Categories
தேசிய செய்திகள்

சர்ச்சை கருத்து விவகாரம் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் …!!

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எதிராக திருப்பதியில் போராட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அண்மையில் பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றனர். அந்த வகையில் திருமாவளவனுக்கு எதிராக ஆந்திர மாநிலம் திருப்பதியில் சர்வதேச மனித உரிமை சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருமாவளவன் எதிரான கண்டனைங்களை எலுபிய போரட்ட குழுவினர் அவரது உருவ பொம்மை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். […]

Categories

Tech |