டத்தில் நடந்த பஞ்சாயத்தில் 4 இளைஞனுடன் ஓடிப் போனதாக கூறப்படும் பெண்ணுக்கு மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கும் முறை வினோதமாக இருந்தது. 4 ஆண்கள் சிறுமியுடன் ஓடிப் போனதை அடுத்து ஒருவரை தனது வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுப்பதில் சிறுமிக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியுடன் ஓடிப்போன நான்கு இளைஞர்கள் அசின் நகரை சேர்ந்த […]
நடிகை வரலட்சுமி செய்தியாளர்களிடம் இனி இப்படி கேவலமான கேள்வி கேட்காதீர்கள் என்று கோபமாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் போடா போடி, மாரி 2, சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இவர் தன் பிறந்த நாளை கொண்டாடினார். அங்கு குழந்தைகளுக்கு பொம்மை, சாக்லேட், கேக் போன்றவற்றை வாங்கிக் கொடுத்த […]
திருமணம் நெருங்கிய நிலையில் திடீரென திருமணத்தை நிறுத்திய வருங்கால கணவனால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் டெலாசில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் சுஷ்மா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர். அதே பகுதியில் பணியாற்றிவந்த பரத் என்பவருடன் சுஷ்மாவுக்கு காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் வீட்டில் காதலிப்பதாக கூறி பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்யவிருந்தார்கள். இந்நிலையில் தற்போது கல்யாணத்திற்கு ஒருவாரமே உள்ள நிலையில் தனக்கு சுஷ்மாவை பிடிக்கவில்லை அதனால் உடனடியாக திருமணத்தை […]
தாய்லாந்தில் 5 வயதே ஆன இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் கோலாகலமாக திருமணம் நடத்தியுள்ளனர். தாய்லாந்தில் Weerasak- Rewadee என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இத்தம்பதியருக்கு Washirawit Bee Moosika என்ற ஆண் குழந்தையும் Rinrada Breem என்ற பெண் குழந்தையும் உள்ளது. இரட்டை குழந்தையான இவர்களில் Rinrada Breem தான் முதலில் பிறந்தவள் . இந்நிலையில் நேற்று முன்தினம் Weerasak- Rewadee தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுக்கும் திருமணம் நடத்தியுள்ளனர். இந்த திருமணத்தில் மாப்பிள்ளை ஊர்வலம் கோலாகலமாக […]
பிரபல தயாரிப்பாளர் புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கியுள்ளார். கடந்த வருடம் அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. இத்திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நிரஞ்சனி என்பவர் நடித்திருந்தார். தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் தான் நிரஞ்சனி. இந்நிலையில் கடந்த வாரம் நிரஞ்சனிக்கும், இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்திற்கு பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து […]
பிரபல வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அனுபமாவைத் தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் பும்ரா. இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய பும்ரா தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி அணியில் இருந்து விலகியுள்ளார். அவரின் இந்த முடிவுக்கான காரணம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் அவர் “நான் திருமணத்துக்கு தயாராவதால் விடுப்பு எடுத்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தி ரசிகர்களின் மனதில் மகிழ்ச்சியையும் சிறிது […]
பாகிஸ்தானில் 19 வயது நிரம்பிய கான்ஸ்டபிளை 55 வயது டிஎஸ்பி திருமணம் செய்துள்ளார். நரோவால் ஷபீர் சட்டா(55) என்பவர் பாகிஸ்தானில் டிஎஸ்பி-யாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீழ் இக்ரா என்ற 19 வயது இளம்பெண் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இக்ராவை ஷபீர் காதலித்துள்ளார். ஷபீரின் காதலை ஏற்றுக் கொண்ட இக்ரா அவரையே திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவருக்கும் இடையில் 36 வயது […]
பேஸ்புக்கில் காதலித்த பெண்ணுடன் ஒன்றாக புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்தார். முகம் தெரியாத இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் இருவரும் நட்பில் இருந்துள்ளனர். சிறிது காலத்திற்குப் பின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து கண்ணன் ஜெய்ஹிந்த் புரத்திற்கு அடிக்கடி வந்து அந்த பெண்ணை சந்தித்து […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுல ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. அவரின் நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாரும் கிடையாது. அவர் முதலில் வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்பு உடன் காதல் ஏற்பட்டது. அப்போது பல சிக்கல்கள் எழுந்தன. அந்த சிக்கனை தொடர்ந்து நயன்தாரா சிம்புவை பிரிந்து சென்றார். அதன்பிறகு பிரபுதேவா மீது காதல் கொண்டு அவரை மணப்பதற்காக கிறிஸ்தவ […]
இந்திய கலாச்சாரத்தில் ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்வது இந்திய நெறிமுறைகள் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் .ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்ய ஒப்புதல் அளிக்க அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான திருமணத்தை மட்டுமே சட்டம் அங்கீகரிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது .அதேபோல் ஒரே பாலினத்தை நபர்கள் ஒன்றாக சேர்ந்து பாலியல் […]
திருமணமான ஒரு சில மணி நேரத்தில் மாப்பிள்ளை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த 27 வயதான விக்னேஸ்வரன் என்ற நபருக்கும் சாயல்குடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று காலை பத்து முப்பது மணிக்கு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து பெண் வீட்டில் பாலும் பழமும் அருந்த சென்றுள்ளனர். அங்கு பால் பழமும் அருந்திய பிறகு மாப்பிள்ளை விக்னேஸ்வரன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சாய்ந்தார். […]
21 வயது இளைஞர் ஒருவர் yoyo என்ற செயலி மூலம் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது தெரிந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அம்ரின் என்ற பெண் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. பூபதி என்ற நபர் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு வயது 21. தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக வேலை […]
29 வயது பெண் இரண்டாம் திருமணத்தின் போது காதலனால் கொலை செய்யப்பட்டு கழிவுநீர் தொட்டியில் மரணம்…. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நீலம்,வயது 29. இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீலம் விவாகரத்து செய்தார். இதன் பின்னர் ரவி என்பவருடன் நீலமுக்கு நட்பு ஏற்பட்டது. நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் […]
திருமணமானதை மறைத்து காதல் செய்து வந்த காதலியின் வீட்டிலேயே காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருபவர் 25 வயதுடைய அம்ரின் என்பவர். இவருக்கு அஜித் என்ற கணவரும் 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனால் இவர் யோயோ என்ற சமூக வலைத்தளத்தின் மூலம் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பூபதி என்பவருடன் பழகி வந்தார். திருமணமாகாத பூபதியிடம், அம்ரின் தான் கல்லூரி மாணவி என்றும், […]
திருமணம் முடிந்த கையோடு புதுமணத் ஜோடிகள் செய்த காரியம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது குழந்தையின் ரத்தம் தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் குழந்தையின் ரத்த வகையில் உள்ளவர்கள் ரத்த தானம் செய்ய முன்வராததால் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வது தாமதமாகி வந்தது. இந்த நிலையில் புதுமண ஜோடி ஒன்று திருமணம் முடிந்தவுடன் மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் […]
ஒடிசா மாநிலத்தில் மைனர் சகோதரியை மணமகனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் கலாஹாண்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு இளம் பெண்ணுக்கும், ஆணுக்கும் திருமணம் நடக்கவிருந்தது. திருமணம் நடப்பதற்கு முன் மணப்பெண் வேறு ஒரு நபருடன் சென்றுவிட்டார். அதன்பின் மணப்பெண் இல்லாததைக் கண்ட மணமகன் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆகையால் ஓடிப்போன மணப் பெண்ணின் குடும்பத்தார் ஒரு முடிவு எடுத்தனர். அதன்படி தனது இன்னொரு மகளான 15 வயது […]
திருமணவிழா ஒன்றில் கலந்து கொண்ட தோனி தன் மனைவியுடன் இந்தி பாடலுக்கு ஆடிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி கடந்த வருடம் அனைத்து சர்வதேச போட்டியில் விலகி ஓய்வு பெற்றார். தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக தன் காலத்தை மகிழ்ச்சியாக களித்து வருகிறார். இந்நிலையில் தோனி தன் மனைவி சாஷியுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார். அங்கு […]
நடிகர் கௌதம் மேனன் படத்தில் ஹீரோயினியாக நடித்த பிரபல நடிகை 40 வயதில் இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் மின்னலே. இப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கடுத்து இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யபட்டு வெளியானது. இதில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த இந்தி நடிகை தியா மிர்சா. இவருக்கு சாஹித் சாங்கா என்பவருடன் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பின் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக […]
மதுரை அவனியாபுரத்தில் ஏழை பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணை பலரும் பாராட்டி வருகின்றனர். திருப்பரங்குன்றம் அவனியாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த மலைச்சாமி ஆனந்த ஜோதி தம்பதிகளுக்கு அபிராமி, மணிகண்டன் என்று இரண்டு குழந்தைகள் உண்டு. மலைச்சாமி நான்கு வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். கணவர் மறைவுக்குப் பின்பு மனைவி ஆனந்தஜோதி வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அன்றாட செலவுக்கே கஷ்டப்பட்டு வந்தனர். குடும்ப சூழ்நிலையை உணர்ந்து பிள்ளைகள் […]
திருச்சி அருகே திருமணமாகி 20 நாட்கள் ஆன நிலையில் சாலை விபத்தில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் மணிகண்டம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். ஞாயிறு அன்று பணி முடிந்து ரஞ்சித்குமார் தனது வீடு திரும்பிக் கொண்டிருந்தார். லால்குடி சாலையில் சாலக்குடி அருகே அகிலாண்டபுரம் என்ற இடத்தில் சென்றபோது ஒரு மினி வேன் ஒன்று குறுக்கே வந்துள்ளது. ரஞ்சித் குமார் பிரேக் […]
பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா. மாடலிங் துறையில் இருந்து வருகிறார். தமிழில் வெளியான என் சுவாச காற்றே படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். அதன் மூலம் சினிமாவுக்கு வந்தார் இவர் . அதன்பிறகு பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரிக்கவும் செய்தார். சமீபகாலமாக வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். தற்போது நாகர்ஜுனா நடிப்பில் உருவாகி வரும் வைல்டு டாக் என்ற தெலுங்கு படத்தில் தியா நடித்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு […]
வரதட்சனை கொடுக்க வில்லை என்றால் ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று கணவரை கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கௌதமன் என்பவர் கல்லூரி படிக்கும்போது அதே பகுதியை சேர்ந்த சாந்தி என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் படிப்பு முடித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். திருப்பூர், பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கௌதமன் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமண விவகாரம் சாந்தியின் பெற்றோருக்குத் தெரியாது. […]
80 வயது முதியவர் ஒருவர் 29 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா நாட்டின் கேப்டன் நகரத்தில் வசிக்கும் 29 வயதாகும் இளம்பெண்ணின் பெயர் டெர்சல் ராஸ்மஸ். சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டு உள்ளூர் பத்திரிகையில் வேலை செய்து வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு உள்ளூர் செய்தித்தாள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டெர்சல் ராஸ்மஸ் சென்றபோது, 80 வயதான வில்சன் ராஸ்மஸ் என்ற முதியவரை சந்தித்துள்ளார். எப்படியோ இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. […]
புதுச்சேரியில் மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்திற்கு ரெட்டியார்பாளையம் காவல்துறையினர் அனைவரும் பரிசு வழங்கிய சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகிறது. புதுச்சேரி மாவட்டம் கோபாலன் கடை என்ற பகுதியைச் சேர்ந்த கீர்த்திக்கா என்ற பெண் காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் ஆதரவற்று இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி 25ஆம் தேதியன்று இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தகவல் வாட்ஸ்அப் போன்ற இணையதளங்கள் வாயிலாக கீர்த்திகா சார்பாக வெளியிடப்பட்டு உதவி கோரப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த […]
வயதுக்கு வந்து இருந்தால் போதும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று உயர்நீதிமன்றம் அதிர்ச்சி தரும் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கான வயது 18 க்கு மேல் இருக்க வேண்டும். அதனைப்போலவே ஆண்களுக்கான திருமண வயதும் 21 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு குறைவான வயதில் திருமணம் செய்பவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு 18 வயதுக்குள் திருமணம் செய்தால் அது குழந்தை திருமணம். அவ்வாறு செய்பவர்கள் மீது […]
காதலுக்கு வயது வித்தியாசம் தேவையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கு ஒரு ஜோடிகள் வாழ்ந்து வருகின்றனர். காதலுக்கு வயதில்லை என்றும், வயது வித்தியாசம் இல்லை என்றும் நாம் பல கவிதைகளில் படித்திருக்கிறோம். அதேபோல இங்கு ஒரு காதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா கேப்டவுனை சேர்ந்த 29 வயதுடைய டெர்ஸல் என்ற பெண் 80 வயதுடைய வில்சன் ராஸ்மஸ் என்ற முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து காதலி டெர்ஸல் கூறியதாவது, அவர் என்னை மிகவும் […]
இரண்டு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெமுலா பரசுராம் என்பவர். இவர் ஆழ்துளை கிணற்றுக்கு துளையிடும் வண்டியை சொந்தமாக வைத்துள்ளார். அதனால் வண்டி வேலைக்கு செல்வதால் வாரத்தில் மூன்று நாட்களுக்கு வீட்டில் தங்க முடியாது என்று மனைவியிடம் சொல்லி இருக்கிறார். அதன்படி பணிக்காக சென்று வந்துள்ளார். அதன்பின் மூன்று மாதங்கள் கழித்து வீடு திரும்பியுள்ளார். இதனால் பரசுராமன் நடத்தையில் சந்தேகம் பட்ட மனைவி […]
பட்டுக்கோட்டையில் தங்கையின் திருமண வரவேற்பு விழாவில் தந்தை சிலையை மேடைக்கு முன்பு சகோதரி கொண்டு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தங்கவேல் என்ற நகரில் செல்வம் மற்றும் கலாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். தொழிலதிபரான செல்வம் கடந்த 2012 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். அவர் உயிருடன் இருந்தபோது தனது மூன்று மகள்களில் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் செல்வத்தின் […]
சென்னையில் கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. திருவண்ணாமலையை சேர்ந்தவர் மின்பொறியாளர் சின்னதுரை, அவருக்கும் கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்வேதா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஊரே உயர்ந்து பார்க்கும்படி திருமணத்தை நடத்த வேண்டும் என்று கனவு உடனிருந்தனர். பொழுதுபோக்கிற்காக கடலில் நீச்சல் பயிற்சி எடுத்து வந்த சின்னத்திரைக்கு கடலுக்கு அடியில் ஏன் திருமணம் செய்யக்கூடாது என்று யோசனை வந்தது. […]
இலங்கையில் மணப்பெண்ணுக்கு கொரோனா ஏற்பட்டதால் திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இலங்கையில் இருக்கும் மினுவாங்கொடவின் மாடமுல்லா என்ற பகுதியில் திருமணம் முடிந்த மணப்பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த திருமணத்தில் பங்கேற்ற சுமார் 35 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தபட்டிருப்பதாக சுகாதார அலுவலர் கூறியுள்ளார். அதாவது மணப்பெண் திருமணத்திற்காக அப்பகுதியில் இருக்கும் மளிகை கடை ஒன்றுக்கு பொருள்கள் வாங்க சென்றபோது அவருக்கு கொரோனோ ஏற்பட்டிருக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் கருதுகின்றனர். இந்நிலையில் மணமகனுக்கு […]
கள்ளக்காதலை கண்டித்த கணவனை மனைவியே கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தனது மகளையும் கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம்,யோத்தியாப்பட்டணம் அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் 15 மற்றும் 13 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஓட்டுநர் வேல்முருகன் இறந்த நிலையில் சங்கீதா மகளுடன் வசித்து வருகிறார். […]
காதல் உறவு காரணமாக பல இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தால் தங்களது வாழ்க்கையை இழந்து விடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இந்திரனுக்கு எதிராக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்ய […]
குஜராத் மாநிலத்தில் 63 வயதுடைய நபருக்கு திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தின் பீப்பல் சட் கிராமத்தை சேர்ந்தவர் 63 வயதாகும் கல்யாண்குமார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரர், விதவை சகோதரி ஆகியோரை கவனித்துக் கொள்ளுவதிலேயே அவர் காலம் கழிந்தது. 63 வயதான நிலையிலும் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தார். அதன்படி அவரை திருமணம் செய்து […]
குஜராத் மாநிலத்தில் 63 வயதுடைய நபருக்கு திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தின் பீப்பல் சட் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண்குமார் என்பவர். 63 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரர், விதவை சகோதரி ஆகியோரை கவனித்துக் கொள்ளுவதிலேயே அவர் காலம் கழிந்தது. 63 வயதான நிலையிலும் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தார். அதன்படி அவரை திருமணம் […]
திருமணமான பெண் வேறு ஒரு ஆணுடன் இருந்தால் நீதிமன்றம் பாதுகாப்பு வழங்காது என்று உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. திருமணமான பெண் கணவனை விவாகரத்து செய்யாமல் வேறு ஒரு ஆணுடன் வசிக்கும் பட்சத்தில் உயர்நீதிமன்றத்தில் இருந்து பாதுகாப்பு பெற முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஆஷா தேவி மற்றும் சூரத்குமார் இருவரும் மேஜர். இவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். யாரும் தங்கள் வாழ்க்கையில் தலையிட கூடாது என்றும் வாதிட்டனர். ஆஷா தேவி முன்னர் மகேஷ் சந்திரா என்பவரை […]
பொள்ளாச்சியில் பாலியல் கொடூர சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தை அதிர வைத்த அடுத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 22 வயதில் 11 திருமணங்கள் செய்து பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த 22 வயதான வாலிபர் கணேஷ் இவருடன் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் பேஸ்புக் மூலம் நெருக்கமாக பழகி உள்ளார்.. அவரை ரகசிய திருமணம் செய்து வில்லிவாக்கத்தில் வாடகை எடுத்து தங்க […]
திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் குழந்தை இல்லை என்று கவலைப்படும் தம்பதியர்கள் இந்த வழிமுறையை ஒருமுறை செய்து பாருங்கள். காலத்தே பயிர் செய்! என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வாக்கின்படி திருமணத்திற்குரிய வயதுடைய ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிந்து, அவர்கள் குழந்தைபேறு கிடைக்க வேண்டும். குழந்தை பேறு என்பது அற்புத வரம் ஆகும். இந்த அற்புதவரம், திருமணம் ஆன எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. ஆண் பெண்களுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும், […]
திருமணத்திற்கு பின் நடிகை கயல் ஆனந்தி தன் கணவருடன் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை ஆனந்தி 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் . இதன் பின்னர் திரிஷா இல்லனா நயன்தாரா ,எனக்கு இன்னொரு பெயர் இருக்கு ,சண்டி வீரன் ,பரியேறும் பெருமாள் ,விசாரணை […]
மதுரை அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு திருமணம் செய்ய மதுரையில் காதல் ஜோடிகள் மனு அளித்துள்ளனர். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்பு திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு காதல் ஜோடி இன்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மதுரை ஜெய்ஹிந்த்புரம் சேர்ந்த நித்யதாரணி என்பவரும், அலங்காநல்லூர் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். அவர்கள் திருமணம் செய்துகொள்ள இருவீட்டாரும் சம்மதித்த நிலையில் ஜனவரி 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி […]
நேற்று ஹைதராபாத்தில் பிரபல பாடகி சுனிதாவின் இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஏராளமான பாடல்களை பாடியவர் சுனிதா. இவர் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பல நடிகைகளுக்கு டப்பிங் பேசிய இவர் ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 19 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட சுனிதாவுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். சுனிதாவைப் […]
நடிகை கயல் ஆனந்தி தனக்கு நடைபெற்ற திருமணம் குறித்து பேட்டியளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை ஆனந்தி 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் . இதனால் கயல் ஆனந்தி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார் . இதன் பின்னர் திரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, சண்டி வீரன் […]
பெங்களூரில் கல்யாணம் மணப்பெண் வெட்கப்பட்டு மேடையில் நின்று கொண்டிருந்த போது திடீரென மாப்பிள்ளை அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டம் தரிகேர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் நவீன். இவர்தான் மாப்பிள்ளை. இவருக்கும் சிந்து என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கல்யாணம் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்துகொண்டிருந்தபோது நவீன் பதறி அடித்துக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கி ஓடினார். காரணம் என்னவென்றால் […]
பிராமணப் பெண்களுக்கு திருமண உதவி செய்வதற்கு அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பிராமணர்களில் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் இருந்து வரும் மணப்பெண்களுக்கு பண உதவி செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் வாக்காளர் எண்ணிக்கையில் 3 முதல் 5 சதவீதம் பிராமணர்கள் உள்ளனர். மாநில கழக மாநில பிராமண மேம்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி அருந்ததி திட்டத்தின் கீழ் பிராமணர்களின் குடும்பங்களுக்கு 25 ஆயிரம் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் பெண் மாநிலத்தில் […]
திருமணமான பெண்கள் மெட்டி அணியும் போது குங்குமம் வைக்கும் போது கோலம் போடும்போது இவற்றையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். காலையில் எழுந்ததும் தண்ணீர் தெளித்து கோலம் போடும்போது தெற்கு பார்த்து நின்று கோலம் போடக்கூடாது. பெண்கள் எப்போதும் வடக்கு அல்லது சூரியனைப் பார்த்தவாறு கோலமிட வேண்டும். மார்கழி மாதத்தில் பெண்கள் கோயிலுக்கு செல்வார்கள். ஆனால் கர்ப்பமான பெண்கள் உக்கிரமான சாமிகள் இருக்கும் கோவிலுக்கு செல்லக்கூடாது. விரதம் கடைபிடிப்பது போன்றவை கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும். நெற்றியிலும் உச்சியிலும் […]
நேபால் நாட்டிலுள்ள பெண்கள் மூன்று முறை திருமணம் செய்து கொள்வார்களாம். இது அவர்களது கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமான தான். அதுபற்றி இதில் காண்போம். நேபாள் நாட்டில் சிவப்பு நிற புடவை அணிந்து 10 வயதுக்கு குறைவான நெவாரி இனத்தை சேர்ந்த பெண்கள் விளாம்பழத்தை திருமணம் செய்கிறார்கள். இந்த நிகழ்வு இஹி அல்லது விளாம் பழத்துடன் திருமணம் என்று அழைக்கப்படும். இது பருவம் அடைவதற்கு முன்பு முதல் வகை திருமணம். இது மட்டுமில்லாமல் இன்னும் இரண்டு திருமணங்கள் நடக்கும். […]
வயதான பெண்ணை சொத்துக்காக திருமணம் செய்து கொண்டு அவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த சகா என்பவருக்கு 51 வயது ஆகின்றது. இந்த பெண்ணிற்கு சொந்தமான 10 ஏக்கர் நிலமும், வயதான தாயுடன் வசித்து வருகிறார். வருமானத்திற்காக சொந்தமாக பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். திருமணம் செய்து கொண்டால் தாயை பராமரிக்க முடியாமல் சென்று விடும் என்பதற்காக 51 வயது வரை திருமணம் செய்யாமல் இருந்து வந்துள்ளார். […]
குஜராத் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என சொல்லி குடும்பநல நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதில் தனது மனைவி குடும்பத்தோடு சேர்ந்து வாழ ஒத்துழைக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அந்த மனுவில் திருமணத்தின்போது தனது மனைவி மாதவிடாய் என்பதை என்னிடமும், என் தாயிடம் வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். திருமணம் முடிந்து கோயிலுக்கு புறப்படும் தான் தங்களிடம் மனைவி உண்மையைக் கூறினார். […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமணத்திற்கு முன்பு விருந்தில் மதுபானம் அதிகமாக கொடுக்க மறுத்ததால் மகனை கத்தியால் குத்திய நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணத்திற்கு முன்பு பேச்சிலர் பார்ட்டி என்ற பெயரில் நண்பர்களுக்கு மதுவிருந்து தரப்படுகிறது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் திங்கட்கிழமை இரவு 28 வயதான பப்லு என்ற நண்பர் தனது திருமணத்திற்கு பின் நண்பர்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அவரது நண்பர்கள் கூடுதலாக மது ஊற்ற வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் பப்லு […]
ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது சூட்கேஸை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். உலகில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதுதான் நடைமுறை. அறிவியல் ரீதியாக அது தான் பெரும்பாலான மக்களுக்கு நடக்கிறது. சமீபத்தில் ஓரினசேர்க்கை திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்களின் உரிமைக்காக, இன்று அமைப்புகள் ஏற்படுத்தி குரலெழுப்பி வருகின்றனர். உலகம் இப்படி வளர்ந்து கொண்டிருக்கையில் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் வித்தியாசமாக சூட்கேஸ் மீது காதல் வந்துவிட்டதாம். ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள என்ற பகுதியை சேர்ந்த […]