Categories
தேசிய செய்திகள்

திருமண வாழ்க்கை: யூஸ் பண்ணிட்டு தூக்கி போடுறாங்க!…. வருத்தம் தெரிவித்த நீதிமன்றம்….!!!!

நம் இளைய தலைமுறையினர் திருமணத்தை ஒரு கடமையாகக் கருதுகின்றனர். தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ திருமணத்தையே தவிர்க்கிறார்கள் என கேரள உயர்நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் நுகர்வோரின் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் கலாசாரமும் திருமண உறவுகளில் கொண்டு வரப்படுவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டு உள்ளது. 38 வயதாகும் மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கேட்டு 34 வயது நபர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார். 10 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமணமானாலும் அவள் எனது மனைவி இல்லை”…. எப்போதும் நாங்கள் காதலர்கள்தான்…. எஸ்ஏசி நெகிழ்ச்சி….!!!!!

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது திருமண வாழ்க்கை குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய எஸ்ஏசி, தற்போது “யார் இந்த எஸ்.ஏ.சி”என்ற யூடியூப் சேனலை தொடங்கி உள்ளார். இந்த நிலையில் தனது யூடுப் சேனலில் தனது வாழ்க்கை வரலாறு மற்றும் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து வருகின்றார். இந்த நிலையில் தற்பொழுது தனது திருமணம் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது, […]

Categories
லைப் ஸ்டைல்

தாம்பத்திய உறவு அவசியம்… ஆய்வு கூறும் தகவல்..!!

திருமண வாழ்க்கையை நன்றாக இருக்க தாம்பத்திய உறவு மிகவும் அவசியம் என்று ஆய்வு கூறுகிறது. திருமண வாழ்க்கை சலிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதுதான் அந்த உறவை ஆயுள் முழுவதும் நீடிக்கச் செய்கிறது. தாம்பத்திய வாழ்க்கை வெறும் உடல் அளவில் மட்டுமின்றி மனதளவிலும் உணர்வுபூர்வமாக விருப்பத்தை உண்டாக்கும். இருவருக்கும் இந்த உறவு ஸ்ட்ராங்காக இருந்தால் மற்றொருவர் மீது ஈர்ப்பு வராது. மேலும் மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த மருந்து.

Categories
லைப் ஸ்டைல்

தம்பதியரே… உங்களுக்கான எளிய டிப்ஸ்..!!

திருமணமான தம்பதியருக்கு திருமண வாழ்வு குறித்த சில டிப்ஸ்களை இதில் பார்ப்போம். இரவில் நன்கு உறங்கும் தம்பதியினர், திருமண வாழ்க்கையில் அதிக திருப்தியுடன் இருக்கிறார்கள் என்கிறது ப்ளோரிடா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு. இரவில் நன்கு உறங்கியவர்களின் சுய கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால் தம்பதியினர், தங்கள் வாழ்க்கைத் துணைவருடன் பொறுமையைக் கடைப்பிடித்து, புரிந்துகொண்டு நடக்க முடிகிறது. மேலும் இரவு தூக்கம் உடலுக்கு ஆற்றலைத் புதுப்பிக்கிறது. தூக்கப் பிரச்சினை உள்ள தம்பதியினரிடையே உறவு பிரச்சனைகள் அதிகம் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |