ஸ்காட்லாந்தில் உள்ள Uddingston என்ற நகரில் Eamonn Goodbrand (33) என்ற நபருக்கும், Claire (26) என்ற பெண்ணுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் Claire, தன்னுடைய தாய் Cherry-Ann Lindsay-ன் முகத்தில் குத்தியதோடு, தலை முடியை பிடித்து இழுத்திருக்கிறார். மேலும் அவருடைய கழுத்தை பிடித்து நெரித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கீழே விழுந்த தனது தாயை Claire ஷூ காலால் மிதித்திருக்கிறார். மணமகன் Eamonn, அவருடைய சகோதரர் […]
Tag: திருமணம்
யாஷிகா ஆனந்த் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியிட்டுள்ள தகவலால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் யாஷிகா. இவர் இருட்டுஅறையில்முரட்டுகுத்து என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவ.ர் இதை எடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை […]
யாஷிகா ஆனந்த் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியிட்டுள்ள தகவலால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் யாஷிகா. இவர் இருட்டுஅறையில்முரட்டுகுத்து என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவ.ர் இதை எடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை […]
வலிமை பட வில்லனுடன் இணைந்து நடித்த துருவனுக்கு கேரளாவில் திருமணம் நடந்துள்ளது. அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸ் அளவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்த கார்த்திக்கேயனுடன் இணைந்து துருவன் நடித்திருந்தார். துருவன் நீண்ட நாட்களாக அஞ்சலி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள பாலகாட்டில் பெற்றோர்கள் சம்மதத்துடன் அஞ்சலியை துருவன் திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். இந்த திருமணத்தில் […]
இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கரருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின்மகள் அதிதி, முத்தையா இயக்கும் விருமன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி என பல நட்சத்திரங்கள்நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் நடிப்பதால் ரசிகர்களிடையே படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகின்றது. குடும்பத்தினர்கள் திருமண […]
மயிலாடுதுறையில் தரங்கம்பாடி அருகே உள்ள சேர்த்துரில் விஎஒ வாக பணியாற்ற்றுபவர் புருஷோத்தமன். இவருக்கும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரிக்கும் திருமணம் செய்து கொள்வதற்காக பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. பின்பு மூன்று மதங்கள் சார்பில் திருமணம் செய்ய வேண்டும் என்று மணமகன் புருஷோத்தமன் பெற்றோரிடம் கூறியுள்ளார். புருஷோத்தமன் எடுத்த முடிவுக்கு பெற்றோர்கள் ஒப்புக்கொண்டு திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்து செய்யப்பட்டன. ஒரே பத்திரிகையில் மூன்று முறையான விபரங்கள் அச்சடித்து உறவினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள திருமண மண்டபத்தில் […]
வேலூர் அருகில் பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை சைல்டுலைன் அலுவலகத்தினர் தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டம், பாகாயம் மேட்டுஇடையம்பட்டியில் பள்ளி மாணவிக்கு திருமணம் செய்து வைப்பதாக மாவட்ட சைல்டு லைன் அலுவலகத்துக்கு புகார் வந்துள்ளது. இப்புகாரின்பேரில் சைல்டு லைன் அணி உறுப்பினர்கள் நாகப்பன், சத்யா, சமூகநலத்துறை ஊழியர்கள், பரிமளா, கல்யாணி மற்றும் காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது லத்தேரி பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவிக்கும், […]
