Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலில்…. 7 ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றைக்கல் ஏறி தரிசனம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் பல வருடங்களுக்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதி கேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்றதால் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக கருவறையில் இருந்த அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் சுவாமியை ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு பறிபோனது. இந்த கோவில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால் கடந்த 6-ம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வருகிற ஜூலை 6-ஆம் தேதி…. இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை….அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள் நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு, அனைத்து மாவட்டத்திலும் உள்ள வழிபாட்டு தலங்களில் வழக்கம் போல், கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து கோவில் திருவிழாக்களும், தற்போது வழக்கம் போல்,வெகு விமர்சையாக  கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்…. “கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 41 நாட்கள் ராமநாம பிரார்த்தனை”…. நாளை தொடக்கம்…!!!!

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் நாற்பத்தி ஒரு நாட்கள் சிறப்பு வழிபாடாக ராம நாம பிரார்த்தனை நாளை தொடங்க இருக்கின்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் ஜூலை மாதம் 6ஆம் தேதி நடைபெற இருப்பதால் சிறப்பு வழிபாடாக 41 நாட்கள் தொடர்ந்து ராமநாம பிரார்த்தனை நடைபெற உள்ளது. இதன்படி நாளை ராம நாத பிரார்த்தனை தொடங்குகின்றது. கும்பாபிஷேகத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. கும்பாபிஷேகத்திற்கு முன்பாக பல்வேறு […]

Categories

Tech |