Categories
மாநில செய்திகள்

“CUET தேர்வை ரத்து செய்யுங்க”…. பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்….!!!

மத்திய அரசு பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தேர்வினை கட்டாயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் . அந்த கடிதத்தில் பெரும்பாலான மாநிலங்களில் மொத்த மாணவர்களில் 80 சதவீத மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் அதிகமானவர்கள். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் பொழுது என் சி ஆர் டி அடிப்படையிலான நுழைவுத்தேர்வு எப்படி சரியானதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இந்த நுழைவுத் தேர்வினை கட்டாயமாகும் […]

Categories

Tech |