Categories
உலக செய்திகள்

இப்படியும் நடக்குமா…? “தாய் வயதிருக்கும் பெண்ணை” இளம் இளைஞர்…. என்னன்னு பாருங்க… கடுமையாக எழுந்த விமர்சனம்….!!

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் தனது தாய் வயதிலிருக்கும் பெண்ணொருவரை திருமணம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அலெக்சாண்டர் என்னும் 25 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வருடத்திற்கு முன்பாக தனது தாய் வயதிருக்கும் பெண்ணொருவரை சந்தித்து அவரிடம் காதல் வலையில் சிக்கியுள்ளார். அதன்பின்பு இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று தங்களது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக நகர்த்தியுள்ளார்கள். இந்த ஜோடியை பலரும் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில் இருவரும் திருமணம் செய்துள்ளார்கள். இது […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரமான ஆளுப்பா நீ!”…. வெளிநாட்டு மாமனாரை மடக்கி…. காதலில் ஜெயித்த இந்திய இளைஞர்…!!!

இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் வெளிநாட்டை சேர்ந்த பணக்கார பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறார். மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் பகுதியில் வசிக்கும் அவினாஷ் டோஹர் என்ற இளைஞர் மொரோக்கோவை சேர்ந்த பட்வா என்ற பெண்ணுடன் இணையதளத்தில் அறிமுகமாகியிருக்கிறார். அதற்கு பிறகு, இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். அவினாஷ் மொரோக்கோ நாட்டிற்கு சென்று பட்மாவின் குடும்பத்தினரிடம் திருமணம் பற்றி பேசியிருக்கிறார். முதலில் அவரின் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. அதன்பிறகு பட்வாவின் தந்தை, “என் மகளை திருமணம் செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் பற்றி ”பிக்பாஸ்” பாவனி எடுத்த முடிவு என்ன தெரியுமா…..? ரசிகர்கள் ஷாக்…..!!!

திருமணம் மற்றும் சீரியல்கள் குறித்து பவானி ரெட்டி எடுத்துள்ள முடிவு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் பாவனி ரெட்டி. இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் லைவ் […]

Categories
சினிமா

“அட! இது எப்போ…?” பிரபல நடிகருக்கு ரகசிய திருமணம்…. வைரலாகும் புகைப்படம்….!!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நடிகர் வெற்றி திடீரென்று ரகசியமாக திருமணம் செய்திருக்கிறார். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான வெற்றி, சிறப்பான மற்றும் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், குறைவான பட்ஜெட்டில்  திரைக்கதையை மட்டுமே நம்பி தயாரிக்கப்படும் படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறார். இவர் நடித்த 8 தோட்டாக்கள் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பிறகு ஜீவி என்ற திரைப்படம் வித்தியாசமான திரைக்கதையுடன் வெளிவந்து […]

Categories
சினிமா

உஷாரய்யா உஷாரு…. தயக்கத்தில் நயன்தாரா…. அடுத்த முடிவு என்ன…?

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்துகொள்ள தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவிற்கு காதல் மலர்ந்தது. அதன்பிறகு இருவரும் பண்டிகை நாட்களில் ஒன்றாக வெளிநாட்டிற்கு பறப்பது, பொது இடங்களுக்கு செல்வது என்று தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். சுமார் 6 ஆண்டுகளைத் தாண்டி காதலித்துக் கொண்டிருக்கும் இவர்கள், எப்போது […]

Categories
தேசிய செய்திகள்

கூகுளில் கெட்டிமேளம்…. சோமேட்டோவில் விருந்து…. இது கொரோனா கல்யாணம்….!!!!!

மேற்கு வங்கத்தில் ஒரு தம்பதியினர் விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலம் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இந்த திருமண நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 450 விருந்தினர்கள் பங்கேற்க இருக்கின்றனர். வரும் ஜனவரி 24ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்துள்ள சந்தீபன் சர்க்கார், அதிதி தாஸ் இருவரும் திருமண மண்டபத்தையோ, வாகனத்தையோ ஏற்பாடு செய்யவில்லை. அவற்றிற்கு பதிலாக கூகுள் மீட் மூலமாக தங்கள் விருந்தினர்களை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கான திருமண […]

Categories
தேசிய செய்திகள்

இதுவரை யாரும் செய்யாத திருமணம்…. அதுவும் தமிழகத்தில் நடந்துருக்கு?…. நீங்களே பாருங்க….!!!!

