தமிழகத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் பெருமளவு பாதிப்புகள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் புயலின் முன்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் என்று முதல்வர் ஸ்டாலினை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் தென்காசி மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு விட்டு, இரவு நேரத்தில் கண்ட்ரோல் ரூமுக்கு சென்று புயல் குறித்த பாதிப்புகளை கேட்டறிந்தார். இந்நிலையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் வைத்த நடைபெற்ற […]
Tag: திருமண விழா
இன்றைய காலகட்டத்தில் திருமணங்கள் வித்தியாசமான முறையில் தான் நடைபெறுகின்றன. அதிலும் ஒரு சில திருமண நிகழ்ச்சிகள் காண்போரை வியக்க வைக்கும்.இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் அட்டையை கேட்கும் வீடியோ ஒன்றை தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஹம்ரோஹா மாவட்டத்தில் இரண்டு சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் பலவகையான உணவுகள் பரிமாறப்பட்டு மிக ஆடம்பரமாக நடைபெற்ற நிலையில் அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து […]
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா என்ற கிராமத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 28 க்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வலையால் மூடப்பட்டு அதன் மேல் கான்கிரீட் கொண்டு பூட்டப்பட்டிருந்த கிணறு ஒன்றின் மீது நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பாரம் தாங்காமல் அந்த கான்கிரீட் மேலடுக்கு இடிந்து விழுந்தது. இதில் அதன்மேல் நின்று கொண்டிருந்த பெண்கள் […]
சூரி வீட்டு திருமண விழாவில் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவரின் நகைச்சுவை திறமைக்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். மேலும் சூரி தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியான நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் சூரியின் அண்ணன் மகள் சுஷ்மிதாவிற்கு நேற்று மதுரையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கருணாஸ், புகழ், தங்கதுரை […]
நம் இந்தியாவில் திருமணங்களை பலரும் வித்தியாசமான முறையில் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். விதவிதமான மேடை அலங்காரங்கள், போட்டோஷூட் என்ற பெயரில் திருமணத்தை திருவிழாவைப் போல நடத்துகின்றனர். ஆனால் தற்போது பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தினால், குறைந்த அளவு உறவினர்களோடு திருமணத்தை நடத்த வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அவற்றை பொருட்படுத்தாமல் சிலர் ஆடம்பரமாக திருமணங்களை நடத்தி வருகின்றனர். அப்படி ஒரு திருமணம் விபரீதமான சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது. உத்திரப் பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் […]