Categories
அரசியல் மாநில செய்திகள்

புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு…. இது தமிழகத்துக்கான ஒத்திகையே…. பாஜக மீது பாய்ந்த விசிக …!!

புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு தமிழகத்திற்கான ஒத்திகையே என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து, இன்று திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்ததை அடுத்து அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. இந்நிலையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” ஆட்சிக்கவிழ்ப்பு என்னும் நாகரிக அரசியலை புதுச்சேரியில் அரங்கேற்றும் […]

Categories

Tech |