பெல்மார்ஷ் சிறையில் உறவினர்கள் பார்வைக்கான நேரத்தில் நடைபெற்றது. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, தன் நீண்ட நாள் காதலியான ஸ்டெல்லா மோரிஸை லண்டனில் இருக்கும் உயர்பாதுகாப்பு சிறையில் இன்று திருமணம் செய்துள்ளார். விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே, அரசு தொடர்பான ரகசியங்களை ஹேக் செய்ததற்காக கடந்த 2019 ஆம் வருடத்தில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன்பு லண்டனில் இருக்கும் ஈக்வடார் தூதரகத்தில் ஏழு வருடங்களாக வசித்திருந்தார். அப்போது கடந்த 2011-ஆம் வருடத்தில் லண்டன் தூதரகத்தில் […]
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, தன் நீண்ட நாள் காதலியான ஸ்டெல்லா மோரிஸை லண்டனில் இருக்கும் உயர்பாதுகாப்பு சிறையில் இன்று திருமணம் செய்கிறார். விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே, அரசு தொடர்பான ரகசியங்களை ஹேக் செய்ததற்காக கடந்த 2019 ஆம் வருடத்தில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன்பு லண்டனில் இருக்கும் ஈக்வடார் தூதரகத்தில் ஏழு வருடங்களாக வசித்திருந்தார். அப்போது கடந்த 2011-ஆம் வருடத்தில் லண்டன் தூதரகத்தில் இருந்த சமயத்தில் ஸ்டெல்லா மோரிஸ் என்பவரை சந்தித்திருக்கிறார். […]
நடிகர் பிரசாந்த் இரண்டாவது முறையாக விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வந்த பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் சென்ற 2005ஆம் வருடம் க்ரஹலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் கருத்து வேறுபாடு காரணமாக 2008ஆம் வருடம் விவாகரத்து பெற்றார். இதனால் திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது தியாகராஜன் இயக்கிவரும் திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் […]
நடிகர் சிம்புவின் திருமண செய்தியானது கூடிய விரைவில் வெளியாகும் என தகவல் வந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் நடிகராக வலம் வரும் சிம்பு இடையில் சில காரணங்களால் பட வாய்ப்புகள் இல்லாமல் மாநாடு திரைப்படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த படம் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது இவரின் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார். சிம்பு எங்கு சென்றாலும் திருமணம் எப்போது என்று தான் அனைவரும் கேட்டு […]
பாடகியும் நடிகையுமான ஸ்வாகதா பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரை மணந்துகொண்டார். தமிழ் சினிமாவில் காயல் மற்றும் இன்ட்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர் ஸ்வாகதா. இத்திரைப்படங்கள் இன்னும் திரைக்கு வரவில்லை. பாடகி, நடிகை என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்கிறார். இந்நிலையில் ஸ்வாகதா மார்ச் 4-ஆம் தேதி பெங்களூரை சார்ந்த தொழில் அதிபர் அக்ஷய் குமாரை கல்யாணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணமானது திறந்தவெளியாக இமயமலை அடிவாரத்தில் உள்ள கங்கை ரிஷிகேஷ் நதிக்கரையில் நடைபெற்றிருக்கின்றன. இந்நிலையில் ஸ்வாகதா திருமணத்தின்போது […]
தமிழ் சினிமாவில் சில நடிகர், நடிகைகளுக்கு வயது கூடிக் கொண்டே சென்றாலும் திருமணம் செய்து கொள்ளாமல் இன்னும் சிங்கிளாகவே இருக்கின்றனர். இதில் ஒருசில நடிகைகள் நமக்கு திருமணம் முடிந்தால் வயது தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் திருமணம் செய்யாமல் இருக்கின்றனர். அவ்வாறு 40 வயதை கடந்தும் இதுவரை திருமணம் ஆகாத 5 நடிகைகளை பற்றி பார்க்கலாம். 1. தபு தபு தனது திறனுள்ள நடிப்பால் ரசிகர் மத்தியில் இடம் பிடித்தவர் ஆவார். இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் […]
நடிகை சமந்தா செய்த காரியத்தால் அவரின் முன்னாள் கணவர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் […]
மணமேடையில் மணப்பெண் மயங்கி விழுந்ததைப் போல் நடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடி பகுதியில் உள்ள அவ்வை நகரை சேர்ந்தவர் தினகரன் (வயது 35). இருக்கும் கிழக்கு தாம்பரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த (31) வயதான பெண் ஒருவருக்கும் இருவீட்டார சம்மதத்துடன் திருமணம் திருமண ஏற்பாடு செய்தனர். அதன்படி வெள்ளிக்கிழமை காலை பழைய வண்ணார்பேட்டை உள்ள காளிகாம்பாள் கோவிலில் வைத்து திருமணத்துக்கான ஏற்பாடுகள் அதிரடியாக நடந்துகொண்டிருந்தது. மாங்கல்யம் உறவினர்களின் ஆசீர்வாதத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு […]
உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகளின் பயங்கர தாக்குதலுக்கு மத்தியில் பதுங்கு குழியில் வைத்து ஒரு திருமணம் நடந்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து எட்டாம் நாளாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பெரும்பாலான ராணுவ இலக்குகள் ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, உக்ரைன், தங்களை காத்துக் கொள்வதற்காக பொதுமக்களுக்கு துப்பாக்கிகள் வழங்கி, பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. Meanwhile, a marriage registration took place in a bomb shelter in #Odesa. […]
உக்ரைனுக்கு ரஷ்யாவுக்கும் இடையே அனல்பறக்கும் யுத்தம் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டு பெண்ணை ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தத் திருமணம் வித்தியாசமாக நடைபெற்றது. ஏனெனில் திருமணத்திற்கு மணமக்களை வாழ்த்த வந்த அனைவரும் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் உக்ரைன் போர் நிற்க வேண்டும் என்று நினைத்து மனதார வேண்டிக் கொண்டனர். இவர்களது திருமணம் உக்ரேனில் வைத்து இந்திய முறைப்படி மாப்பிள்ளை பிரதீக் மல்லிகார்ஜூன ராவ் தாலி கட்டி லியுபோவை மனைவியாக […]
உக்ரைனை சேர்ந்த இளம் ஜோடி போருக்கு நடுவே வான்வழி தாக்குதலுக்கு மத்தியில், வெடிகுண்டுகளின் சத்தத்திற்கு இடையே ஒரு ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். உக்ரைனை சேர்ந்த இளம் ஜோடி வருகின்ற மே மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். இந்த இளம் ஜோடியான ஸ்வயடோஸ்லாவ் பர்சின், யரினா எரிவா இவர்கள் உக்ரேனின் தலைநகரான தீவில் உள்ள ஒரு உணவகத்தின் மேல்தளத்தில் டினிப்பர் ஆற்றை பார்த்தவாறு திருமணம் செய்ய இருந்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களாகவே உக்ரைனில் போர் […]
திருமணம் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தாலும் மறுபக்கம் காதலில் கவனம் செலுத்துகிறார். அதன்படி, இவர் சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். மேலும், அவ்வப்போது அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு வருவார். இதனையடுத்து, திருமணம் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். அதன்படி, ”நாங்கள் […]
மணமகனின் உறவினர்களுக்கு தாமதமாக சாப்பாடு பரிமாறப்பட்டதால் திருமணம் நின்று போனது. பீகார் மாநிலத்தில் பட்டுவானா கிராமத்திலுள்ள மோஹானி பஞ்சாயத்தில் இஸ்வாரி தோலாவில் திருமண நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் பூர்னியாவை சேர்ந்த ராஜ்குமார் ஒராவ்ன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மீனா தேவி என்பவரின் மகளுக்கும் தான் திருமணம் நடைபெற இருந்துள்ளது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமகனின் உறவினர்களுக்கு தாமதமாக சாப்பாடு பரிமாறப்பட்டது. இதை அறிந்த மணமகனும் அவரது தந்தையும் ஆத்திரம் அடைந்து திருமணத்தை நிறுத்தி […]
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான அன்புசெழியன் மகளின் திருமணத்திற்கு சென்ற பிரபல நடிகர்களான ரஜினி, கமல் உட்பட பலரையும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளார்கள். தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக அன்பு செழியன் திகழ்கிறார். இவர் பல தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுத்து படங்களை தயாரிக்க உதவி செய்து வருகிறார். இவருடைய மகளான சுஷ்மிதாவிற்கு நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதற்கான பத்திரிக்கையை அன்பு செழியன் நேரடியாகவே சென்று ரஜினி ,கமல் உட்பட பல திரையுலகினர்களுக்கு வைத்துள்ளார். அதன்படி […]