இந்தியாவில் முதல் மெட்டாவெர்ஸ் திருமண நிகழ்வு தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. மணமக்கள் தினேஷ், ஜனகநந்தினி, ஹாரிபாட்டர் கதையில் வரும் Hogwarts School of Witchcraft and Wizardry போன்று 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளனர். இதில் கலந்துகொள்ள வெப்சைட் லிங்க் மற்றும் ஐடி பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டிருக்கும். இதை லாகின் செய்து பங்கேற்கலாம் என்று கூறியுள்ளனர்.

Categories
சினிமா

“எங்கள் வாழ்க்கை எங்கள் முடிவு…!” திருமணத்திற்கு முன்பே சர்ச்சையாக பேசிய தனுஷ்…!!!!

ரஜினியின் சம்மதத்தை பெறாமலேயே நடிகர் தனுஷ் அவருடைய மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்வதாக ஊடகத்திற்கு தெரிவித்தது தற்போது பேசப்பட்டு வருகிறது. நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடித்த காதல் கொண்டேன், திருடா திருடி போன்ற படங்கள் வெற்றி அடையவே தனுஷ் தமிழ் சினிமாவில் முக்கியமான கதாநாயகனாக இடம் பெற்றார். கடந்த 2002ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து […]

Categories
உலக செய்திகள்

மணப்பெண்ணை திருமணத்தன்றே விவாகரத்து செய்த மணமகன்…..!!காரணம் என்ன தெரியுமா….??

ஈராக்கினில் திருமண நிகழ்வின் போது மணப்பெண் பாடல் ஒன்றுக்கு நடனமாடியதற்காக மணப்பெண்னை திருமணத்தன்றே மணமகன் விவாகரத்து செய்து சம்பவம் நடந்துள்ளது. ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் மணப்பெண் ஒருவர் திருமணத்தன்று ‘மெசைதரா’ என்ற சிரிய பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். இந்தப் பாடலின் முதல் பகுதிக்கு ‘நான் ஆதிக்கம் செலுத்துவேன் என்னுடைய கண்டிப்பான அறிவுறுத்தல்களின்படி நீ ஆளப்படுவாய் என்னுடன் நீ இருக்கும் நாள் வரையிலும் என்னுடைய கட்டளைகளின்படி நடப்பாய். நான் திமிரானவள்’ என்று அர்த்தம். இந்தப் பாடலுக்கு மணப்பெண் நடனமாடியதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோலாகலமாக நடைபெற்ற விஜய் பட நடிகையின் திருமணம்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

நடிகை ரெபா மோனிகா ஜான் நிவின் பால் நடிப்பில் வெளியான படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனையடுத்து தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான ”பிகில்” படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதனையடுத்து, ”குக் வித் கோமாளி” அஸ்வினுடன் ”குட்டி பட்டாசு” என்ற ஆல்பம் பாடலிலும் இவர் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவருக்கு கோலாகலமாக இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. ரசிகர்கள் பலரும் இவரின் திருமணத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: திருமண விழாவிற்கு செல்ல அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு முதல் கட்டமாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஞாயிறு முழு ஊரடங்கின்போது திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அது என்னை பாதிக்காது… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரகுல் பிரீத் சிங்… என்ன கூறியுள்ளார் பாருங்க…!!!

நடிகை ராகுல் பிரீத் சிங் திருமணம் குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத் சிங். நடிகை ரகுல் பிரீத் சிங்கும் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியும் காதலிக்கின்றனர் என்ற தகவலை அவர் ஏற்கனவே பகிர்ந்திருந்தார். இதை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் இதுகுறித்து சமீபத்திய […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு காதலா?…. ஓரின சேர்க்கையில் பெண் மருத்துவர்கள்…. சுவாரஸ்யமான தொகுப்பு….!!!

