கடந்த சில வருடங்களாகவே தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே தற்போது விற்கப்படும் பொருட்களின் சலுகைகள் மட்டுமே அதனை வாங்கும் பொது மக்களின் நோக்கமாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகளோ தாங்கள் ஆட்சியை பிடிக்க நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு உபயோக பொருட்களை இலவசமாக வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதிகளாக அழித்து வருகின்றனர். மேலும் வலைதளங்களில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு மக்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்திற்கும் சலுகைகளை அறிவித்து […]
Tag: திருமண மண்டபம்
லாரியை திருமண மண்டபம் போல் வடிவமைத்துள்ள ஒரு வீடியோவை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாராட்டி இருக்கிறார் பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா. அதில், கனரக பொருட்களை ஏற்றிச் செல்லும் கன்டெய்னர் லாரியை திருமணம் மண்டபமாக மாற்றி இருக்கின்றனர். 40 அடி நீளம் உள்ள லாரியில் மடக்கிவைத்து பயன்படுத்தக்கூடிய கூடார அமைப்புகள் இருக்கிறது. தேவைப்படும்போது அவற்றை விரித்தால் மொத்தம் 1200 சதுரடி பரப்பில் ஒரு திருமண மண்டபமாக பயன்படுத்தும் அளவுக்கு அந்த லாரி இருக்கிறதாம். அதில் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதில் ஒருசில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் ஒரு சிலர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வருகின்றனர். இவ்வாறு ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் அனுமதி பெறாமலே ஒரு சிலர் மண்டபங்களில் திருமணம் நடத்துவதாக புகார் எழுந்துள்ள காரணத்தினால், சென்னை […]
ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததோடு மண்டப உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் லதா தலைமையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் அரசு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் கடைகள் மற்றும் பிற நிறுவனங்களை அதிகாரிகள் சீல் வைப்பதோடு அபராதம் விதித்து […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் “சீல்” வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இருதயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று காலை திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் நகராட்சி அலுவலகமானது 50 பேர் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் விதிமுறைகளை மீறி ஏராளமானோர் அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் கூடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த […]
தமிழகத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள் அனைவரும் 50% அனுமதி அளிக்க வேண்டும் என கூறி வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய […]