Categories
உலக செய்திகள்

இலங்கை அழகியின் பட்டம் பறிப்பு… மேடையில் பரபரப்பு… என்ன காரணம்…?

மோசடி புகார் காரணமாக இலங்கையைச் சேர்ந்த அழகியின் பட்டம் பறிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் கொழும்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி அன்று திருமதி ஸ்ரீலங்கா போட்டி நடந்தது. இதில் புஷ்பிகா டி சில்வா என்பவர் திருமதி ஸ்ரீலங்கா என்ற பட்டத்தை வென்றார். ஆனால் மேடையில் அவரின் கிரீடத்தை முன்னாள் வெற்றியாளரான கரோலின் ஜூலி  பறித்துவிட்டார். அவர் நியாயமில்லாமல் வெற்றி பெற்றுவிட்டார் என்று கரோலின் புகார் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த இந்த […]

Categories
உலக செய்திகள்

“கனடாவில் நடக்கும் திருமதி அழகிப்போட்டி!”.. முதன் முதலாக கேரளப்பெண் பங்கேற்பு..!!

திருமதி கனடா அழகி போட்டியில் முதன்முறையாக கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்  கலந்துகொள்ள இருக்கிறார். கேரளாவில் உள்ள சேர்த்தலை என்ற பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய ஷெரின் ஷிபின் என்பவர் வரும் ஆகஸ்ட் மாதத்தில், ரொறன்ரோவில் நடக்கவுள்ள திருமதி கனடா அழகிப்போட்டியில் பங்கேற்க இருக்கிறார். இதுகுறித்து ஷெரின் ஷிபின் கூறுகையில், உலகம் முழுக்க பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாடு, என்னை வேதனையடையச்செய்தது. இந்த பிரச்சனைகளை வெளியில் கொண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பை எதிர்பார்த்தேன்.  கர்ப்பமான பெண்களும், குழந்தை […]

Categories

Tech |