Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சென்னிமலை முருகன் கோவில்…. திருமண மண்டப சுவரில் 25 ஆண்டுகளாக வளர்ந்து வரும் அரசமரம்.… வியப்புடன் பார்த்து வரும் பொதுமக்கள்…!!

சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான கல்யாண மண்டப சுவரில் வளரும் அரசமரத்தை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த முருகன் கோவிலுக்கு சொந்தமான கல்யாண மண்டபம் மலை அடிபகுதியில் அமைந்துள்ளது. இதன் அருகில் தனியாருக்கு சொந்தமான கல்யாண மண்டபம் ஒன்று இருக்கிறது. இந்த இரு மண்டபங்களுக்கு இடையில் உள்ள சுவரில் கடந்த 1994ஆம் வருடம் அரச மரக் கன்று ஒன்று முளைத்துள்ளது. அதன்பின் அந்த மரக்கன்று […]

Categories

Tech |