மராட்டிய மாநிலம் நாக்பூரி பரோமிதா முகர்ஜி என்பவர் வசித்துவருகிறார். இவர் தோழி சுரபிமித்ரா ஆவார். இவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்து ஒன்றாக பழகி, டாக்டருக்கு படித்து வந்தவர். அதனால் அவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கினர். லெஸ்பியனாக மாறிய அவர்கள் இருவரும் ஒருவர் மீது உயிரையே வைத்துள்ளனர். தற்போது இவர்கள் நாக்பூரில் பணிபுரிந்து வருகிறார்கள். ஒரே வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். எனவே வாழ்க்கையின் கடைசி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவை கட்டிப்பிங்களா…? மாட்டிங்களா….?  உண்மையை உடைத்த விக்னேஷ் சிவன்…..!!!

திருமணம் குறித்த விக்னேஷ் சிவன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் எப்பொழுது நயன்தாராவை திருமணம் செய்து கொள்வீர்கள் என விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், விக்னேஷ் சிவன் […]

Categories
உலக செய்திகள்

“இவர் கூட தான் வாழ போறேன்!”…. தாத்தாவுடன் லூட்டி அடிக்கும் பியூட்டி…. நெட்டிஷன்கள் ஷாக்….!!!!

அமெரிக்காவில் 23 வயது அழகிய இளம்பெண் ஒருவர் 57 வயது முதியவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Las Vegas என்ற நகரில் வசித்து வரும் Peter என்ற 57 வயது முதியவரும், Alyssa Renee என்ற 23 வயது இளம்பெண்ணும் 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஆனால் அந்த முதியவருக்கு திருமணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் Alyssa Renee டிக் டாக் வீடியோ ஒன்றில் […]

Categories
சினிமா

நயன்தாராக்கும், விக்னேஷ் சிவனுக்கும்…. விரைவில் ‘டும் டும் டும்’…. தேதி கூட குறிச்சாச்சு?….!!!

விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்டால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து நடிகர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததை நடிகை நயன்தாரா உறுதி செய்திருந்தார். இந்நிலையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக இருவரும் துபாய் சென்று அங்கு பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பதிவில் “2022ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி யாரெல்லாம் திருமணம் […]

Categories
உலக செய்திகள்

“தாத்தாவை கரம் பிடிக்கும் பேத்தி!”…. என்ன காரணம் தெரியுமா?…. அமெரிக்காவில் ஷாக் நியூஸ்….!!!!

அமெரிக்காவில் 57 வயது முதியவரை திருமணம் செய்ய காத்திருக்கும் 23 வயது அழகிய இளம்பெண். அமெரிக்காவில் உள்ள Las Vegas என்ற நகரில் வசித்து வரும் Peter என்ற 57 வயது முதியவரும், Alyssa Renee என்ற 23 வயது இளம்பெண்ணும் 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஆனால் அந்த முதியவருக்கு திருமணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் Alyssa Renee டிக் டாக் வீடியோ ஒன்றில் Peter-ஐ திருமணம் செய்ய போவதாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்த மனசு யாருக்கு வரும்…. 5 பெண்களுக்கு ஒரே நேரத்தில்…. நெகிழ வைத்த சம்பவம்….!!

கேரளா மாநிலம் தலாயி பகுதியில் சலீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி ருபீனா. இவர்களுக்கு ரமீசா என்ற மகள் உள்ளனர். இந்த தம்பதியினர் தங்களது மகள் ரமீசாவின் திருமணத்தோடு சேர்த்து மேலும் 5 பெண்களின் திருமண செலவை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதில் இரண்டு திருமணங்கள் இந்து முறைப்படி மற்றும் மூன்று திருமணங்கள் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது. இதற்கு முன்னதாகவே சலீம் வரதட்சணை வாங்காத ஒருவரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

Omicran: திருமண நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு…? தமிழக அரசு அதிரடி முடிவு…!!!!

சென்னையில் ஒமைக்ரான் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங், புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. புத்தாண்டில் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை கண்காணிப்பதற்கு மாநகராட்சி மற்றும் காவல்துறையை அடங்கிய குழு ஒவ்வொரு மண்டலத்திற்கும் போடப்பட்டுள்ளது. வார்டு வாரியாக கண்காணிக்கப்படும். மேலும் சென்னையில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்களுக்கு உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

“அபுதாபியில் முதன்முறை”….. முஸ்லீம் இல்லாதோருக்கான குடும்ப நீதிமன்றம்….. முதல் திருமண ஒப்பந்தம்…..!!

