Categories
மாநில செய்திகள்

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு… திரும்ப பெறப்படும்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

கடந்த ஆட்சியில் நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீதான வழக்குகள் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சட்டப்பேரவையின் தொடக்கத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மேலும் பல அம்சங்கள் தீர்மானத்தில் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் […]

Categories

Tech |