Categories
மாநில செய்திகள்

12 வயது சிறுமி…. 7 வருடம் அனுபவித்த கொடுமை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

திருவனந்தபுரத்தில் பிரபாகரன் காணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் உறவினர் மகளை 6 வயது முதல் கடந்த 7 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு இது தொடர்பாக தனது பள்ளி ஆசிரியரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து  பிரபாகரனை கைது செய்தனர். இந்நிலையில் 3 ஆண்டுக்கு பிறகு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருவனந்தபுரம் கோட்டத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, குருவாயூர்- புனலூர் ரயில் இன்று குருவாயூர்- திருச்சூர் இடையே பகுதியளவும், குருவாயூர்- திருவனந்தபுரம் தினசரி இன்டர்சிட்டி விரைவு ரயில் இன்று குருவாயூர்- திருச்சூர் இடையே பகுதியளவும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |