Categories
மாநில செய்திகள்

கண்டுகொள்ளாத அதிகாரிகள்….. “100 வீடுகளை கொண்ட குடியிருப்பை இடிக்க ஆணை”…. ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி.!!

திருச்சி திருமலை கிராமத்தில் 100 வீடுகளை கொண்ட குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா உய்யக்கொண்டான் திருமலை கிராமத்தில் அங்கீகரிக்கப்படாத நிலத்தில் 100 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு கட்டுவதற்கு முறையான அனுமதி பெறவில்லை, இந்த முறைகேடு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இவர்களுக்கே….. சாமி தரிசனம் செய்ய முன்னுரிமை….. தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு இலவச தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தேவஸ்தானம் போன்ற அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான வரவேற்பு துறை, பறக்கும் படைத்துறை, காவல்துறை அதிகாரியின் தலைமையில் திருமலையில் உள்ள அன்னமயபவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஏ.வி தர்மா ரெட்டி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளை பக்தர்களிடம் கூடுதல் விடைக்கு விற்று அதிகமாக பணம் சம்பாதிக்கும் இடைத்தரகங்கள் மீது […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கு வருட பிறப்பு…!! கோலாகலமாக தயாராகியுள்ள திருமலை திருப்பதி…!!

தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் இன்று ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து கோயில் முழுவதும் வாசனை திரவியம் தெளிக்கப்பட்டு பிரகாரம் முழுவதும் பல வண்ண மலர்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட உள்ளது. அதோடு கோவிலின் ராஜகோபுரம் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு நேரங்களில் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு வருடப் பிறப்பான இன்று அதிகாலை முதலே ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து சுப்ரபாதம் மற்றும் தோமாலை […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே…! வெயிட் பண்ணி தான்…. ஏழுமலையானை தரிசிக்க முடியுமாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

திருமலை திருப்பதிக்கு அதிக கூட்டம் வருவதால் தேவஸ்தானத்தின் சார்பில் பக்தர்கள் மூன்று நாட்கள் முதல் நான்கு நாட்கள் தங்கி இருக்கும் ஏற்பாடுகளுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடு தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருமலை பசுமை மண்டலமாக அறிவிப்பு…. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்…..!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவின் பணிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைவதை ஒட்டி, நேற்று அறங்காவலர் குழுவின் இறுதி குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி மற்றும் செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆகியோர் கூறியது, திருமலையின் சுற்றுச் சூழலை பாதுகாத்து மாசை குறைக்க தேவஸ்தானம் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தது. தற்போது ஓராண்டு காலம் திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டதால், திருமலை பசுமை மண்டலமாக அறிவிக்கப்பட்டு […]

Categories

Tech |