நடிகர் சிரஞ்சீவியின் திருமண புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக நடிகர் சிரஞ்சீவி தற்போதும் விளங்கி வருகிறார். இவரது நடிப்பில் ஆண்டுக்கு ஒரு படம் வெளியாகிறது. இவர் நடிப்பில் கடைசியாக ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படம் வெளியாகி இருந்தது. இவருடைய கைவசத்தில் தற்போது ஆச்சாரியா, காட்பாதர் போல சங்கர் உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. மேலும் நடிகர் சிரஞ்சீவி, சுரேகா என்பவரை 1980-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ராம்சரண், சுஷ்மிதா, ஸ்ரீஜா […]
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா அறிவாலயம் ,கலைஞர் அரங்கில் நடைபெற்ற திமுக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை இல்ல திருமண விழா தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இந்த திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின், அன்பகம் கலையின் கட்சிப் பணிகள் மற்றும் சிறப்புகள் குறித்து ஸ்டாலின் விரிவாகப் பேசினார். மேலும் கழகத்தின் மீது மாறாத பற்றுடன் என்னோடு பயணித்து வரும் கழகத் துணை அமைப்பு செயலாளர் திரு […]
அஞ்சலி நாயர் உதவி இயக்குனரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அஞ்சலி நாயர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் மாடலாவார். இவர் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இவர் தமிழில் நெல்லு, உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்து போகும், நீ நான் நிழல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அஞ்சலி நாயர் ஏற்கனவே அனிஷ் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஆவ்னி என்ற பெண் குழந்தையும் உள்ளது. பின்னர் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக […]
தனது திருமணத்தைப் பற்றிய கருத்தை நடிகை ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக கூறியுள்ளார். ரஷ்மிகா மந்தனா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தில் மூலம் புகழ்பெற்றார். தற்போது புஸ்பா படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். அதில் அவரது சாமி டான்ஸ் வீடியோ பெரிய அளவிற்கு ஹிட்டாகியுள்ளது. தற்போது 2 ஹிந்தி படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா உடன் மிஷன் மஜினு, அமிதாப்புடன் குட்பை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். […]
சிவகங்கை அருகே உள்ள கீழகண்டனி கிராமத்தில் ஜெயமுத்து, சரண்யா இருவரின் திருமண வரவேற்பிற்காக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில் திருமணத்திற்கு வருபவர்களுக்கு குவாட்டரும் சிக்கனும் இலவசம் என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. அதில் சில நிபந்தனைகளும் போடப்பட்டுள்ளது. அதாவது திருமணம் ஆகதாவர்களுக்கு இரண்டு குவாட்டரும் சிக்கனும் இலவசம் என்றும், திருமணம் ஆனவர்கள் என்றால் ஒரு குவாட்டரும் சிக்கனும் இலவசமாக கொடுக்கப்படும் என்றும் அதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என்றும் குறிப்பிட்டிருந்தனர். மேலும் ஆதார் கார்டை வாங்கி பார்த்து விதிமுறை படி குவாட்டர்களை […]
ஒடிசா மாநிலம் கேந்திரபுரா மாவட்டம் பட்குரா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர ஸ்வெய்ன் 54 வயதாகும் இவர் ஒரு ஹோமியோபதி டாக்டர் ஆவார். இவர் இந்தியா முழுவதும் பல்வேறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. ரமேஷுக்கு ஒடிசா மாநிலத்தில் 1979ஆம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அதே மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை ரமேஷ் 1982 ஆம் ஆண்டு 2வது திருமணம் செய்துள்ளார். இவர்கள் இரண்டு பேருக்கும் ரமேஷ் மூலம் ஐந்து குழந்தைகள் உள்ளனர். […]
திருமணம் செய்வது கொள்வது பற்றி எந்த எண்ணமும் இல்லை என நடிகர் பிரேம்ஜி தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் கங்கை அமரன் இளைய மகன் பிரேம்ஜி. இவர் நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களைக் கொண்டவர். 42 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை என கூறப்பட்டது. பின்னர் குடும்பத்தினர் வற்புறுத்தலால் பிரேம்ஜி ஓகே சொன்னதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அவரது தந்தை கங்கை அமரன் அறிவித்திருந்தார். ஆனால் அதன் பின்னர் […]
