Categories
உலக செய்திகள்

எனக்கு ரூ.1 1/2 கோடி நஷ்ட ஈடு வேணும்..! திருமண அரங்கின் மீது வழக்கு தொடர்ந்த மணப்பெண்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

இங்கிலாந்தில் திருமணத்தின் போது ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மணப்பெண் சுமார் 1 1/2 கோடி நஷ்ட ஈடு கோரி திருமண அரங்கின் மீது வழக்கு தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த காரா டோனவன் என்ற பெண் தனது திருமணத்தின் போது பளபளக்கும் நடன தளத்தில் கால் நழுவி கீழே விழுந்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண்ணின் முட்டி உடைந்துள்ளது. இதையடுத்து அந்தப் பெண் அரங்க நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். […]

Categories

Tech |