திருமண விருந்து சாப்பிட்ட 100 பேருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் கல்யாண விருந்து சாப்பிட்ட 100 பேருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தார் மாவட்டத்தில் தாமோத் என்ற பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. உணவு சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 100 பேர் உடனடியாக அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பரிமாறப்பட்ட உணவு நஞ்சாக மாறியதே இதற்கு […]
Tag: திருமண விருந்து
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் திருமணத்திற்கு அளிக்கப்பட்ட விருந்தில் உணவு உண்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கேந்திராபாரா மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மாட்டியா கிராம மக்கள் பலருக்கும் உணவு அளிக்கப்பட்டது. உணவு அருந்திய பின்னர் அதில் பலருக்கு வாந்தி, வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |