இந்தியாவில் உள்ள அனைத்து சமூகத்திலும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதாவது நம் நாட்டில் மதம் மற்றும் பாலினத்திற்கு ஏற்ப திருமண வயது மாறுபட்டுள்ளது. இதில் இந்து, கிறிஸ்தவம் மற்றும் பார்சி சமூகத்தை சேர்ந்த ஆண்களுக்கு திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கு திருமண வயது 18 ஆகவும் இருக்கிறது. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் மட்டும் பெண்கள் […]
Tag: திருமண வயது
இந்தியாவின் பெண்களின் திருமண வயதை தற்போது 21 ஆக உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் 18 வயது முதல் 29 வயது வரையிலான பெண்களில் இதுவரை 25 சதவீதம் பேர் சட்டபூர்வ வயதை எட்டுவதற்கு முன்னதாகவே திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதேபோன்று ஒரு சதவீத பெண்கள் போதைக்கு அடிமையாகி இருப்பதாகவும் தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 707 மாவட்டங்களில் 6.30 லட்சம் குடும்பத்தினரிடம் தேசியக் குடும்ப நலத்துறை சார்பில் பல்வேறு […]
மத்திய அமைச்சரவை பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதான 18-ஐ 21 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. பல இடங்களில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதை தடுப்பதற்காக பெண்களுக்கான திருமண வயது 18 என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் 18 வயதில் திருமணம் செய்து கொடுத்தாலும் பக்குவமான முடிவுகளை எடுப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் பிரசவத்தின் போது உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் வலியுறுத்தியதை தொடர்ந்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆக உயர்த்த தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் […]
உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் நகரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கூடிய கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது மோடி பேசியதாவது “மத்திய அரசு ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக உள்ளது. இதை 21 ஆக உயர்த்தத் திட்டமிட்டு இருக்கிறோம். பெண் குழந்தைகளுக்கு படிக்க அவகாசம் தர வேண்டும். அதனால்தான் திருமண வயது 21 ஆக உயர்த்துகிறோம். இதில் யாருக்காவது பிரச்சினை இருந்தால் பெண்கள் […]
பெண்களுக்கான திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து விடுவதால் பிரசவத்தின் போது அதிகமாக இறக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் இறக்கும் பெண்களின் விகிதம் உயர்ந்து வருவதால் நீண்டநாள் கோரிக்கைக்கு பின்னர் ஒப்புதல் கிடைத்துள்ளது. இனி பெண்களுக்கு 20 வயதுக்கு முன் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாக்கப்படும் என்று தெரிவிக்கப்டடுள்ளது.
சென்ற ஆண்டு சுதந்திர தினவிழா அன்று உரையாற்றியபோது, பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருந்தார். அதன்படி, தற்போது திருமண வயதை 21-வயதாக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.சென்ற ஆண்டு சுதந்திர தின விழாவின்போது, செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறுகையில், நம் நாட்டின் மகள்கள், சகோதரிகளின் நலன் குறித்து இந்த அரசு எப்போதுமே அக்கறை எடுத்து வருகிறது. நமது மகள்களை […]
ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே திருமண வயதை நிர்ணயிக்க கோரிய வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே சீரான திருமண வயதை நிர்ணயிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றங்களில் வெவ்வேறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இதனை ஒன்றாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அஸ்வினி குமார் உபைதா என்பவர் தாக்கல் செய்த மனுவில் பாலினரின் நீதி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் கவரும் ஆகியவை பாதுகாக்கப்படவேண்டும். இது தொடர்பாக முரண்பாடான கருத்துக்களை தவிர்ப்பதற்காக ராஜஸ்தான் மற்றும் […]
மத்திய பிரதேச மாநில முதல்வர் பெண்களுக்கு திருமண வயது தகுதி 21 ஆக உயர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கான வயது 18 என்பது நடைமுறையில் உள்ளது. பெண்களுக்கு 18ம் ஆண்களுக்கு 21 வயதும் திருமண வயதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய பிரதேச மாநில முதல்வர் பெண்களுக்கு திருமண வயது தகுதி 18ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதை விவாதப் பொருளாக மாற்ற விரும்புகிறேன், […]