பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே மாலை 4:25 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 18-ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து மாலை 5.15 மணிக்கு 50 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும். அதேபோல் திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே மாலை 6:45 மணிக்கு […]
Tag: திருவனந்தபுரம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஐ முன்னிட்டு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் ரசிகர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியம் முன் பெரும் ஃப்ளெக்ஸ் வைத்துள்ளனர் தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20ஐ மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.. இந்த தொடருக்காக டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அனைவரும் புறப்பட்டு கடந்த 25ஆம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தனர்.. பின் அவர்களுக்கு அங்கு […]
தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜ், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாப கோவிலுக்கு பாரம்பரிய உடை அணிந்து வருகை தந்தார். தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20ஐ மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.. இந்த தொடருக்காக டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அனைவரும் புறப்பட்டு நேற்று முன்தினம் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தனர்.. பின் அவர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் பயிற்சியில் […]
கேரளாவில் அண்ணன் மகனான எட்டு வயது சிறுவனை பீர் குடிக்க கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் நெய்யாட்டிங்கரை பகுதியில் வசித்து வருபவர் மனு. இவரது அண்ணன் மகனான 8 வயது சிறுவனை அழைத்து கொண்டு ஓணம் பண்டிகை கொண்டாட அவர் வெளியே சென்றுள்ளார். பின்னர் மது கடை ஒன்றிற்கு சென்று பீர் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் சிறுவனிடம் பீரை கொடுத்து குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். சிறுவனும் வேறு […]
திருமணமான இரண்டே மாதத்தில் மனைவின் மீது சந்தேகப்பட்டு கணவன் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே வர்க்கலை பகுதியை சேர்ந்தவர் அனீஸ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆலப்புழா பகுதியை சேர்ந்த நிகிதா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவருக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் இருவருக்குள் முற்றி போக ஆத்திரமடைந்த அனீஸ் அருகில் இருந்த விளக்கை எடுத்து தனது மனைவியை […]
திருவனந்தபுரம்: தென்-மத்திய வங்கக்கடலில் உருவாகி உள்ள சூறாவளி சுழற்சி காரணமாக நாட்டின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கேரளாவில் புதன்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் கடலோரப் பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. சில நாட்களில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. இதுபற்றி தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோட்டயம் ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் திருவனந்தபுரம் இடையே இரவு 7.45 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வண்டி மே 28ஆம் தேதி சனிக்கிழமை ரத்து செய்யப்படுகிறது. மேலும் மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் […]
திருவனந்தபுரத்தில் ஒரு ஹோட்டலில் புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சமீபத்தில் மாணவி ஒருவர் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா வாங்கி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பார்சலில் பாம்பு தோல் இருப்பதை […]
கள்ளக்காதலுடன் சேர்ந்து குழந்தையை கொன்ற வழக்கில் பாட்டியின் மகனை அடித்து விரட்டிய உறவினர்கள், அவரது காரையும் அடித்து நொறுக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஜான் பினாய் டிக்குரூஸ் என்பவர் எர்ணாகுளத்தில் உள்ள கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிப்சி என்ற 52 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சிப்சி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிப்சியின் மகனான சஞ்சீவ் […]
கணவர் செய்த வன்கொடுமையால் 8 வருடமாக சாப்பாட்டில் மருந்து கலக்கி கொடுத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ் சங்கர்(38). இவரது மனைவி பெயர் ஆஷா (34). இவர் 2012ஆம் ஆண்டு முதல் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகரில் புதிதாக வீடு வாங்கி வசித்து வருகிறார்கள். ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக இவரது கணவர் வேலை பார்த்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு முதல் இவரது கணவர் தம் […]
திருவனந்தபுரத்திலிருந்து உக்ரைனில் வசிக்கும் வாலிபரை இளம்பெண் ஆன்லைனில் திருமணம் செய்து கொண்டுள்ளார். கேரளாவில் இதுவே முதல் முறையாகும். கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்த ஜீவன்குமார் என்பவர் உக்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா என்ற பெண்ணை திருமணம் முடிக்க முடிவு செய்தனர். இதனால் இருவரும் கடந்த மார்ச் மாதம் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக ஜீவன் குமாரால் […]
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே 6 வயது சிறுமி மிச்சர் சாப்பிடும்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் ஆறு வயதான நிவேதா என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள காட்டன்ஹில் அரசு கீழ்நிலை தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய உணவிற்காக தந்தை மிச்சர் வாங்கி வந்து கொடுத்துள்ளார். […]
