நடிகர்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த “3 இடியட்ஸ்” திரைப்படத்தில் திருமண விருந்தில் அழையா விருந்தாளியாக சென்று சாப்பிடும் காட்சியானது நகைச்சுவையாக இருக்கும். அதேபோல் எம்.பி.ஏ. மாணவர் ஒருவர் திருமண விழா ஒன்றில் அழையா விருந்தாளியாக பங்கேற்று அங்கிருந்த விலையுயர்ந்த உணவுகளை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை அடித்து உதைத்துள்ளனர். அதன்பின் பிடிபட்ட மாணவரை பாத்திரங்கள் கழுவ வைத்துள்ளனர். இச்சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் போபாலில் நடைபெற்றதாகவும், மாணவர் ஜபல்பூரைச் சேர்ந்தவர் […]
Tag: திருமண நிகழ்ச்சி
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குடா ராம் சிங் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் சலீம் பாய் ராநவாஸ் என்பவர் கலந்து கொண்டார். இவர் மகிழ்ச்சியாக மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார். இதை சுற்றி நின்றவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக சலீம் பாயை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து […]
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். இந்த படத்திற்கு பிறகு ஓ மணப்பெண்ணே, பியார் பிரேமா காதல், இல்பர்ட் ராணியும் இஸ்பெட் ராஜாவும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஹரிஷ் கல்யாண் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் […]
தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது திருமண வீட்டுக்கு போகும் ஒரு நபர் ஆடம்பரமான உடையில் மணப்பெண்ணும், மணமகனும் நடந்து வருவதை கண்டு வாயடைத்து போகிறார். மேலும் அப்படியே அவர்களை பார்த்துவாறு அந்நபர் நடந்தும் வருகிறார். இந்நிலையில் அந்த நபர் அவருக்கு எதிரில் அழகுக்காக வடிவமைக்கப்பட்டு இருக்கும் தண்ணீர் குளத்தை கவனிக்காமல் விட்டுவிடுகிறார். https://twitter.com/Fun_Viral_Vids/status/1578411652629700608?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1578411652629700608%7Ctwgr%5E547d1512fd2f01c3a06c9f43053122f51b903418%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fman-falls-down-in-water-tank-in-marriage-hall-funny-video-viral-413865 இதனால் மணமக்களை வேடிக்கை பார்த்தவாறே வரும் நபர், அந்த குளத்திற்குள் தவறி விழுகிறார். டிப் டாப்பாக கோட் சூட் […]
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் லெனின், நரேஷ் பாபு, மேத்யூ ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களின் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இவர்கள் 3 பேருக்கும் எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேத்யூவின் நண்பரான சூர்யாவை லெனின் திடீரென படுகொலை செய்துள்ளார். இதனால் புதிதாக 3 பேருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேத்யூ தன்னுடைய நண்பரின் […]
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் வித்தியாச வித்தியாசமாக யோசித்து திருமணத்திற்கு பேனர்கள் வைக்கிறார்கள். இது பலருடைய கவனங்களையும் ஈர்த்து வருகிறது. ஒரு சில வித்தியாசமான இது போன்ற பேனர்கள் இணையத்திலும் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் வைக்கப்பட்ட பேனரில் மணமகனினுடைய நண்பர்கள் தங்களுடைய ராசி மற்றும் நட்சத்திரத்தை குறிப்பிட்டு இருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்து. 90ஸ் கிட்ஸ்களின் கல்யாணம் கல்யாணத்துக்கு வாங்க அடுத்த மாப்பிள்ளை நாங்க என மணமகனின் நண்பர்கள் […]
கேரளா மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள ஹரிப்பாடு முட்டம் பகுதியில் ஒரு திருமணம் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் மணமகன் முட்டம் மற்றும் மணமகள் திருக்குன்றபுழாவை சேர்ந்தவர்கள். இந்த திருமண நிகழ்ச்சி மாப்பிள்ளையில் நெருங்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து திருமணம் முடிந்த பிறகு மண்டபத்தில் விருந்து தொடங்கியது. அப்போது பந்தி பரிமாறியவர்கள் மாப்பிள்ளையின் தோழர்களுக்கு அப்பளம் வைக்கவில்லை. இதனை ஒருவர் கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு […]
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ் என்பவருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மணீஷ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். ஆனால் துப்பாக்கி வேலை செய்யாததால் துப்பாக்கி எதற்கு சுடவில்லை? என்று கையில் வைத்து ஆராய்ந்துள்ளார். அப்போது திடீரென்று அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கி குண்டு பாய்ந்து திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த மணீஷின் நண்பரான பாபு லால் மீது துப்பாக்கி சுட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் பாபு லால் சரிந்து விழுந்தார். […]
