பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அஸ்வத்தாமன் என்பவர் ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் திருமாவளவன் பெண்கள் குறித்து அவதூறாக பேசக்கூடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்து சாஸ்திரங்களில் இதுபோன்ற இருப்பதாக ஒரு பொய்யான அவதூறான கருத்துக்களை […]
Tag: திருமாவளவன்
அ.தி.மு.க மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு இவர்களின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்தார். அதிமுக அரசு மோடிக்கு ஒரு முகம் மக்களுக்கு ஒரு முகம் காட்ட வேண்டிய நெருக்கடியில் உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மோடிக்கு ஒரு முகம் மக்களுக்கு ஒரு முகம் என்று அதிமுக இரட்டை முகம் காட்ட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. ஆகவே அவர்கள் மக்களையும் ஜெயிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். […]
அதிமுக அரசு மோடிக்கு ஒரு முகம் மக்களுக்கு ஒரு முகம் காட்ட வேண்டிய நெருக்கடியில் உள்ளது என தொல். திருமாவளவன் தெரிவித்தார். அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய வேளாண் தொடர்பான மூன்று மசோதாக்களை மத்திய அரசு மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டுவந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், மத்திய அரசு […]
கொரோனா நெருக்கடியில் இருந்து மத்திய அரசு மக்களைக் காப்பாற்ற தவறிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி புதுச்சேரி பிள்ளை தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மத்திய அரசின் தவறான பொருளாதார அணுகுமுறையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக திருமாவளவன், மோடி அரசு கொரோனா நெருக்கடியில் இருந்து மக்களை காப்பதற்கு தவறிவிட்டது. பொருளாதார ரீதியாக மிகப்பெரிய […]
மதுக்கடைகளை திறக்கலாம் என்ற உத்தரவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து விடுதலை சிறுத்தைகளை கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், உயர்நீதிமன்றத் #தடைக்குத் தடை. மதுக்கடைகளைத் […]
‘வரனே அவஷ்யமுண்டு’ படத்தில் அவமதிக்கும் காட்சியை நீக்க வேண்டும் என்று படக்குழுவினருக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் தான் துல்கர் சல்மான். இவரும் அப்பாவை போலவே சிறப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்துள்ள படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. அனூப் சத்யன் இயக்கும் இந்தப் படத்தில், பிரபல நடிகர் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த […]
பிரதமர் மோடி அறிவித்த 21நாள் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா இரண்டாவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தினார். மோடியின் இந்த அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து திருமவளாவான் வெளியிட்ட […]
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 1955ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை கடந்த 2016ம் ஆண்டிலேயே பாஜக நிறைவேற்ற முனைப்பு காட்டியது. ஆனால், மாநிலங்களவையில் போதிய பெரும்பன்மை இல்லாமை மற்றும் கடந்த அரசின் பதவிக்காலம் முடிவு உள்ளிட்ட காரணங்களால் அப்போது அந்த மசோதா காலவதியாகி விட்டது. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் […]