சிம்புவும் திரிஷாவும் திருமணம் செய்து கொண்டதாக பரவிய வதந்திக்கு சிம்புவின் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். நடிகை திரிஷாவும் பாகுபலி படத்தில் நடித்த நடிகர் ராணாவும் காதலித்து வந்த நிலையில் இருவரும் சேர்ந்து பிரேக்கப் செய்துகொண்டனர்.மேலும் நடிகை திரிஷாவுக்கு பிரபல தொழிலதிபரான வருண்மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது ஆனால் திருமணம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. நடிகை திரிஷா கொரோனா ஊரடங்கு காலத்தில் சிம்புவுடன கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும் படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சிம்புவும் […]
Tag: திருமணம்
இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடையே உள்ள வன்முறை காரணமாக திருமணநாள் ஒரு படுகொலை நாளாக மாறிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.35 மணி அளவில் நடந்த திருமண கொண்டாட்டத்தில் இருந்த விருந்தினரின் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பற்றி அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்திருக்கும் செய்தியில் நைஜீரியா kaura மாவட்டத்தின் kukum- daji கிராமத்தில் உள்ள வீடு […]
திருமண இணையதளத்தில் பார்த்து பிடித்ததாக கூறி 10 லட்சம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் பெங்களூரை சேர்ந்த சாரா என்பவர் தனது பெற்றோர் திருமணத்திற்காக வரன் பார்த்து வந்த நிலையில் தனது புகைப்படம் மற்றும் தன்னைப் பற்றிய சில தகவல்களை திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு சாராவின் தொலைபேசி எண்ணிற்கு அமீன் என்ற நபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அந்நபர் திருமண இணையதளத்தில் சாராவின் புகைப்படத்தை […]
ஊரடங்கு காரணமாக ராணி எலிசபெத் வீட்டு திருமணம் மிகவும் சாதாரணமாக நடந்து முடிந்தது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் பேத்தியான 31 வயதுடைய பீட்ரைசுக்கும் பிரபல தொழிலதிபரும் கோடீஸ்வரருமான 37 வயதுடைய எடோர்டோ மேபெல்லி மோஷிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இந்த வருடம் மே மாதத்தில் மிகவும் விமர்சையாக திருமணம் நடக்கவிருந்தது .ஆனால் உலகம் முழுவதிலும் கோரனோ வைரஸ் தோற்று பிரவல் காரணமாக ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகளால் இத்திருமணம் ஒத்திவைக்கப்பட்டது . இந்நிலையில் […]
உலகக் கோப்பையில் தங்களது நாட்டு அணி வெற்றி பெற்றால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிரபல கிரிக்கெட் வீரர் பேட்டி அளித்துள்ளார். கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் உலகக்கோப்பை என்பது பல நாடுகளுக்கு வெறும் கனவாகவே இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகள் மட்டுமே கோப்பைகளை அதிகம் தட்டிச் சென்றுள்ளனர். அதிலும் சவுத் ஆப்பிரிக்கா போன்ற பலம்பொருந்திய அணிகளால் கூட உலகக்கோப்பையை வெல்ல முடிவதில்லை. இந்நிலையில் உலகக்கோப்பையில் தங்களது […]
தொற்று அதிகரித்து வருவதால் ஈரானில் திருமணம் திருவிழா போன்றவைகளுக்கு தடைவிதித்து அதிபர் உத்தரவிட்டுள்ளார் ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புரட்சியினால் 2,397 பேர் பாதிக்கப்பட்டு அங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 12,500 உரை தாண்டிச் சென்றுள்ளது. இந்நிலையில் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக அந்நாட்டு அதிபர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெரிய நிகழ்வுகள் அனைத்திற்கும் நாடு முழுவதும் தடை விதிக்கிறோம். […]
திருமணம் என்றாலே ஆயிரம் காலத்துப்பயிர் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அனைவரது வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் திருப்புமுனையை திருமணம். தற்போது நடக்கும் திருமணங்கள் மாபெரும் விழா போன்றே நடத்தப்படுகின்றன. அது திருமணத்தை நடத்துபவர்களின் ஆடம்பரத்தை காட்டும் விதமாக அமைகின்றது. திருமண விழாவில் மணமக்கள் தான் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் இருக்கின்றனர். சமீபகாலமாக திருமண கோலத்தில் மணமக்கள் இருக்கும் காணொளி இணையதளத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றது. https://www.instagram.com/p/CCAoM0-Dp_B/?utm_source=ig_web_copy_link […]
இ-பாஸ் கிடைக்காத காரணத்தால் தமிழக – கேரள எல்லையில் மணமக்களுக்கு கல்யாணம் நடந்தது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வினோத் மற்றும் சுலேகா தம்பதியரின் மகன் நிகில் (27) என்பவருக்கும், நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணியன் மற்றும் ராதிகா ஆகியோரின் மகள் ஜோதிகா (20) என்பவருக்கும் பெற்றோர்களால் பேசி நிச்சயிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி தேதி பாளையங்கோட்டையிலுள்ள ஒரு மண்டபத்தில் கல்யாணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. அப்போது, கொரோனா […]
