Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது…. 4 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய நபர்..!!

திருவலம் அருகில் 4 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், திருவலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து செல்வன், காவல்துறையினர் சேர்க்காடு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும்படி ஒரு நபர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது, மதுரை திருப்பரங்குன்றம் பாம்பன் நகர் பகுதியில் வசித்துவந்த பழனி(42)  என்பதும், அவரிடம் 4 கிலோ கஞ்சா இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சோகம்…. திருமணமான ஒரு வருடத்தில்… மின்சாரம் தாக்கி கணவன், மனைவி மற்றும் பசு மாடு உயிரிழப்பு!!

வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள உள்ளி புதூரில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி மற்றும் பசு மாடு உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த உள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயபிரகாஷ் மற்றும் அஸ்வினி தம்பதியினர்.. திருமணமாகி ஓராண்டு தான் ஆகிறது.. இவர்களுக்கு சொந்தமாக பசுமாடுகள் இருக்கிறது.. இந்நிலையில் நேற்று மாலை மேய்ச்சலுக்காக பசுமாட்டை அங்குள்ள விளை நிலங்களில் விட்டுள்ளனர்.. இதனை தொடர்ந்து மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை பிடிப்பதற்காக கணவன் […]

Categories

Tech |