Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸை கண்டதும் தெறித்து ஓட்டம்… வசமாக சிக்கிய 5 பேர்… ஆயுதங்கள் பறிமுதல்…!!

திருடுவதற்கு திட்டம் தீட்டிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நகர் காவல்துறை இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்துல்கலாம் குளம் பகுதியில் உள்ள கருவேல மர காட்டுக்குள் 5 பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது காவல்துறையினர் வருவதை கண்ட அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் உடனடியாக 5 பேரையும் மடக்கிப் பிடித்துள்ளனர். […]

Categories

Tech |