Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மீண்டும் இயக்க உள்ள திருவனந்தபுரம்-மும்பை வாராந்திர ரயில்”… சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தகவல்…!!!

திருவனந்தபுரம்-மும்பை வாராந்திர ரயில் பற்றி சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். திருவனந்தபுரம் -மும்பை இடையேயான வாராந்திர ரயில் (ரயில் எண் 16332) தற்போது மீண்டும் இயக்கப்பட இருக்கின்றது. இந்த ரயிலானது வருகின்ற 21-ஆம் தேதி காலை 4.25 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மறு நாள் இரவு 7.15 மணிக்கு மும்பை ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலானது மதியம் 01.05 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்திற்கும் 01.20 மணிக்கு கோவைக்கும் 2.10 மணிக்கு திருப்பூருக்கும் […]

Categories

Tech |