அபுதாபியில் முஸ்லிமல்லாதவர்களுக்கு என்று உருவாக்கப்பட்டிருக்கும் குடும்ப நீதிமன்றத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அபுதாபியில் முஸ்லிம் இல்லாதவர்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் குடும்ப நீதிமன்றத்தில் முதல் தடவையாக கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அந்நாட்டின் நீதித்துறை செயலாளரான யூசுப் சயத் அல் அப்ரி தெரிவித்திருப்பதாவது, கடந்த மாதம் அபுதாபியில் முஸ்லிம் இல்லாதவர்களுக்கு என்று சிறப்பாக குடும்ப நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. அதில் பிற மதத்தை சேர்ந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பருவமெய்தியதும்…. “முஸ்லீம் பெண்கள் விரும்பியவரை கல்யாணம் பண்ணலாம்”…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

முஸ்லீம் பெண் பருவமடைந்தவுடன் அவள் விருப்பப்படி யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 33 வயது இந்து இளைஞரை திருமணம் செய்தார் 17 வயது முஸ்லிம் பெண்.. ஆனால் இந்த திருமணத்திற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, இந்த தம்பதியரின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.. இதையடுத்து முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு மனுவை தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: கல்யாணத்துக்கு முட்டுக்கட்டை போட்டுட்டு…. நீதிமன்றம் சொன்ன புதிய தீர்ப்பு….!!!!

கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர்களான ரின்டு தாமஸ் மற்றும் அனந்தகிருஷ்ணன் ஹரிகுமாரன் நாயர் ஆகிய இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி திருமண கொண்டாட்டம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்தது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரசால் இந்த ஜோடியின் திருமணத்திற்கு பெரிய முட்டுக்கட்டை ஏற்பட்டது. தற்போது மேல் படிப்புக்காக ஹரிகுமாரன் நாயர் இங்கிலாந்து சென்றுள்ளார். டிசம்பர் 23-ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக டிசம்பர் 22-ம் தேதி ஹரிகுமாரன் நாயர் […]

Categories
உலக செய்திகள்

ஆசிட் வீசிய காதலனை கரம் பிடித்த காதலி…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

தன் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலனை பெண் ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் துருக்கியில் அரங்கேறியுள்ளது. துருக்கி நாட்டின் ஹடாய் மாகாணம் இஸ்கெண்டிரூன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹசிம் ஒசன் செடிக். இவர் பெர்பின் ஒசிக் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை காதலித்து வந்துள்ள நிலையில், காதலர்கள் இருவருக்குமிடையே கடந்த 2019-ஆம் ஆண்டு சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் பிரிந்தனர். ஆனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் எனக்கு நீ கிடைக்கவில்லை என்றால் […]

Categories
உலக செய்திகள்

“கடல் கடந்த காதல்!”…. கிராமத்திற்கு வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை….. -இந்திய இளைஞர்….!!

இந்தியாவின் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த இளைஞர் வியட்நாமை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தின் ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் பிரதீப் என்ற இளைஞர் கடந்த 8 வருடங்களாக வியட்நாமில், யோகா ஆசிரியராக இருக்கிறார். அங்கு குயூன் டிசங் என்ற இளம் பெண்ணை கடந்த நான்கு வருடங்களுக்கு முன் சந்தித்திருக்கிறார். இருவரும் நண்பர்களாக பழகி, பின் காதல் வயப்பட்டுள்ளனர். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்ய தீர்மானித்து, தங்கள் பெற்றோர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம் செய்த இளைஞர்…. ஆணுறுப்பை துண்டித்த பெண் வீட்டார்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சம்மதமின்றி திருமணம் முடித்ததால் கோபமடைந்த மணமகள் குடும்பத்தினர் மணமகனின் ஆணுறுப்பை துண்டித்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியின் சாகர்பூர் பகுதியில் 22 வயது வாலிபரும், ஒரு பெண்ணும் 3 வருடங்களாக நெருங்கி பழகி உள்ளனர். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு பெண் விட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்பின் ரஜவ்ரி பூங்கா காவல் நிலையத்தில் திருமணம் குறித்த தகவல்களை அளிக்க தம்பதிகள் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்காக வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

“இதென்ன புது கதையா இருக்கு”…. ஆணுக்கும் ஆணுக்கும் திருமணமாம்…. ஒரு சுவாரசியமான தொகுப்பு….!!!!