திருமணம் முடிந்து காரில் சென்று கொண்டிருந்த மணப்பெண் விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்த சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகின்றது அமெரிக்காவில் மைண்சோடா பகுதியை சேர்ந்த கால்வின் டெய்லர் என்பவருக்கும் ரேச்சல் என்ற பெண்ணிற்கும் சமீபத்தில் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்து தம்பதிகள் காரில் சென்று கொண்டிருந்த சமயம் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி கால்வின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “திருமணம் முடிந்து நாங்கள் காரில் சென்று கொண்டிருந்த சமயம் பெண் ஒருவர் சாலையில் […]
பிரபல நடிகை வனிதா விஜயகுமார் விஷ்வல் எஃபெக்ட்ஸ் இயக்குநரான பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதே போல கடந்த 27ம் ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது . லாக் டவுன் என்பதால் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இல்லாமல் நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதற்கிடையில், பீட்டர் பவுலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் […]
பல விதிமுறைகளுடன் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கியுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனில் வருடத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனாவால் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் திருமணத்திற்காக காத்திருந்த ஜோடிகளுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் நடத்தப்படும் திருமணங்களில் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை பின்பற்றியே நடக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அவை, திருமணம் நடக்கும் ஆலயத்திற்குள் மணப்பெண்ணை தந்தை அழைத்து வரும் […]
புதுக்கோட்டையில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன் உரிய அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு 5வது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மட்டும் பொது முடக்கம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சமயத்தில் சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் ஐம்பதுக்கும் குறைவான நபர்களை வைத்து நடத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி […]
திருமணத்திற்கு தயாராக இருந்த பெண் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு வினிதா என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க பெரியோர்கள் முடிவு செய்தனர். இந்த திருமண ஏற்பாடுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. மணமகன் மற்றும் மணப்பெண் மேடையில் அமர்ந்து இருந்த நிலையில் திடீரென மணப்பெண் வினிதா மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் உறவினர்கள் உடனடியாக வினிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு […]
கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, அசாதாரண வகையில் திருமணத்தை நடத்திய குடும்பத்துக்கு ரூ.6.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாகப் பரவிவருகிறது.அதன் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து மூன்றாம் கட்டப் பரவலை எட்டும் நிலையில் உள்ளது . இந்த கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தொடர்ந்து, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது . மேலும் போக்குவரத்து தடைசெய்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு […]
அரசின் அனுமதி இல்லாமல் கூட்டம் கூட்டி திருமணம் செய்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரில் கீசுலால் ரதி என்பவருக்கு தனது மகனின் திருமணத்தை 50 விருந்தினர்களுடன் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்தது. ஆனால் திருமண விழாவில் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதோடு அங்கு வந்தவர்களில் 15 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மணமகனின் தாத்தா கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார். தடையை மீறி திருமணத்தில் கூடியவர்களில் 58 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். திருமணத்தினால் குடும்பத்தார் […]
திருமணம் முடிந்து 10 நாளில் புதுமணப்பெண் தோழியுடன் வாழ சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பூஜா குமாரி என்பவரும் சப்னா வர்மா என்பவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். அதோடு இவர்கள் இருவரும் தற்பால்சேர்க்கையாளர்களாக இருந்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பூஜாவை குடும்பத்தினர் கட்டாயம் செய்து பீகார் மாநிலத்தை சேர்ந்த அங்கித் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்தனர். திருமணத்தின்போது பூஜா சப்னாவுடன் தனக்கு இருந்த உறவு குறித்து அங்கித்திடம் கூறியுள்ளார். […]
தன்னை திருமணம் செய்துகொள்ள மோசடி செய்த கும்பல் குறித்து நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த தமிழ் மற்றும் மலையாள நடிகையான பூர்ணாவுக்கு டிக் டாக்கில் அன்வர் என்ற பெயரில் நபரொருவர் அறிமுகமாகி தனக்கு கோழிக்கோட்டிலும் துபாயிலும் நகை கடைகள் இருப்பதாக கூறி பழகி வந்துள்ளார். பின்னர் அவர் பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறிய நிலையில் பூர்ணா அன்வர் மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த கும்பலை […]
ஒரே சமயத்தில் இரண்டு அழகான பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞன் அதற்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார் இந்தோனேசியாவை சேர்ந்த Saepul 28 வயது இளைஞன் ஒருவர் Hariani மற்றும் Mustiawati என்ற இரண்டு அழகான இளம்பெண்களை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். கொரோனா பரவலை பொருட்படுத்தாமல் இவரது திருமணத்தில் பலர் பங்கேற்றனர். ஆனால் சில விதிமுறைகளை காரணமாக ஒரு திருமணம் மட்டுமே மத விவகார அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும் என்ற சூழலில் Saepul-Hariani […]
தந்தை ஒருவர் தனது மகனுக்கு மரபொம்மையை திருமணம் செய்து வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது உத்தர் பிரதேசத்தில் 9 பிள்ளைகளின் தந்தையான சிவ் மோகன் என்பவர் தனது 8 மகன்களுக்கும் திருமணத்தை முடித்து விட்ட நிலையில் கடைசி மகனுக்கு மிகவும் வினோதமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். மரத்தினால் செய்யப்பட்ட உருவ பொம்மைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு அதனருகில் மணமகனாக தனது மகனை அமர வைத்து திருமண சடங்குகள் நடத்தப்பட்டு உறவினர்கள் நண்பர்கள் கூட எளிமையான முறையில் திருமணம் செய்துவைத்துள்ளார். […]
இந்தோனேசியாவில் தனது வளர்ப்பு மகனை 65 வயதான பெண் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் 65 வயதான காம்ப்ரெங் என்ற பெண் கடந்த ஆண்டு ஆர்டி வாரஸ் என்ற 24 வயதான இளைஞனை தத்தெடுத்து கொண்டார். காம்ப்ரெங் ஏற்கனவே 3 இளம்பெண்களை தனது மகள்களாக தத்தெடுத்துள்ளார். இந்நிலையில் தனது வளர்ப்பு மகனாக ஆர்டி-ஐ , காம்ப்ரெங் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து காம்ப்ரெங்(65) கூறுகையில், எனக்கு முதலில் ஆர்டி-ஐ திருமணம் செய்து […]
தாய் மாமாவிற்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்த நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது சென்னை முகப்பேர் அடுத்த காளமேகம் சாலை பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. ரவி நான்கு வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டதால் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். பின்னர் ரவியின் அக்கா மல்லிகா என்பவரது மகள் திவ்யா கடந்த மூன்று மாதங்களாக தாய் மாமாவான […]
ராணிப்பேட்டையில் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக திருமணம் நகராட்சி ஆணையாளரால் நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதனுடைய பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நாளிலிருந்தே திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் வீட்டில் 50க்கும் உட்பட்ட நபர்களை கொண்டு எளிய முறையில் நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது முற்றிலும் […]
திருமணமான மூன்று நாட்களிலேயே புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டத்தில் பெட்டி கடை வைத்துள்ள சங்கர்(45) என்பவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சாந்தகுமார் மகள் மகாலட்சுமி(20) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். மகாலட்சுமி சங்கரை விட 25 வயது சிறியவர். இருந்தும் பெற்றோர் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கடந்த 29ஆம் தேதி கோவிலில் வைத்து அவசர அவசரமாக திருமணத்தை முடித்துள்ளனர். திருமணம் முடிந்து கணவரின் […]
பிறக்கப்போகும் குழந்தை விற்பனைக்கு என பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் ஒருபுறம் எத்தனையோ தம்பதியினர் குழந்தை பேறு கிடைக்காமல் கோவில், மருத்துவமனை என எத்தனையோ இடங்களுக்கு சென்று குழந்தைக்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் மற்றொருபுறம் பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும் விலைக்கு விற்பதும் ஆக நடந்து வருகிறது. இதே போன்ற ஒரு சம்பவமே மகாராஷ்டிராவிலும் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ரஞ்சங்கான் ஷென்பூஞ்சி பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து […]
பிறக்கப்போகும் குழந்தை விற்பனைக்கு என பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் ஒருபுறம் எத்தனையோ தம்பதியினர் குழந்தை பேறு கிடைக்காமல் கோவில், மருத்துவமனை என எத்தனையோ இடங்களுக்கு சென்று குழந்தைக்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் மற்றொருபுறம் பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும் விலைக்கு விற்பதும் ஆக நடந்து வருகிறது. இதே போன்ற ஒரு சம்பவமே மகாராஷ்டிராவிலும் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ரஞ்சங்கான் ஷென்பூஞ்சி பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து […]
பிறக்கப்போகும் குழந்தை விற்பனைக்கு என பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலகில் ஒருபுறம் எத்தனையோ தம்பதியினர் குழந்தை பேறு கிடைக்காமல் கோவில், மருத்துவமனை என எத்தனையோ இடங்களுக்கு சென்று குழந்தைக்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் மற்றொருபுறம் பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும் விலைக்கு விற்பதும் ஆக நடந்து வருகிறது. இதே போன்ற ஒரு சம்பவமே மகாராஷ்டிராவிலும் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ரஞ்சங்கான் ஷென்பூஞ்சி பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து […]
கொரோனா எதிரொலியால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக எளிய முறையில் வீட்டிலேயே இஸ்லாமியர்கள் திருமண விழாவை சிறப்பாக நடத்தினர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் திருப்பூர் மாவட்டத்தில் அப்பாஸ் – சையது ராபியா ஆகியோரின் திருமணம் இன்று திருப்பூர் காங்கயம் சாலையில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இருவரின் திருமணமும் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு திருப்பூர் தாராபுரம் சாலையில் அப்பாஸ் வீட்டிலேயே எளிய […]
உத்தரகண்ட் மாநிலத்தில் மணமகன் மற்றும் முஸ்லீம் மதகுரு உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு 3 வது நாளாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஐடி ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலேயே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறி, மருந்து, மளிகை பொருட்கள் விற்கும் கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் […]
கொரோனா காரணமாக திருமணம் ரத்தானதையும் பொருட்படுத்தாமல் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு ஜோடி தேசிய சுகாதார சேவை ஊழியர்களை நெகிழ வைத்துள்ளனர் . கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததன் காரணமாக கடைசி நேரத்தில் பிரிட்டனை சேர்ந்த ஒரு ஜோடிக்கு திடீரென திருமணம் ரத்தாகி விட்டது. இதனால் அந்த ஜோடி மதிய உணவுக்காக கொடுக்கப்பட்ட முன் பணத்தை திரும்ப வாங்காமல், அதனை மாற்று வழியில் பயன்படுத்த முடிவு செய்தது. அதன்படி, அவர்கள் ஒரு அறக்கட்டளையின் உதவியுடன் 250 ஹாக் ரோஸ்ட் சாண்ட்விச்களை […]
கேரளாவில் நிபா வைரஸ் மற்றும் வெள்ளத்தால் 2 முறை தள்ளிப்போன இளஞ்ஜோடிகளின் திருமணம் தற்போது 3ஆவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் இரன்கிபலன் என்ற பகுதியை சேர்ந்தவர் 26 வயதான பிரேம் சந்திரன். அதேபகுதியை சேர்ந்தவர் 23 வயதான சந்திரா சந்தோஷ். இவர்கள் இருவருமே குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒன்றாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இருவரது வீட்டாரும் […]
தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். இவர் மைனா, ஆடை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் மற்றும் அமலா பால் ஆகியோர் நடிப்பில் தலைவா படம் வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது இயக்குனர் விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணமும் செய்துக்கொண்டனர். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட 2017ம் ஆண்டு விவாகரத்து செய்துக்கொண்டனர். விவகாரத்திற்கு பின்பு […]
கொரோனாவின் மிரட்டல் காரணமாக இத்தாலியில் திருமணங்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா. 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா குடியிருக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா இத்தாலியில் அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில் இத்தாலியில் திருமணத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருமணத்திற்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக இருக்க வேண்டும் எனவும், விழாவிற்கு வருபவர்களை முன்புபோல கட்டியணைத்து […]
கர்நாடக சுகாதாரத்துறை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மகள் ரக்ஷிதாவின் திருமண விழா 500 கோடி செலவில் நடைபெற இருக்கின்றது. கர்நாடக மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவின் மகள் ரக்ஷிதாவுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் வருகின்ற வியாழக்கிழமை திருமணம் நடைபெற இருக்கின்றது. இந்த திருமணம் பெங்களூருவை மட்டுமல்லாமல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மகளின் திருமணத்தை திட்டமிட்ட கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு, ரூ 500 கோடியை செலவிட்டு பிரமாண்டமாக நடத்த இருக்கின்றார். […]
பாஜக அமைச்சர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக 500 கோடி ரூபாய் செலவில் 9 நாட்களுக்கு மிகவும் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு தன் மகள் ரக்ஷிதாவின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தி வருகிறார். பெங்களூர் பேலஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (5-ஆம் தேதி ) நடைபெறும் திருமணத்துக்காக கடந்த 27-ஆம் தேதி முதல் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. திருமண மேடை அமைப்பு மற்றும் நிகழ்ச்சிக்கான வடிவமைப்பில் 300 கலைஞர்கள் […]
அனைவரின் மனதும் ஆசைப்படும் ஒன்று திருமணம். அவற்றில் மணமகளின் தாலி மூன்று முடிச்சு போடுவதன் சாஸ்திரம் இதுவே..! திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்வார்கள். திருமணத்தில் சடங்குகள், சம்பிரதாயங்கள் எத்தனையோ இருந்தாலும் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவது தான் ஐதீகம். அதை மாங்கல்ய தாரணம் என்று சொல்வார்கள். திருமணத்தில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள் அது ஏன் என்பதை பார்க்கலாம். மூன்று முடிச்சு இடுவது தான் தாலி கட்டுதல் என்று சொல்கிறோம். விழிப்பு, கனவு, […]