Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண நாள்: கணவருடன் கொண்டாடி மகிழ்ந்த தொகுப்பாளினி மணிமேகலை…. வைரல் வீடியோ….!!!!

சன் மியூசிக்கில் தன் பயணத்தினை தொடங்கிய தொகுப்பாளினி மணிமேகலை பின் பிரபலமானார். அத்துடன் இவரும் அஞ்சனாவும் நிகழ்ச்சியை ஒன்றாக தொகுத்து வழங்கினால் இவர்கள் இருவரும் சகோதரிகள் என்று சொல்வார்கள். இதையடுத்து விஜய் தொலைக்காட்சி பக்கம் வந்த மணிமேகலை வராத நிகழ்ச்சியே இல்லை என்று கூறலாம். ஏனெனில் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அதெல்லாம் மணிமேகலை பயன்படுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர்த்து தனியார் நிகழ்ச்சிகள், மேடை பேச்சுகள் என பல விஷங்களில் அவர் விளையாடி வந்தார். இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினேகா – பிரசன்னா 10வது வருட திருமண நாள்…. பிரசன்னா வெளியிட்ட பதிவு… மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் புன்னகை அரசி என பெயர் வாங்கியவர் சினேகா. இவருக்கு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்த போது பிரசன்னா மீது காதல் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 வருடங்களாக ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி அதன்பின் கல்யாணம் செய்து கொண்டனர். கோலிவுட்டின் அழகான நட்சத்திர காதல் தம்பதிகளில்  இவர்களும் ஒருவராக 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பை தொடர்ந்துள்ளார் சினேகா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்பெஷலான நாளில் அனுஷ்கா வெளியிட்ட அசத்தல் புகைப்படம்….. செம வைரல்….!!!

அனுஷ்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற திரைப்படங்கள் இவரின் நடிப்பை விளக்கும் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து இவர் யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதல் திருமண நாள்” புகைப்படத்தை பகிர்ந்த காஜல்…. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்….!!

காஜல் அகர்வால் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டு திருமணநாள் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தனது காதலர் கௌதம் கிட்சிலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி தற்போது 1 வருடம் முடிந்துள்ளது. இதையடுத்து காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில் நான் உங்களை நேசிக்கிறேன். உங்களால் மகிழ்ச்சி அடைகிறேன் முதலாம் ஆண்டு திருமண வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். காஜல் அகர்வாலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண நாள் அன்று சமந்தா போட்ட பதிவு…. என்னனு நீங்களே பாருங்க….!!

திருமண நாள் அன்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவு வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று சமந்தா மற்றும் நாகசைதன்யா அவர்களின் 4 வது திருமணநாள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த்தின் 15வது திருமண நாள்…. கேக் வெட்டி கொண்டாட்டம்….!!!

பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது 15வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் இடம் பெறும் நடிகர், நடிகைகள் எப்படி பிரபலமாகி வருகிறார்களோ அதே போல இந்த சேனலில் தொகுப்பாளர்களாக இருப்பவர்களும் மிகவும் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் பல ஆண்டுகளாக விஜய் டிவியில் பணியாற்றி பிரபலமானவர் தான் மாகாபா […]

Categories
Uncategorized இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இரண்டாம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம்…. ஆர்யா-சாயிஷாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து…!!

இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஆர்யா மற்றும் சாயிஷாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. இவரும் நடிகை சாய்ஷாவும் காப்பான், கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட காதலால் இவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் திரையுலகில் க்யூட் கப்பிலாக இருக்கின்றனர். இந்நிலையில் நடிகை சாயிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அல்லு அர்ஜுன் தாஜ்மஹாலில் கொண்டாட்டம்…. வெளியான புகைப்படம்…!!

நடிகர் அல்லு அர்ஜுன் தனது திருமண நாளை கொண்டாட தாஜ்மஹால் சென்றுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவருக்கு ஆந்திராவின் பிரபல தொழிலதிபரின் மகள் ஸ்னேகா ரெடி என்பவருடன் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்னேகா ரெட்டி தங்களது 10 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்கு தாஜ்மஹால் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்துக் […]

Categories

Tech |