ஐதராபாத்தை சேர்ந்த அபய்டாங்கே (34), சுப்ரியோ சக்கரவர்த்தி (31) ஆண்களான இவர்கள் இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ‘டேட்டிங்’ வலைதளம் மூலமாக நட்பு ஏற்பட்டது. ஓரினச்சேர்க்கையாளர்களான இவர்களுடைய நட்பு நாளுக்கு நாள் வலுவானது. இதனையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். இதுகுறித்து தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் அவர்கள் இருவருக்கும் ஐதராபாத் புறநகரில் திருமணம் நடைபெற்றது. அப்போது திருமண […]

Categories
தேசிய செய்திகள்

அடடே இப்படி ஒரு பாசமா!…. அம்மாவை சந்தோசப்படுத்த மகள் செய்த காரியத்தை நீங்களே பாருங்க….!!!

இளம் பெண் ஒருவர் தன்னுடைய அம்மாவுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வுகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு காதல் தோற்றுப் போனால் மற்றொரு காதல் மலர்வது உண்டு. ஆனால் அந்த நடைமுறை நம் கலாச்சாரத்தில் எப்போதோ புகுந்துவிட்டது எனஎன்றாலும், சமூகத்தில் சில கட்டுப்பாடுகள் இன்னும் இருந்து வருகிறது. அந்த வகையில் திருமணமான ஒரு பெண் மறுமணம் செய்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. கணவனை இழந்த அல்லது பிரிந்த பல […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் திருமண வயது 21…. மற்ற நாடுகளில் என்னவாக இருக்கும்?…. வாங்க தெரிந்து கொள்ளலாம்….!!!

இந்தியாவில் ஆண்களின் சட்டப்பூர்வமான திருமண வயது 21 ஆகவும், பெண்களின் திருமண வயது 18 ஆகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் பெண்களின் சட்டப்பூர்வமான திருமண வயதை 21-ஆக அதிகரிக்கும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய உள்ளது. இது நாடாளுமன்றத்தில் விரைவில் சட்டமாக்கப்பட இருக்கிறது. பெண்ணின் திருமண வயது உயர்வதை அடுத்து குழந்தை திருமணம் தடை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. இதனிடையில் உலக நாடுகளால் பின்பற்றப்படும் பெண்களுக்கான திருமண வயது தொடர்பாக தற்போது தெரிந்துகொள்வோம் […]

Categories
தேசிய செய்திகள்

மருமகள் பெயரை மாற்றிய லாலுபிரசாத் யாதவ்…. மதமாற்றமா?…. விளக்கமளித்த மூத்தமகன்….!!!!

லாலுவின் இளைய மகள் தேஜஸ்வி யாதவும் அவரது நீண்டநாள் தோழியான ரேச்சல் கொடின்ஹோவும் டெல்லியில் வைத்து மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். டெல்லியில் சைனிக் தோட்டத்தில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர், தேஜஸ்வியின் மனைவி ரேச்சல் இனி ராஜேஸ்வரி யாதவ் என்று அழைக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, புது மனைவியுடன் பீகாருக்கு திரும்பிய தேஜஸ்வி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது மனைவியின் பெயரை உச்சரிப்பததற்கு கடினமாக இருப்பதால், எனது தந்தை ராஜஸ்ரி […]

Categories
உலக செய்திகள்

“திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர்”…. தலிபான்களின் வெறிச்செயல்…. பெரும் அதிர்ச்சி….!!!