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடற்கரையில் 9 வயதுடைய லேப்ரடார் நாயை கட்டி வைத்து, மூன்று சிறுவர்கள் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் அருகில் உள்ள அடிமலத்துரா என்ற கடற்கரையில் 9 வயதுடைய லேப்ரடார் வகை நாயை சிறுவர்கள் சிலர் கட்டி இழுத்து சென்று படகில் தலைகீழாக கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். அவர்களின் வெரிதனம் அடங்கிய இந்த வீடியோவானது தற்போது இணையதளத்தில் வெளியானது.இதனையடுத்து #JusticeForBruno என்ற […]
வரதட்சனை கொடுமை காரணமாக திருவனந்தபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணம் ஆன ஒரு வருடத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்பவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகின்றது. அர்ச்சனாவும் சுரேஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான மூன்று மாதத்திற்குப் பிறகு சுரேஷின் தந்தை 3 லட்சம் ரூபாயை வரதட்சணையாக பெற்றுக் கொண்டு வரும்படி அர்ச்சனாவிடம் கூறியுள்ளார். ஆனால் அர்ச்சனாவின் […]
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் ஃபேஷன் என்ற பெயரில் விதவிதமான ஹேர்ஸ்டைல் களும், ஆடைகளும் அணிந்து வருகின்றனர். இது இளைஞர்களுக்கு ஃபேஷனாக தெரிந்தாலும் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும் படியாக இருக்கிறது. இந்நிலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய பெற்றோர் வீட்டில் இருந்து வெளியில் சென்றிருந்த நிலையில், முடியை ஸ்ட்ரைட் செய்ய வேண்டும் என்ற ஆசையில் யூட்யூப் வீடியோவை பார்த்துள்ளார். அப்போது அந்த யூட்யூப் வீடியோவை பார்த்த அவர் தலையில் மண்ணெண்ணெய் தடவி தீ […]
மேற்குவங்க தொழிலாளிக்கு திருவனந்தபுரம் அருகே லாட்டரியில் 80 லட்சம் பரிசு தொகை விழுந்துள்ளதால் திருட்டு பயம் காரணமாக போலீசாரிடம் உதவி கேட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீபா மண்டல். இவர் கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள மருதம்குழி என்ற பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். பிரதீபா மண்டல் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர் . அதனால் அவர் மேற்கு வங்கத்திலிருந்து கேரளாவிற்கு வந்து தனியாக வேலை செய்து வருகிறார் . பிரதீபா மண்டல் கடந்த […]
திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் அழைப்பதாகக் கூறி பலரது செல்போன்களுக்கு, நீங்கள் தேசவிரோத செயல்களில் ஈடுபடுகிறீர்கள். உங்களை அரசு கண்காணிக்கிறது எனக்கூறி அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அந்த நம்பரை ட்ரூகாலர் மூலம் பரிசோதித்துப் பார்த்தால் சிட்டி கமிஷனர் என வந்துள்ளது. மேலும் அந்த வாட்ஸ்அப்பில் கமிஷனர் லோகோவும் இருந்துள்ளது. இதனால் பலர் உண்மையென நம்பி விட்டனர். அதிலும் ஒரு சிலர் சைபர் கிரைம் போலீசுக்கு புகார் தெரிவித்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் வாட்ஸ்அப் […]
இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கலாம்பலம் என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஆதிரா. இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆதிரா, கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது கணவர் வீட்டின் கழிப்பறையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவரது கழுத்துப்பகுதி மற்றும் மணிக்கட்டில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதில் […]
திருவனந்தபுரம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர் தன் இரண்டு மகன்களையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே சபீர் என்பவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வாழ்ந்து வந்தார். சபீர்க்கு திருமணமாகி 2 மகன்கள் இருந்தனர். கணவன்,மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவி, கணவர் சபீரை விட்டு பிரிந்து தன் சகோதரர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் சபீர் தனியாக இருந்தார். தன் […]
கேரளாவில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது அறுவை சிகிச்சையில் பெண்ணின் வயிற்றில் பஞ்சு வைக்கப்பட்டது அம்பலமானது. கேரளா மாவட்டம், வலியதுறையை சேர்ந்தவர் அல்பினா அலி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் பெண் குழந்தை பிறந்தது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அல்பினாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சை செய்த இடத்திலிருந்து நீர் கசிய தொடங்கியுள்ளது. […]
திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க கேரளாவில் பாரதிய ஜனதா தவிர்த்த பிற கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரள முதல்வர் பினராய் விஜயன் காணொளி வாயிலாக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் மத்திய அரசின் முடிவைக் கடுமையாக விமர்சித்தனர். திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைப்பது கேரள மக்களின் விருப்பங்களுக்கு எதிரானது என்பது அவர்களின் கருத்து. மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமருக்கு கேரள முதலமைச்சர் […]
சொத்துக்காக தங்கையை கொன்று விட்டு பெற்றோரையும் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் 48 வயதான பென்னி. இவரின் மனைவி பெஸ்ஸி. இந்த தம்பதியினருக்கு ஆல்பின் (22), ஆன்மேரி (16) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். ஆல்பின் என்பவர் தமிழ்நாட்டில் உள்ள கம்பம் பகுதியில் ஐ.டி.ஐ. படித்து வருகிறார். கொரோனா காரணமாக தற்போது காசர்கோட்டில் உள்ள குடும்பத்தினருடன் சொந்த ஊரில் தங்கியுள்ளார். அப்போது, குடும்ப சொத்து முழுவதையும் அனுபவிக்க வேண்டும் […]
ஸ்வப்னா வங்கி லாக்கரில் இருந்து ஒரு கோடி ரூபாயும், ஒரு கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக என். ஐ. ஏ. நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானத்தில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட தகவல் தெரிய வந்தது. இது தொடர்பாக கண்டறியப்பட்ட முக்கிய குற்றவாளிகளான தூதரக முன்னாள் பணியாளர் சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினரான சந்தீப் நாயர் போன்றோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து […]