தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளது. இதற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்றும், கரும்பு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆட்சியில் இருப்பதற்காக மதங்களுக்கு இடையே வெறுப்பை பாஜக விதைப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கவில்லை என்று கூறுகிறார்கள். கரும்பை […]
Tag: திருமா
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை […]
தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் ஒரு லட்சம் மனுஸ்மிருதி நூலை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த நூலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் ஏறி மக்களுக்கு இலவசமாக திருமாவளவன் வழங்கினார். அதன்பிறகு எம்.பி. திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு இந்துக்கள் மனுஸ்மிருதி நூலை தான் பின்பற்றி வருகிறார்கள். இந்த நூலை பற்றி இந்து சமுதாயத்தினரும் இந்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இலவசமாக வழங்குகிறோம். இந்த […]
பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சங்கபரிவார் பேசுகின்ற அரசியலை எதிர்த்தால் நாம் இந்துக்களை எதிர்க்கிறோம் என்று அர்த்தம், இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் ஒற்றுமையாக வாழக்கூடிய இந்த மண்ணில் மதவெறியின் மூலம் மக்களை மோத விடுகின்ற ஒரு நாசக்கார அரசியல். காந்தியை கொன்ற கும்பல், காமராஜரை கொல்ல முயன்ற கும்பல், பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய கும்பல், ஒரே நாளில் இரவில் ஆயிரம் முஸ்லிம்களை படுகொலை செய்த குஜராத் இனப்படுகொலை செய்த கும்பல், இந்தியாவில் நடந்திருக்கின்ற […]
பீகாரில் நிதிஷ் குமார் எடுத்திருக்கின்ற முடிவு வரவேற்கத்தக்கது என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசியுள்ளார். சென்னை மாலை முரசு அலுவலகத்தில் ராமச்சந்திர ஆதித்தனார் 88வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது சேது சமுத்திரம் கால்வாய்க்கு தமிழன் கால்வாய் என பெயர் சூட்டி அதை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என கூறியவர் சி.பா ஆதித்தனார். அவர் ஆற்றிய தொண்டை அவரது வாரிசு […]