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர் ஒருவர் தலிபான்கள் சுட்டதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தனது உறவினருடன் பைசல்  என்ற வாலிபர் சென்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில் சோதனைசாவடி ஒன்றில் தலிபான்கள் அவர்களை வழிமறித்து  சோதனை மேற்கொண்டனர். அதன்பின் அவர்களை செல்லும்படி கூறி உள்ளனர். இந்நிலையில் தலிபான்கள் அவர்கள் 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் வாலிபர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை…. மணமுடித்த stand-up காமெடியன்…. நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான கார்த்திக்குமார் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தின் மூலம் நடிகராக முதன் முதலில் அறிமுகமானார். மேலும் வானம் வசப்படும், கண்ட நாள் முதல், தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, சீயான் விக்ரமின் தெய்வத்திருமகள், நினைத்தாலே இனிக்கும் மற்றும் வெப்பம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த Stand-Up காமெடியனாக பிரபலமடைந்த கார்த்திக்குமார் Stand-Up காமெடி நிகழ்ச்சிகளுக்கென்று இந்திய அளவில் மிகப் பெரிய […]

Categories
சினிமா

கார்த்தி பட நடிகையை….. 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகர்….!!!

யாரடி நீ மோகினி படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கார்த்திக் அவரின் நீண்ட கால நண்பரான நடிகை அம்ருதா சீனிவாசனை இன்று திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் சில வருடங்களுக்கு முன்பு பாடகி சுசித்ராவை திருமணம் செய்து கொண்டிருந்த நிலையில், பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் கார்த்திக் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான அம்ருதாவை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொண்டார். அம்ருதா தேவ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் திருமணம் செய்ய மறுத்த பிரபல முன்னணி நடிகை……. யாருன்னு தெரியுமா…….?

கமல் திருமணம் செய்ய மறுத்த முன்னணி நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”விக்ரம்”. மேலும், இவர் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து,  இவரும் நடிகை ஸ்ரீதேவியும் ஒன்றாக இணைந்து மூன்றாம் பிறை, 16 வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு என பல படங்களில் நடித்து இருக்கின்றனர். அப்போது இவர்கள் இருவரும் திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கலக்கலாக நடைபெற்ற நக்ஷத்ரா நாகேஷ் திருமணம்……. அழகிய திருமண புகைப்படங்கள்……!!

நக்ஷத்ரா நாகேஷ் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் நக்ஷத்ரா நாகேஷ். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”தமிழும் சரஸ்வதியும்” என்ற சீரியலில் நடிக்கிறார். சமீபத்தில், இவர் தனக்கும் ராகவ் என்பவருக்கும் காதல் திருமணம் நடக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், நக்ஷத்ரா நாகேஷின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் […]

Categories
மாநில செய்திகள்

திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு…. அரசு செம ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் கூட மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வந்தார்.  அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளினுடைய நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுடன் செல்லும் ஒரு உதவியாளருக்கும் தமிழக அரசின் சாதாரண கட்டணம் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாத பயண வசதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
சினிமா

அடேங்கப்பா! ஒருநாள் இரவு மட்டும் கத்ரீனா தங்கும் அறைக்கு…. 7 லட்சம் ரூபாய் வாடகையா?

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்க்கும், நடிகர் விக்கி கௌஷல்க்கும் வரும் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்ட ரிசார்ட் ஒன்றில் மணமகள் தங்குவதற்கு அறைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. மேலும் விக்கி கௌஷல் ராஜா மன்சிங் அறையிலும், கத்ரீனா கைஃப் ராணி பத்மாவதி அறையிலும் தங்குகிறார்கள். அவர்கள் தங்கும் அறைக்கு 1 நாள் இரவு வாடகை 7 லட்சம் ரூபாய். அந்த ரிசார்ட்டில் தான் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் […]

Categories
சினிமா

அடேங்கப்பா….! “ஒரு இரவுக்கு மட்டும் ₹7 லட்சம் வாடகையா”…? களைகட்டும் திருமணம்….!!!

பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப், நடிகர் விக்கி கௌஷலின் திருமணம் ராஜஸ்தானில் இருக்கும் Six Senses Fort Barwara ரிசார்ட்டில் நடக்கவிருக்கிறது. திருமண ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கிவிட்டது.  அந்த ரிசார்ட்டில் உள்ள ராஜா மன்சிங் அறையில் விக்கி கவுஷலும்,  ராணி பத்மாவதி அறையில் கத்ரீனா கைஃப் தங்க உள்ளனர். அந்த அறைக்கு ஒரு இரவுக்கு மட்டும் 7 இலட்சம் வாடகையாம். இந்த இரு அறைகளிலும் நீச்சல் குளம், தோட்டம், ஆடம்பர சோபாக்கள் என்று பலவும் உள்ளது. ஜெய்ப்பூரில் விக்கி கவுஷல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்ய முயன்ற வாலிபர்…. மனைவி எடுத்த ஆக்சன்….!!!!

