Categories
மாநில செய்திகள்

“கல்யாணத்துக்கு மொய்” நோட்டுல வேண்டாம்…. கூகுள்-பே வழியா எழுதுங்க…!!

ஆன்லைன் மூலமாக மொய் பணம் செலுத்தும் முறை மதுரையில் நடந்த திருமணம் ஒன்றில் அரங்கேறியுள்ளது. காலங்காலமாக திருமண நிகழ்ச்சிகள், மற்றும் மற்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சென்று விட்டு மோய் செய்துவிட்டு வருவது வழக்கம். மோய் பணத்தை ஒரு நோட்டு போட்டு எழுதி வைப்பார்கள். இந்த பழக்கம் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. “கல்யாணத்துக்கு போறோமோ இல்லையோ ஆனா மொய் நோட்டுல நம்ம பெரு இருக்கணும்” இந்த வார்த்தையை சொல்லும் தமிழ்நாட்டில் மொய் பணம் எந்த அளவுக்கு முக்கியம் என்று […]

Categories

Tech |