Categories
உலக செய்திகள்

நாடு எங்கடா போது…! “சுடுகாட்டுல கல்யாண” போட்டோவா…? ட்ரெண்டிங் சமுதாயம்….!!

தாய்லாந்தில் தம்பதியர்கள் வித்தியாசமான முறையில் சுடுகாட்டில் வைத்து prewedding போட்டோ ஷூட்டை எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். தாய்லாந்திலுள்ள தம்பதியர்கள் வித்தியாசமான முறையில் சுடுகாட்டில் வைத்து தங்களது prewedding போட்டோ ஷூட்டை எடுத்துள்ளார்கள். அதாவது பேய்கள், இறுதி சடங்குகள், கல்லறை போன்றவற்றை மையமாக வைத்து அந்த தம்பதியினர்கள் prewedding ஃபோட்டோஷூட்டை எடுத்துள்ளார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories
உலக செய்திகள்

என்னது… கல்யாண வீட்டில் சிங்ககுட்டியா…? போட்டோஷூட் மணமக்கள் செய்த காரியம்… வைரல் வீடியோ …!!!

திருமண தம்பதிகள் தங்களுடைய திருமண  போட்டோஷூட் காக சிங்ககுட்டியை  மயக்கமடையச் செய்து, போட்டோஷூட் எடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவமானது பாகிஸ்தான் நகரில் தலைநகரான லாகூரில் நடந்துள்ளது. திருமண போட்டோவிற்காக ஒரு சிங்கக் குட்டியை பயன்படுத்தி போட்டோஷூட்  செய்தது சமூக மற்றும் விலங்கு ஆர்வலர்களிடம் இருந்து கடும் விமர்சனத்தையும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த சர்ச்சைக்குரிய போட்டோஷூட்யை studio afzl என்ற போட்டோ நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது. ஆனால் இந்த புகைப்படத்திற்கு கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் […]

Categories

Tech |