Categories
சினிமா

விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமண புகைப்படங்கள் வெளியீடு…. ரசிகர்கள் குஷி….!!!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் -நடிகை நயன்தாரா ஜோடியின் திருமணம் கடந்த மாதம் முடிவடைந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இந்த திருமணம் நடந்ததால் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. திருமணம் முடிந்த பிறகு விக்னேஷ் சிவன் ஒவ்வொரு புகைப்படமாக வெளியிட்டு வருகிறார். தற்போது அவர்களின் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில் அவர்கள் தங்களது ஒரு மாத திருமண நாளை கொண்டாடினர். சமீபத்தில் நடிகை நயன்தாராவை மணந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களது திருமண விழாவில் ஷாருக்கான் […]

Categories
சினிமா

செம கியூட்…. நிக்கி கல்ராணி- ஆதி திருமண புகைப்படம்…. வைரல்….!!

தமிழ் திரையுலகில் டார்லிங் படம் மூலம் நிக்கி கல்ராணி கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு2, சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். நிக்கி கல்ராணியும் நடிகர் ஆதியும் காதலித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. இவர்கள் இருவரும் யாகாவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அவர்கள் மறுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சியில் நிக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷ்ரேயா – சித்து திருமணம்….. வெளியான கலக்கல் புகைப்படங்கள்…..!!!

ஸ்ரேயா மற்றும் சிந்துவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ”ராஜா ராணி 2” சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் கதாநாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. இதற்கு முன்னர் இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சீரியலில் நடித்த போது ஸ்ரேயாவுடன் காதல் மலர்ந்தது. இந்நிலையில், இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”செம்பருத்தி” சீரியல் ஷபானாவின் திருமண புகைப்படங்கள்…. இணையத்தில் வைரல்….!!!

ஷபானாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் அக்னி கதாநாயகனாகவும் ஷபானா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். சமீபத்தில், ஷபானா மற்றும் ஆரியன் இருவரும் தங்கள் காதலை இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தினர்.   இந்நிலையில், சமீபத்தில் இவர்களின் திருமணம் நடந்து முடிந்த நிலையில், இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

கோலாகலமாக நடந்த சூப்பர் சிங்கர் பிரபலத்தின் திருமணம்…. வெளியான புகைப்படம்….!!!

சூப்பர் சிங்கர் மாளவிகாவின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று ”சூப்பர் சிங்கர்”. இதில் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் மாளவிகா. இவர் சமீபத்தில், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து இருப்பதாக அறிவித்திருந்தார். அதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. குறிப்பாக, தன்னை விட வயது குறைந்தவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவரின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories
இந்திய சினிமா சினிமா

38 வயதில் திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை…. வெளியான திருமண புகைப்படம்….!!!

நடிகை சந்திரா லட்சுமணன் டோஷ் கிறிஸ்டியை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார். நடிகை சந்திரா லட்சுமணன் மலையாள சின்னத்திரையில் பிரபல நடிகை ஆவார். இவர் தமிழில் தில்லாலங்கடி, ஏப்ரல் மாதத்தில், அதிகாரம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.மேலும், கோலங்கள், வசந்தம், துளசி, சொந்தபந்தம் மற்றும் பல தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில், 38 வயதாகும் சந்திரா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில், தற்போது அவருடன் நடிக்கும் டோஷ் கிறிஸ்டியை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம நெப்போலியனா இது? திருமணத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க…. ஆச்சரியத்தில் ரசிகர்கள்….!!!

பிரபல நடிகர் நெப்போலியனின் திருமண புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இவரது உயரம், முறுக்கு மீசை, கிராமத்து உடம்பு ஆகியவற்றிற்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலிலும் தனது சொந்த தொழிலிலும்  கவனம் செலுத்தி வந்தார். அதன்பின் அவருக்கு தொழிலில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக  வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் நடிகர் நெப்போலியன் திருமண நாளை முன்னிட்டு நேற்று அவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோனியா அகர்வாலுக்கு திருமணமா ? ட்விட் பதிவால் எழும் கேள்விகள் ..!!

கடந்த 2003 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படத்தில் சோனியா அகர்வால் தமிழ் நடிகையாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் வெற்றி பெற்றதை அதனைத்தொடர்ந்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் விஜய்யின் மதுர, சிம்புவின் கோவில், வானம், 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, புதுப்பேட்டை, திருட்டுபயலே, சதுரங்கம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆகிய படங்களிலும் நடத்தியிருக்கிறார். செல்வராகவனை 2006 இல் […]

Categories

Tech |