உலகின் தலை சிறந்த வீரராக திகழ்பவர் கிளென் மேக்ஸ்வெல். இவர் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச் ஆல்-ரவுண்டர் ஆவார். இவரை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஐபிஎலில் 11 கோடிக்கு தக்கவைத்துள்ளது. இந்நிலையில் இவரும் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழ் பெண் வினி ராமனும் நீண்டகாலமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 2020-இல் இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததால் இந்திய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அதன் பின் வந்த கொரோனா ஊரடங்கினால் அவர்களது திருமணம் […]
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்- வினி ராமன் தம்பதியினரின் கல்யாண பத்திரிகை இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடர் மூலம் இந்தியாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் க்ளென் மேக்ஸ்வெல். கடந்த ஆண்டு ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடியதால், அந்த அணி இந்தாண்டு மெகா ஏலத்ததிற்காக க்ளென் மேக்ஸ்வெல்ளை தக்கவைத்துக் கொண்டது. அவரின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 218 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை […]
தனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என நடிகர் பிரேம்ஜி கூறியுள்ளார். பிரேம்ஜி பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரனும் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை, கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவருக்கும் ஆதலால் காதல் செய்வீர், கில்லாடி போன்ற பல படங்களுக்கு பின்னணி பாடல் பாடியுள்ள வினைய்தாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் கொள்வதாகவும் தகவல்கள் வெளியானது. இதைப் பற்றி நடிகர் பிரேம்ஜி […]
திருமணத்தின் போது மணப்பெண் திடீரென மூளைச்சாவு அடைந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் ஸ்ரீனிவாஸ்பூர் பகுதியில் வசித்து வந்தவர் சைத்ரா. இவரது திருமணத்தில் மணமகனுடன் சேர்ந்து விருந்தினர்களை மன மகிழ்ச்சியுடன் வரவேற்று புகைப்படத்திற்கு சிரித்தபடி போஸ் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கமடைந்து மணவறையில் விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க கொண்டு சென்றுள்ளனர். மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக கூறினார். இதனால் திருமண வீடு […]
கேரளாவில் காதலர் தினத்தன்று திருநங்கைகள் 2 பேர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று கேரள மாநிலத்தை சேர்ந்த திருநங்கைகள் சியாமா எஸ் பிரபா, மனு கார்த்திகா இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். இதை உறவினர்கள், குடும்பத்தினருக்கு கூறியதற்கு அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பாலிவுட்டின் முன்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் திருமணம் செய்யாததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. லதா மங்கேஷ்கர் பாலிவுட்டின் முன்னணி பாடகியாக திகழ்கிறார். இவர் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தெற்கு மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து லதா மங்கேஷ்கரின் உடல் அரசு மரியாதையுடன் மும்பை சிவாஜி பார்க்கில் தகனம் செய்யபட்டுள்ளது. இந்நிலையில் லதா மங்கேஷ்கர் திருமணம் செய்து கொள்வதற்கான காரணம் […]
ராஜ்குமார் சேதுபதி மற்றும் நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சினேகா சேதுபதிக்கும், ராஜேஷ் சர்மா மற்றும் சாதனாவின் மகன் அன்மோல் சர்மாவுக்கும் பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி லண்டனில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் சேதுபதி மற்றும் நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சினேகா சேதுபதிக்கும், ராஜேஷ் சர்மா மற்றும் சாதனாவின் மகன் அன்மோல் சர்மாவுக்கும் லண்டனில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று பரவலின் […]