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அதிமுக பொதுக்குழுவில், ஒற்றை தலைமை வேண்டும் என்ற முழக்கம் எழுந்தது. இந்த ஒற்றை தலைமையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பன்னீர்செல்வத்துக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இன்னொரு திருமணம் மண்டபத்தில் என்ன நடக்கிறது என்று […]
நீண்ட வரிசையில் காத்திருந்து மணமக்கள் தங்களது திருமணத்தை பதிவு செய்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மிகவும் திருமண விழாக்கள் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றன. இந்த நிலையில் பெரு நாட்டின் தலைநகரான லிமாவுக்கு அருகில் வெனீசியா மற்றும் பார்லோவென்டோ கடற்கரையில் மெகா திருமண நிகழ்ச்சி ஓன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மணமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்து கொண்டனர். இத்தகைய நிகழ்ச்சிக்காக நாங்கள் நீண்ட தினங்களாக காத்திருந்தோம் என்று அங்கிருந்த […]
பாகிஸ்தானில் ஜேசிபி வாகனத்தில் மணமக்கள் தங்கள் திருமணத்திற்கு ஊர்வலமாக வந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணங்களின் போது மணமக்களை குதிரை, ஆடம்பர கார் உள்ளிட்டவற்றின் மீது ஏற்றி ஊர்வலம் வருவர். ஆனால் அதற்கு மாறாக பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சி ஒன்று மிகவும் வித்தியாசமாக நடைபெற்றுள்ளது. அதாவது அந்த திருமண விழாவில் பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஜேசிபி எக்ஸ்கவேடரில் நின்றபடி மணமக்கள் இருவரும் பயணித்துள்ளனர். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மணமக்கள் இருவரும் […]
பிரபல நடிகையான அமலாபால் தனது தம்பியின் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். இதனை அடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபலமான இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அமலாபாலும் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் கடந்த 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு […]
வங்கதேசத்தில் திருமண நிகழ்ச்சியின்போது, மின்னல் உருவாகி 16 நபர்கள் உயிரிழந்ததோடு மாப்பிள்ளைக்கும் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபானவாப்கஞ்ச் என்ற மேற்கு மாவட்டத்தில், ஆற்றங்கரையை ஒட்டி இருக்கும் பகுதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது கனத்த மழை பெய்ததால் திருமணத்தில் பங்கேற்க வந்தவர்கள் ஒரு இடத்தில் ஒதுங்கி நின்றுள்ளனர். அப்போது திடீரென்று அங்கு மின்னல் ஏற்பட்டதில், ஒரு சில நொடிகளில் 16 நபர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் மாப்பிள்ளைக்கும் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]
திருமண நிகழ்விற்காக விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளை பிரிட்டன் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் திருமணங்கள் மற்றும் மற்ற விழாக்களை நிகழ்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற விழாக்களில் ஆறு பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. அதனால் மார்ச் 29 முதல் திருமண விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் ஆறு பேர் அல்லது இரண்டு வீடுகள் வரை பங்கேற்றுக் கொள்ளலாம். மேலும் ஏப்ரல் 12 முதல் கொரோனா தொற்று குறைந்த பகுதியில் 15 பேர் வரை திருமண […]
திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள வலாசோவோ என்ற கிராமத்தில் Radu Cordinianu என்பவருக்கும் Christina என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது .இதைத்தொடர்ந்து புதுமண தம்பதிகள் வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது மணமகன் வீட்டாருக்கும் மணமகள் வீட்டாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மணப்பெண் உறவினர் Alexey D மற்றும் Vladmir D இருவரும் சேர்ந்து மணமகன் Radu மற்றும் […]
கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்பட்ட திருமணத்திற்கு காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் சர்ரே கவுண்டியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது கிங்ஸ்வுட் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் இருக்கும் விளைநிலத்தில் 30க்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை கவனித்துள்ளனர். மேலும் அந்த முகவரியில் இருந்த ஒருவரிடம் விசாரித்தபோது அவர்கள் அனைவரும் ஒரு விளம்பரத்திற்கான சூட்டிங் நடந்த வந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் சிறிது நேரம் கழித்த பின்பு அங்கிருந்து காரை எடுத்த ஒரு நபரிடம் விசாரித்தபோது […]