2-வது முறை திருமணம் செய்ய முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் தெற்குவீதி பகுதியில் சங்கரநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவில் அருகில் ஜவுளிகடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் திருவலஞ்சுழி மணப்படையூர் பகுதியைச் சேர்ந்த கங்காஸ்ரீ என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்தார். அப்போது சங்கரநாராயணன், கங்காஸ்ரீ இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” வில்லனுக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்…… என்னன்னு தெரியுமா……?

அஜித் கார்த்திகேயாவின் திருமணத்திற்கு போனில் அழைத்து வாழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை” இந்த படத்தில் வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். சமீபத்தில் தான் கார்த்திகேயாவிற்கு திருமணம் நடந்து முடிந்தது. இவரின் திருமணத்திற்கு தெலுங்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். இவர்களுடைய திருமணத்திற்கு அஜீத் வருவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு பதிலாக அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொகுப்பாளினிக்கு விரைவில் திருமணம்….. மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா…..?

தொகுப்பாளினி அகல்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் பிரபல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் ஒன்று ஆதித்யா டிவி. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி அகல்யா. இவர் இது மட்டுமல்லாமல் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இதனையடுத்து, சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அகல்யாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும், இவர் திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் […]

Categories
உலக செய்திகள்

“ஆங்கிலக்கால்வாயில் படகு விபத்து!”… கடத்தல்காரர்களின் மிரட்டலால் உயிரிழந்த மணப்பெண்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆங்கில கால்வாய் வழியே பிரிட்டனுக்குள் நுழைய முயற்சித்து கடலில் மூழ்கி பலியான முதல் புலம்பெயர்ந்தோர் தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. ஈராக் நாட்டை சேர்ந்த என்ற Mariam Nouri Dargalayi 24 வயது பெண்ணிற்கும் பிரிட்டனை சேர்ந்த Karzan Asad என்ற நபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்நிலையில், Mariam தன் வருங்கால கணவரை சந்திக்க ஆபத்தான முறையில் படகில் சென்றிருக்கிறார். பிரான்ஸ் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் 50 பேர், 2 படகுகளில் ஏறி பிரிட்டனை […]

Categories
உலக செய்திகள்

இந்தியரை காதல் திருமணம் செய்த பிரான்ஸைச் சேர்ந்த பணக்காரப் பெண்…. இந்திய கலாச்சாரப்படி எளிமையாக திருமணம் நடந்தது….!!

பிரான்சை சேர்ந்த பணக்கார பெண் இந்தியர் ஒருவரை காதலித்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி லோரி ஹெரால் எனும் இளம்பெண் பாரிஸில் தொழிலதிபராக உள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற சுற்றுலா வழிகாட்டியை சந்தித்து அவருடன் காதல் வயப்பட்டிருகிறார். பின்னர் மேரி பாரிஸ் சென்றபிறகு செல்போன் மூலம் இருவரும் தங்கள் காதலை வளர்த்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேரி ராகேசை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி” 6 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி….!!

கல்லூரியில் வைத்து 6 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு சிறப்பாக திருமணம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உணர்வுகள் அமைப்பின் சார்பாக சென்னிமலை ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைத்து 6 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இவ்வாறு உணர்வுகள் அமைப்பின் சார்பாக லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் சீர்வரிசைகளோடு நடைபெற்ற இந்த திருமணத்துக்கு எம்.சி.ஆர் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ரிக்சன் தலைமை தாங்கினார். இந்த திருமணத்தில் யூனிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நவீன் குமார், ஸ்ரீபதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் […]

Categories
தேசிய செய்திகள்

குறையும் பெண்களின் விகிதம்…. இனி இளைஞர்கள் கல்யாணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 1000 ஆண்களுக்கு 951 பெண்கள் என்ற விகிதம் இருந்தது. ஆனால் தற்போது 1,000 ஆண்களுக்கு 878 பெண்கள் என விகிதத்தின் அளவு கணிசமாக குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இனி வரும் தலைமுறையும் முரட்டு சிங்கிளாக தான் இருக்க வேண்டுமா? என்று கவலை கொள்ளுமளவிற்கு பாலின விகிதம் குறைந்துள்ளது. அதேசமயம் கருக்கலைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்தால் இதை தவிர்க்கலாம் என்றும் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்திற்கு பிறகு பெயரை மாற்றிய ஷபானா….. என்னன்னு பாருங்க…..!!!

