Categories
மாநில செய்திகள்

மயிலுக்கும், தேனுக்கும் டும் டும்…. கவனம் ஈர்த்த பிளக்ஸ் பேனர்கள்…. வைரல்….!!!!

தமிழகத்தில் நடந்துவரும் சுப நிகழ்ச்சிகளுக்கு வித்தியாசமாக பலரை கவரும் அடிப்படையில் பிளக்ஸ்பேனர்கள் வைப்பது இப்போது பேஷனாக உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் கொடைக் கானல் மன்னவனூர் ம‌லைக்கிராமத்தில் இன்று மயில்சாமி என்பவருக்கும் தேன்மொழி என்பவருக்கும் திருமணம் நடைபெறயிருக்கிறது. இதையடுத்து இந்த மணமக்களை வாழ்த்தும் விதமாக அப்பகுதி கிராமத்து இளைஞர்கள் வித்தியாசமாக யூடியூப் சேனல் மற்றும் தினசரி நாளிதழில் வருவது போல வாச‌ங்க‌ள் இட‌ம் பெற‌ச் செய்து அதை காட்சிப்ப‌டுத்தி வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ்பேனர்கள் வைத்துள்ளனர். அந்த பேனர்களில் மணமக்களின் […]

Categories

Tech |