Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எடப்பாடி அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட பெண்”….. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை….!!!!!

எடப்பாடி அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட பெண் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அடுத்திருக்கும் சாணாராப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி ரம்யா. இவர் சென்ற ஒரு வருடத்திற்கு முன்பாக இறந்து விட்டார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கின்றார். இந்த நிலையில் மறுமணம் செய்ய முடிவு எடுத்த செந்தில் ஆன்லைனில் திருமண செயலி ஒன்றில் பதிவு செய்து வரன் தேடி இருக்கின்றார். இந்த […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்!…. மேட்ரிமோனியில் 51 வயது பெண் இளம் பெண் போல் மோசடி….. சிங்கப்பூர் கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கோவிந்த ராஜசேகர் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது 29 வயது மகனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வருகிறார். இதற்காக அவர் இணைய தளத்தில் தனது மகன் பற்றிய விவரங்களை பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த சிங்கப்பூரில் வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த மல்லிகா ராமு என்ற பெண், கோவிந்த ராஜசேகரை தொடர்பு கொண்டார். தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் ஆஸ்திரேலியா நாட்டு கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தனது போட்டோவை அனுப்பினால் […]

Categories

Tech |