ஷபானா திருமணத்திற்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயரை மாற்றியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”செம்பருத்தி”. இந்த சீரியலின் கதாநாயகியாக நடித்து வருபவர் ஷபானா. சமீபத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடித்து வரும் ஆரியனை திருமணம் செய்தார். கோலாகலமாக நடைபெற்ற இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானது. இந்நிலையில், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயரை மாற்றியுள்ளார். அதன்படி, இவர் தனது கணவரின் […]

Categories
உலக செய்திகள்

தன்னை தானே திருமணம் செய்த பெண்…. திடீரென எடுத்த முடிவு…. ஆச்சரியப்படுத்தும் சம்பவம்….!!

தன்னை தானே திருமணம் செய்து கொண்ட மாடல் அழகி தற்போது விவாகரத்து பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசில் நாட்டில் Cris Galera என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடல் துறையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன் காதல் தோல்வி அடைந்த Cris Galera விரக்தியில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். இது உலகளவில் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பேசப்பட்டது. இதுகுறித்து Cris Galera கூறியதாவது “தனது வாழ்க்கையில் தனியாக இருக்க […]

Categories
தேசிய செய்திகள்

படிப்பில் என்ன ஒரு ஆர்வம்!…. மணக்கோலத்தில் தேர்வு எழுதிய பெண்…. வாசலில் காத்திருந்த மணமகன்….!!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் ஷிவாங்கி பக்தா பிரியா. இவர் அந்தப் பகுதியில் உள்ள கல்லூரியில் இளநிலை சமூகப்பணி பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், இவருக்கும் பார்த் படாலியா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கு திருமணமும் செமஸ்டர் தேர்வும் ஒரே நாளில் வந்தது. குழப்பமடைந்த ஷிவாங்கி, தன்னுடைய குடும்பத்தினரிடம் தன் நிலைமையை எடுத்து கூறி தேர்வு எழுத சம்மதம் பெற்றார். இந்தநிலையில் சிவாங்கி திருமணக்கோலத்தில் தேர்வு அறைக்குச் சென்று செமஸ்டர் தேர்வு எழுதினார். தேர்வு முடிந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சியடைந்த தாய்…. போலீஸ் நடவடிக்கை….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோடு பகுதியில் ராமர் மகன் தர்மலிங்கம் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் 2 பேரும் தனிமையில் வசித்து வந்தனர். இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதை அடுத்து தர்மலிங்கம் அவரை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து சிறுமி தனது […]

Categories
மாவட்ட செய்திகள்

திருச்சியில் அகோரி திருமணம்…. இப்படி கூட திருமணம் நடைபெறுமா?….. அதிர்ச்சியில் மக்கள்….!!

திருச்சி அரியமங்கலத்தில் அகோரி மணிகண்டன் என்பவர் ஜெய் அகோரகாளி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகிறார். இவர்  கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்த தன் தாயின் சடலத்தின் மீது அமர்ந்து ஆத்மசாந்தி பூஜை நடத்தியுள்ளார். மேலும் கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா என்பவர் மணிக்கக்கண்ட அகோரியிடம் 8 வருடங்களாக அகோரி பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் குரு அகோரி மணிகண்டனுக்கு  சிஷ்யையான பிரியங்கா அகோரிக்கும் நேற்று அதிகாலையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் அகோரி மணிகண்டனின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி…. பின் நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தன்னுடைய அக்காள் மகளான அதே பகுதியில் வசித்து வரும் 14 வயதுள்ள சிறுமியை ஆசை வார்த்தைகளைக் கூறி திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து தொழிலாளி, சிறுமியை கட்டாயப்படுத்தி கற்பழித்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து புகாரின்படி அனைத்து மகளிர் காவல்துறையினர் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து […]

Categories

Tech |