Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கான திருமண வயது…. இனி அவசரப்படாதீங்க…. மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு….!!

இந்தியாவில் பெண்களுக்குரிய திருமண வயதானது 18 லிருந்து 21 ஆக அதிகரிப்பதற்கான  திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் பெண்களுக்குரிய திருமண வயதினை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தின விழா அன்று பேசியிருந்தார். மேலும் இதற்காக பரிசீலனைக் குழு ஒன்றை அமைத்து பெண்களின் திருமண வயதை அதிகரிப்பது குறித்து திட்டமிடப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த குழுவின் அறிக்கையானது முதலில் ஆலோசிக்கப்படும். அதன் பின்பே இது […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை செய்யப்படும்”… சுதந்திர தின விழாவில்… மோடி சிறப்புரை…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பெண்களின் திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி, அதன் பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசுகையில், ” பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடையவும், பெருமையடையவும் செய்கின்றனர். பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பிலும், வேலைவாய்ப்பிலும் சமமான வாய்ப்புகளை வழங்க […]

Categories

Tech |