செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, எந்த தனி நபரும் விரோதம் கிடையாது. கொள்கை அளவில் தான் ஒருவரை பேசுகின்றோம். பாஜகவாக இருந்தாலுமே கூட தனிநபர் யார் மீதும் வெறுப்பு கிடையாது. ஒரு தனிமனிதரை பார்ப்பதில் அவர்கள் கருத்துக்களை மாற்றவேண்டும், மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். அது பாஜகவாக இருந்தாலும் சரி, அதில் நான் தனி மனிதரை வெறுக்க கூடிய ஒருவராக நாங்கள் இல்லை. யாருமே எங்களுக்கு வெறுப்பு கிடையாது. நாங்க வெறுப்பு அரசியலை பேசவில்லை. யார் வேணாலும் […]
Tag: திருமுருகன் காந்தி
செய்தியாளர்களை சந்தித்த மே 17 இயக்க திருமுருகன் காந்தி, எல்லா கட்சிகளும் மக்கள் நலன் சார்ந்த அரசியல் தான் பேசுறாங்க. மக்களுக்கு விரோதமாக இருக்கிறவர்களை தனிமை படுத்துவதற்கும், மக்கள் சார்பாக இருக்கிறவர்களை ஓன்று படுத்த வேண்டும். எதிரிக்கு எதிராக இருக்கக்கூடிய எல்லாத்தையும் ஒன்று படுத்த வேண்டியது பொறுப்பு. அதை செய்யவில்லை என்றால் அதுவே எதிரிக்கு வாய்ப்பாக இருக்கும். அப்படி தான் எங்களையும் திமுக ஆதரவாளர் என சொல்லி பேசுவது அல்லது இந்த கட்சிக்கு ஆதரவாளர் என சொல்லி […]
செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, ஜல்லிக்கட்டு போராட்டம் , CA குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எல்லாம் வழக்குகள் திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆனால் நீதிமன்றத்தால் செல்லாத…. நிரூபிக்க முடியாத வழக்குகள் மட்டுமே இந்த அரசு திரும்பப் பெற்று இருக்கிறது .பொய்யாக புனையப்பட்ட வழக்குகளை அரசு நீக்க மறுத்திருக்கிறது. அதிமுக அரசானது ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. வழக்குகளை திரும்ப பெறவில்லை, இன்னும் நீதிமன்றத்திற்கு வெகு மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். […]
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு திருமுருகன் காந்தி சட்ட மசோதா விதியை மீறி நிறைவேற்றப்பட்டதாக செய்தியாளர்களிடம் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தால் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் விவசாயம் சார்ந்த மூன்று சட்ட மசோதாக்களும் மாநிலங்களவையில் விதிகளை மீறி நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.