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை பறிகொடுத்தனர்.அப்போது நாகை மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 99 குழந்தைகள் அன்னை சத்யா இல்லத்தில் வளர்க்கப்பட்டன. அதில் ஒன்பது மாத குழந்தையாக இருந்த சவுமியா மற்றும் மூன்று மாத குழந்தையாக இருந்தே மீனா ஆகிய இருவரையும் அப்போதைய நாகை மாவட்ட கலெக்டராக இருந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தத்தெடுத்துள்ளார். பின்னர் இதில் சௌமியாவுக்கு 18 வயது ஆனபிறகு […]
நீங்களும் நிரூப்பும் எப்போது கல்யாணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு யாஷிகா அதிரடியான பதில் ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா பிக் பாஸ் சீசன்2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதன் மூலம் தன் வசம் நிறைய ரசிகர்களை கவர்ந்த யாஷிகா அந்த நிகழ்ச்சியின் டைட்டிலையும், 5 லட்ச ரூபாய் தொகையையும் தட்டிச் சென்றுள்ளார். அதன்பின்பு கடந்த ஜூலை […]
நடிகர் தனுஷ் கடந்த 2004ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் இருவரும் பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். எனினும் ஒருவரை ஒருவர் எந்த குறையும் சொல்லவில்லை. இந்நிலையில் இரண்டு பேரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வருகின்றனர் குடும்பத்தினர். ஆனால் தனுஷ் “இனிமேல் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை..! இப்போதுதான் நான் சுதந்திரமாக செயல்படுகிறேன்..!” என […]
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஊர்மிளா அஹிர்வார் (எ) ரேணு ராஜ்புத்(28) என்ற பெண் வசதியான ஆண்களை மயக்கி திருமணம் செய்து கொள்வதும், பின்னர் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு ஓடுவதுமாக இருந்துள்ளார். இவர் ராஜஸ்தானில் கோட்டா, ஜெய்ப்பூர் மத்திய பிரதேசத்தில் தாமோ, சாகர் போன்ற இடங்களிலும் இதுபோன்று ஏமாற்றிய வந்துள்ளார். இந்நிலையில் ஊர்மிளா அஹிர்வார் மீதான புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சியோனி மாவட்டத்தை சேர்ந்த தஷ்ரத் […]
இளவரசர் ஹரியின் நீண்டகால நண்பரான Tom “Skippy” Inskip ஹரி மேகன் திருமணம் நடந்த அன்று மாலை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது Skippy தன் மனைவி லாராவுடன் காலையில் நடந்த திருமணத்திற்கு வந்துள்ளார். ஆனால் ஹரியை மேகன் ரொம்பவே மாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார். எனவே ஹரி மாலை வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் பட்டியலிலில் இருந்து அவருடைய நெருங்கிய நண்பரான Skippy பெயரை நீக்கியுள்ளார். இந்த நிலையில் ஹரியின் நண்பர்கள் பலரும் இனி யாரெல்லாம் தங்கள் […]
கேரள மாநிலம் ஆலப்புழா காயங்குளம் பகுதியை சேர்ந்த அஸ்கருதீன் ரஷீத்துக்கும் (30), அடூர் அருகேயுள்ள பழக்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 30ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவருக்கும் அன்று இரவு முதலிரவு நடந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு 3 மணி அளவில் அஸ்கருதீன் தனது நண்பர் ஒருவர் விபத்தில் சிக்கியதாகவும், அவருக்கு ரத்தம் கொடுப்பதற்காக தான் செல்ல வேண்டும் என்றும் பெண்ணிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதன்பின் காலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு […]
நடிகை நயன்தாரா நடித்த மாயா திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன், எழுத்தாளர் காவியாவை காதல் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை நயன்தாரா நடித்து கடந்த 2015 ஆம் வருடத்தில் வெளியான மாயா திரைப்படத்தின் மூலமாக அஸ்வின் சரவணன் இயக்குனராக அறிமுகமானார். அதையடுத்து, நடிகை டாப்ஸி நடித்த கேம் ஓவர் என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த 2 திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடமும் அதிக வரவேற்பை பெற்றது. https://twitter.com/Ashwin_saravana/status/1487875757796106240 இந்நிலையில் அஸ்வின் […]
அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணனுக்கு புதுச்சேரியில் நேற்று திருமணம் ஆகியுள்ளது. இயக்குனர் அஸ்வின் சரவணன் 2015-ல் நயன்தாரா நடிப்பில் “மாயா” படத்தை இயக்கினார். அதற்குப் பிறகு நடிகை டாப்ஸி நடிப்பில் வெளிவந்த “கேம் ஓவர்” படத்தை இயக்கினார். அடுத்து 2018ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் “இரவாகாலம்” படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் நிதி நெருக்கடியால் வெளிவராமல் இருக்கின்றது. இப்படத்திற்காக ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்பொழுது அஸ்வின், நயன்தாராவை வைத்து “கனெக்ட்” என்ற படத்தை இயக்கி […]
நடிகர் பிரேம்ஜி தன் திருமணம் குறித்து வெளியிட்ட தகவலுக்கு தனக்கு பொறாமையாக இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார். நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருக்கும் பிரேம்ஜி, தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. கடவுள் பக்தி அதிகம் கொண்ட பெண் தான் தனக்கு வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். எனவே அப்படிப்பட்ட பெண்ணை தேடி வருவதாக அவரின் தந்தை இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியிருக்கிறார். இந்நிலையில் பிரேம்ஜி தனது திருமணம் குறித்து தெரிவித்திருப்பதாவது, “என் வழி ஆன்மீக […]
ராஜஸ்தான் மாநிலத்தில் சுரேஷ் கேதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இதில் 2 மகள்களையும் சுரேஷ் கேதர் டாக்டருக்கு படிக்க வைத்து இருவரையும் ஆயுர்வேத டாக்டராக்கியுள்ளார். இந்நிலையில் 2 மகள்களுக்கும் ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே ஆசை இருந்துள்ளது. ஆனால் பொருளாதார வசதி காரணமாக இது நடைபெறாமல் இருந்தது. தற்போது தன் மகள்கள் பூனம் கேதர், […]
திருமணத்தில் கண்ணீர்விட்டு உதவி கேட்டு வரும் நாகினி சீரியல் நடிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நாகினி சீரியல் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் மௌனி ராய். இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகை மௌனி ராய் அவரது காதலர் சுரேஷ் நம்பியாரை திருமணம் செய்து கொண்டார். முதலில் கேரள முறைப்படி நடந்த இவர்களது திருமண புகைபடங்கள் அதிகம் வெளியாகி வைரல் ஆனது. இதை தொடர்ந்து பெங்காலி முறைபடியும் இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது […]
நடிகர் சிம்பு தன் திருமணம் பற்றி மனம் திறந்து கூறிய தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்றது. மேலும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிம்புவின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில், சிம்பு எனக்கு இதுபோன்ற பெண் தான் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அதாவது, நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இசையமைப்பாளர் யுவன் சங்கர் […]
நாகினி தொடரின் நடிகை மௌனி ராய், தன் காதலர் சுரேஷ் நம்பியாரை திருமணம் செய்திருக்கிறார். நாகினி என்ற பிரபல தொடர் மூலமாக நாடு முழுக்க பிரபலமடைந்தவர் நடிகை மௌனி ராய். தற்போது இவருக்கு கோவாவில் திருமணம் நடந்திருக்கிறது. மௌனி தன் காதலரான சுராஜ் நம்பியாரை மணந்திருக்கிறார். பாலிவுட் நடிகையான இவர், தன் திருமணம் தொடர்பில் எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல், ரகசியம் காத்தார். இந்நிலையில், பெங்காலி மற்றும் கேரள முறைப்படி இவர்களின் திருமணம் கோவாவில் நடந்தேறியது. மௌனி ராய், […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து இவர்கள் அடிக்கடி தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதனை பார்க்கும் ரசிகர்கள் […]