ஒன்றியகுழு கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது இளைஞர்கள் சிலர் வெள்ளை தாளை மனுவாக கொடுத்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை வந்தவாசியில் ஒன்றியகுழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஒன்றியக்குழு தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் வந்தவாசியில் புதிய ஒன்றிய அலுவலக கட்டிடம் திறந்து வைத்து 4 மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வராதது குறித்தும், ஒன்றிய பொது நிதியில் இருந்து வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒதுக்கும் நிதி […]
Tag: திருவண்ணாமலை மாவட்டம்
வருகின்ற 11-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளி கிழமைகளில் தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 11-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 1௦ மணியில் இருந்து 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறும். இதில் கலந்துகொள்ள […]
டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கூட்ரோடில் இருந்து நார்த்தாம்பூண்டி செல்லும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் சிலர் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கடையின் மேற்பார்வையாளர் அண்ணாமலை உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கலசபாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்களை கொண்டு விசாரணை […]
பாலியல் புகாரில் கைதான பேராசிரியர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் ஆசிரியராக பணிபுரியும் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்கலைக்கழக பதிவாளராகவும் இருக்கிறார். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், வேதியல் துறையில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வந்த மாணவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பாடம் சம்பந்தமான சந்தேகங்களை தீர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். இதை நம்பிய மாணவியும் பேராசிரியர் வீட்டிற்கு சென்றுள்ளார். […]
இன்று (ஏப்ரல் 4) முதல் மே 19ஆம் தேதி வரை சாத்தனூர் அணையில் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் அடுத்த 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று (ஏப்ரல் 4) முதல் மே 19ஆம் தேதி வரை 166.40 மி.க.அடி தண்ணீரானது திறந்து விடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள […]
13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தூசி கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு […]
மிருகண்டா அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வினாடிக்கு சுமார் 600 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கலசபாக்கத்தை அடுத்துள்ள ஜவ்வாது மலை பகுதியில் உள்ள மிருகண்டா அணை தற்போது முழு கொள்ளளவு வரை நிரம்பியுள்ளது. இந்நிலையில் அணையின் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை உதவி செயல் பொறியாளர் செல்வராஜ் அணையில் இருந்து வினாடிக்கு 600 அடி கன அடி நீர் வெளியேற்ற முடிவு […]
நிலத்தகராறில் கூலித்தொழிலாளியை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள தாமரைப்பாக்கம் கிராமத்தில் ஆலடியான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும், இவருடைய மூத்த மகன் ஏழுமலையும் பெங்களூரில் தங்கி கூலித்தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தாமரைப்பாக்கத்தில் வசித்து வரும் ராமமூர்த்தி என்பவர் ஆலடியானுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஆலடியனுக்கும், ராமமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி […]
2 அடிக்கு மேல் விநாயகர் சிலையை விற்பனைக்கு வைத்திருந்த 5 குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ரோந்து பணியானது போலீஸ் சூப்பிரண்டான சின்னராஜ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து 2 அடிக்குமேல் விநாயகர் சிலையை விற்பனைக்கு வைத்திருந்த 5 குடோன்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். இந்த ஆய்வின்போது காவல்துறையினருடன் வருவாய்த்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர். அதன் பிறகு குடோன்களுக்கு சீல் […]
வியாபாரி மின் வாரிய துறை அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கெஜலட்சுமி பகுதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் முன்பக்கத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். தற்போது அந்த கடையை காலி செய்துவிட்டு கடை மின் இணைப்பை வீட்டு மின் இணைப்பாக மாற்றி தரக்கோரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். இதற்காக 118 ரூபாய் பணம் கட்டணமாக மின்வாரிய துறைக்கு கட்டியுள்ளார். ஆனால் மின்வாரியத் […]
இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய அரசு ஊழியர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை பகுதியில் 35 வயதுமிக்க இளம்பெண் ஒருவர் ஆசிரமத்தில் தங்கி படித்து வந்தார். இவர் சுனாமி பாதிப்பின் போது புராஜக்ட் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு பகுதியில் வசிக்கும் சிவக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சிவகுமார் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி 2007 ஆம் ஆண்டில் தனியாக வீடு […]
ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருமணி கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி மற்றும் செந்தாமரை என்ற இரு மனைவிகள் இருக்கின்றனர். தற்போது கலைச்செல்வி பெங்களூரில் வசித்து வருகிறார். இதனை அடுத்து செந்தாமரை செய்யாறு பகுதியில் வசித்து வருகிறார். இதனால் தனிமையில் இருந்த பழனி மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
ஜே.சி.பி எந்திரத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேரியந்தல் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஜே.சி.பி எந்திரம் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 26 – ஆம் தேதியன்று வழக்கம்போல் வீட்டிற்கு அருகே உள்ள பகுதியில் ஜே.சி.பி எந்திரத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன்பிறகு மறுநாள் காலையில் ஜே.சி.பி எந்திரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது கோவிந்தசாமிக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் […]
காரில் குட்கா கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை காவல்துறையினர் தீவிர சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து ஒரு காரில் 4 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அதன் பிறகு கார் மற்றும் குட்கா ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு […]
நாட்டுத் துப்பாக்கியால் விவசாயி சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேராம்பட்டு பகுதியில் விவசாயியான பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதியன்று அதிகாலை நேரத்தில் தனது வயலில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் பச்சையப்பனை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால குண்டு பாய்ந்து பச்சையப்பன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் பச்சையப்பனை மீட்டு அரசு […]
நூதன முறையில் மூதாட்டியிடம் நகையை பறித்த வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் மூதாட்டியான ஆதிலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 26 – ஆம் தேதியன்று நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் தங்கள் அரசு உயர் அதிகாரிகள் என்று மூதாட்டியிடம் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அந்த மர்ம நபர்கள் மூதாட்டியிடம் வழிப்பறி சம்பவம் இப்பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது நீங்கள் நகை […]
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வீட்டில் 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆணைவாடி கிராமத்தில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாமணி வெளியூருக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதனை அடுத்து ராஜாமணி தனது வீட்டிலுள்ள கிரில் கேட் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு […]
ரயிலில் அடிபட்டு கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிரோடு பகுதியில் தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக தகவல் பரவி வந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போதுதான் சடலமாகக் கிடக்கும் நபர் அதே பகுதியில் வசிக்கும் சாவித்திரி என்பவரின் கணவரான ராஜா ராமன் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 10 நாட்களாக ராஜாராமன் வீட்டிற்கு வராமல் சுற்றித் திரிந்ததாக சாவித்திரி மற்றும் […]
பிறந்து சில மணி நேரமேயான ஆண் குழந்தையை ஏரியில் வீச சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல்புத்தூர் கிராமத்தில் ஏரிக்கரை அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 27 – ம் தேதியன்று பொதுமக்கள் சிலர் அந்த ஏரிகரைக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் சென்று பார்த்த பொதுமக்கள் பிறந்து சிலமணி நேரமேயான ஆண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு ஏரியில் வீசப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]
குடிபோதையில் பேருந்தை இயக்கிய குற்றத்திற்காக காவல்துறையினர் டிரைவரை கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேருந்து ஓட்டுனரான அருள்ராஜ் என்ற மகன் இருக்கின்றார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்காக உறவினர்களை சுற்றுலா பேருந்தில் அழைத்து வந்துள்ளார். இதனை அடுத்து அருள்ராஜ் அளவுக்கு அதிகமாக மது பானங்களை குடித்து விட்டு பேருந்தை வேகமாக இயக்கியுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் வேறு […]
இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தங்கம் மற்றும் வைர நகைகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெருங்கட்டூர் கிராமத்தில் கோபிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் உள்ள சமையல் அறையின் மேற்கூரையில் சிமெண்ட் சீட் அமைந்துள்ளது. அதனை உடைத்து மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதனை அடுத்து அதே பகுதியில் […]
கிணற்றில் எதிர்பாராதவிதமாக தோட்டா வெடித்து தொழிலாளர்கள் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாவல்பாக்கம் கிராமத்தில் நாராயணன் அய்யர் என்பவர் வசித்து வருகிறார். இவரது நிலத்தில் துணையாங்குப்பம் கிராமத்தில் வசிக்கும் சேகர் என்பவர் 3 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நாராயணன் அய்யர் நிலத்திலுள்ள கிணற்றை ஆழப்படுத்துவதற்காக சேகர் பணிகளை செய்து வந்துள்ளார். இதற்காக அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டா வெடி வைக்கும் வண்டியை வரவழைத்து பணிகளை […]
புளியமரத்தின் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டு செல்லூர் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேகர் என்ற மகன் இருந்துள்ளார். அவர் சொந்தமாக சரக்கு ஆட்டோவில் பழங்களை வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் பழங்களை கொள்முதல் செய்து கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து திருக்கோவிலூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சரக்கு ஆட்டோ நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளிய […]
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமலிருந்த கடைகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். இதனை அடுத்து 3 ஜவுளி கடைகளுக்கு மற்றும் 1 செல்போன் கிடைக்கு தலா 500 ரூபாய் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். மேலும் ஒரு திருமண மண்டபத்திற்கு 1000 ரூபாய் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். […]
முதியவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் கணேசன் (வயது 76) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான வயலில் இருக்கும் கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். அதன் பிறகு அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணேசனின் மகன் பாலாஜி மற்றும் உறவினர்கள் கணேசனை தேடி சென்றுள்ளனர். அப்போது கணேசன் 60 அடி ஆலமுல்ல கிணற்றில் தவறி […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டரான கோமளவல்லி சப்-இன்ஸ்பெக்டரான ரவிச்சந்திரன் மற்றும் சக காவலர்கள் திடீரென்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோழபுரம் கிராமத்தில் வசிக்கும் வேலு, வடிவேல் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மறைவான இடத்தில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் வருவதை பார்த்ததும் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் 90 மது பாட்டில்களை […]
திருமணமாகாத ஏக்கத்தில் கூலித்தொழிலாளி தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெலாகாம்பூண்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமணம் செய்து கொள்வதற்காக உறவினர்கள் பல இடங்களில் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் பாலாஜிக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாலாஜி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மன்னனை எடுத்து உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டதும் அருகில் உள்ளவர்கள் […]
வீட்டிலிருந்த 7 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கம்பர் பாளையம் கிராமத்தில் முரளி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் இரவு நேரத்தில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பின்பக்க கதவு திறந்து பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது முரளிக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முரளி காவல் நிலையத்திற்கு […]
மது குடித்ததால் மனைவியிடம் தகராறு ஏற்பட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செப்பேடு கிராமத்தில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் இருந்த மாடுகளை விற்று மதுபானம் வாங்கி குடித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனமுடைந்த முருகன் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் முருகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]
பேருந்து டிரைவர் வீட்டில் பணம் மற்றும் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிருதூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பேருந்து டிரைவர் ஆவார். இவர் வீட்டை பூட்டி விட்டு அச்சரப்பாக்கத்தில் அமைந்திருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பிறகு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கண்ணன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து கண்ணன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது […]
உடல்நலக்குறைவால் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக சந்திரிக்கா என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே சந்திரிக்காவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சந்திரிக்கா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து சந்திரிக்காவின் உடலுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சக காவலர்கள் என அனைவரும் […]
4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு அருகே பி.எஸ்.என்.எல் வளாகம் முன்பு 300 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் சத்யா முன்னிலை வகித்துள்ளார். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கூறும்போது, ரயில் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட வேண்டும் எனவும், பெட்ரோலுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ரெயில் […]
சட்டவிரோதமாக சாராயம் விற்ற 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் மாட்டுப்பட்டி பகுதியில் நாகப்பன் – ருக்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ருக்மணி சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதனை அடுத்து வீரணந்தல் கிராமத்தில் சந்தோஷ்ராஜ் என்பவரும் சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரான மலர் என்பவருக்கும் ரகசிய […]
தாய் – மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையம் பகுதியில் சிவராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மரகதம் என்ற மனைவியும், அனுஷ்கா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது சிவராஜ் ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிவராஜ் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் […]
கோவிலுக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள் வனப்பகுதிக்குள் விட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சுற்றி திரிந்து வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7 – ஆம் தேதியன்று 2 – ஆம் பிரகாரத்தில் நல்ல பாம்பை பூசாரி பார்த்துள்ளார். இதனை அடுத்து பூசாரி மற்றும் பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ […]
தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அமைந்துருக்கும் சாலைகளில் தற்போது தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் தார் சாலை போடும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த தார் சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் பார்வையிட்டனர். தற்போது இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் தூசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் ,பெட்டிக்கடைகளில் குட்கா மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்படி ,தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் […]
மின்வேலியில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்செம்பேடு கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஜூலை 31 – ஆம் தேதியன்று மல்லிகா தனது விவசாய நிலத்திற்கு சென்று மாட்டிற்காக புல்லை அறுவடை செய்துகொண்டு வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து ஆறுமுகம் என்பவர் அவரது கரும்பு தோட்டத்தில் காட்டுப்பன்றிகாக மின்வேலி அமைத்துள்ளார். இந்த மின்வேலியில் எதிர்பாராதவிதமாக மல்லிகா சிக்கி சம்பவ இடத்திலேயே […]
அரசு பேருந்தின் மீது கல் வீசிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதனால் பேருந்தில் இருக்கும் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது. இதனை அடுத்து டிரைவர் மற்றும் கண்டக்டர் பேருந்தை நிறுத்திவிட்டு மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து பேருந்து […]
போலியாக மருத்துவம் பார்த்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஒரு பெண் சிகிச்சை அளிப்பதாக சுகாதார துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மருத்துவ அலுவலர், செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மருத்துவ படிப்பு படிக்காமல் வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்த ரேணுகா என்பவரை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு […]
ஆற்றங்கரையில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மண்டகொளத்தூர் பேட்டைதோப்பு பகுதியில் விவசாயியான முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவியும் ஜனனி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த ஜூலை 15 – ஆம் தேதியன்று முரளி தனது நண்பரான சீனு என்பவருடன் வெளியில் சென்றுள்ளார். இதனை அடுத்து மணல் கடத்தியதாக முரளியிடமிருந்த மாட்டு வண்டியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் காவல்துறையினரிடமிருந்து தப்பி சென்ற முரளி […]
எரிசாராயம் பதுக்கி வைத்திருந்த 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா சுருட்டல் கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்த மோகன் ராஜ் (வயது 33) மற்றும் செய்யாறு தாலுகா கூழமந்தல் கிராமத்தில் சிவபிரகாஷ் நகரை சேர்ந்த பாலமுருகன் (வயது 31) இருவரும் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டபோது இருவரும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில் இவர்களுடைய குற்றச்செயலை கட்டுப்படுத்த […]
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் நேதாஜி நகரில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சேதுபதி என்பவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சேதுபதியின் தந்தை ஆறுமுகத்திற்கு கல்லூரியில் இருந்து போன் வந்துள்ளது . அதில் தங்கள் மகன் 16 அரியர் வைத்து இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி […]
அனுமதியின்றி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியை போலீசார் தடுத்து நிறுத்தினர் . திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் கடந்த 10-ஆம் தேதியன்று கைபந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வந்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் அனுமதியின்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதாக கடலாடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகள்,பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியை அடுத்துள்ள கம்பன் நகர் பெரியார் வீதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய தம்பி திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருடைய தம்பியை அழைத்து வருவதற்காக கார்த்திக் […]
வீட்டின் சமையலறைக்குள் கிடந்த 7 அடி நீள பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர் . திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அம்மையப்பட்டு கிராமத்தை சேர்ந்த குலாப்ஜான் என்பவர் கோழி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய வீட்டில் பாம்பு ஒன்று புகுந்து சமையலறையில் சுருண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வந்தவாசி தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் பேரில் அலுவலர் குப்புராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]
வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த பானுகோபன் என்பவர் பஸ் அதிபராக உள்ளார். இவர் சம்பவ தினத்தன்று குடும்பத்தினருடன் வேலூர் சென்றுள்ளார் . இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அறையில் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த ரூபாய் 84 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். அப்போது வழக்கமாக வீட்டு வேலைக்கு […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் மத்திய ,மாநில அரசுகளை கண்டித்து அறிவொளி பூங்கா எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு […]
ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் அவலூர்பேட்டை தெருவை சேர்ந்த சேகர் என்பவர் தான் வசிக்கும் மாடி வீட்டின் தரைத்தளத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காற்று வசதிக்காக வீட்டின் கதவை பூட்டாமல் திறந்து வைத்தபடி அவருடைய குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அறையில் இருந்த […]
குடிசை வீடு தீ பற்றி எரிந்ததில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர் . திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம் தாலுகாவை சேர்ந்த சோழவரம் ரைஸ் மில் தெருவில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் உள்ளது. இந்த காலி இடத்தில் மரம் வெட்டும் தொழிலாளியான மணி என்பவர் குடிசை கட்டி அவரது மனைவி மஞ்சுளாவுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அருகில் சிம்னி விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சிம்னி […]