வித்யா பிரதீப் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ”நாயகி”. இந்த சீரியலில் கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்திருந்தார். இவர் அருண் விஜய் நடிப்பில் வெளியான ”தடம்” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வார். அந்த வகையில், தற்போது மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த […]
Tag: திருமண கோலம்
பிரபல சீரியல் நடிகை ஆயிஷா திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஆயிஷா. இதைத்தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் திறமையாக நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார் ஆயிஷா. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை […]
ஈரமான ரோஜாவே சீரியல் நடிகையின் திருமணக்கோல புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் சின்னத்திரை இளம் நடிகை பவித்ரா தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா அவ்வப்போது […]
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணக் கோலத்தில் இருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.இவர் தற்போது அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள நிழல் படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை அவர் தனது […]
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் முன்னணி நடிகையுடன் திருமண கோலத்தில் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடித்து வந்த வெங்கடேஷ் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் இந்த சீரியல் அகிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் முன்னணி நடிகை காஜல் அகர்வாலுடன் திருமணக் கோலத்தில் நின்று கொண்டிருக்கும் […]