Categories
தேசிய செய்திகள்

ச்சீ… பள்ளி ஆசிரியை… 13 வயது மாணவனுடன்…. அரங்கேறிய ஆபாசம்…!!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஒருவருக்கு திருமணம் தோஷம் இருந்துள்ளது. இதனால் ஜோசியர் இந்த தோஷம் நிறைவேற வேண்டுமானால் 13 வயது சிறுவன் ஒருவனை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதை எடுத்து தன் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனை டியூசன் எடுப்பது போல் அந்த ஆசிரியர் வீட்டிற்கு அழைத்துள்ளார். பின்னர் குடும்பத்தார் சேர்ந்து ரகசியமாக திருமணம் செய்துள்ளனர். மேலும் அந்த 13 வயது மாணவனை கட்டாயப்படுத்தி திருமணம் […]

Categories

Tech |