Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொசத்தலை ஆற்று தரைப்பாலத்தில்… கட்டப்படும் 2 பாலப்பணிகள்.. விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை..!!!!

ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை கொசத்தலை ஆற்றில் தரைப்பாலத்தில் கட்டப்படும் பால பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கொசத்தலை ஆறு இருக்கின்றது. இந்த ஏரி நிரம்பினால் உபரி நீர் 16 மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்படும். இந்த ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் கொசுத்தலை ஆற்றின் மீது இருக்கும் தரைப்பாலம் மூழ்கிவிடும். அப்போது பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செய்து பல்வேறு பகுதிகளுக்கு மாற்று வழியில் செல்லும் நிலை இருக்கின்றது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

15 வருஷமா பேருந்து இல்லை…. 4கி.மீ நடந்தே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்… கிராம மக்கள் கோரிக்கை…!!!!!

15 வருடங்களாக பேருந்து இல்லாததால் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று மாணவ-மாணவிகள் படித்து வருகின்றார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவலாங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட அரும்பாக்கம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இந்த ஊராட்சி ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள நிலையில் அரசு பள்ளிகள் ஏதும் இல்லை. இதனால் கல்வி கற்பதற்காக மாணவர்கள் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆற்காடு குப்பம் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று பயின்று வருகின்றார்கள். மேலும் கல்லூரி படிக்கும் மாணவர்களும் ஆற்காடு […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கனமழை…. 4 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக 4 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை (11.11.2022) திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
காஞ்சிபுரம் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…! காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட  14 மாவட்டங்களில் அதீத கன மழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (11.11.2022) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மழைக்கால முன்னெச்சரிக்கை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த ஷேர் ஆட்டோ… “பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து”…. 5 பெண்கள் படுகாயம்….!!!!!

கவரைப்பேட்டை அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில் 5 பெண்கள் படுகாயம் அடைந்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்முடிபூண்டி அடுத்திருக்கும் கவரப்பேட்டை அருகே உள்ள ஏ.என்.குப்பத்திலிருந்து ஷேர் ஆட்டோவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பயணம் மேற்கொண்டார்கள். இந்த ஆட்டோ மேல்முதலம்பேடு சென்ற பொழுது சாலையோர பள்ளத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த ஜெயந்தி, ஜெயா, வைலட், விமலா, ரோஸ் உள்ளிட்ட 5 பெண்கள் படுகாயம் அடைந்தார்கள். இவர்கள் அங்குள்ள ஆரம்ப சுகாதார […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருத்தணியில் சுமார் 100 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணம்”…. கடும் போக்குவரத்து நெரிசல்….!!!!!!

திருத்தணியில் இன்று சுப முகூர்த்தம் என்பதால் நூறுக்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோவிலில் திருமண கோலத்தில் இருக்கும் முருகன் பெருமானை திருமணம் ஜோடிகள் அதிக அளவில் வந்து தரிசனம் செய்கின்றார்கள். மேலும் முகூர்த்த தினங்களில் கோவிலில் கூட்டம் அலைமோதுகின்றது. இந்நிலையில் இன்று சுப முகூர்த்தம் என்பதால் கோவிலில் 30க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. மேலும் கோவிலை சுற்றியுள்ள 70 மண்டபங்களில் திருமணம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கல்லூரியில் படிக்கும் போது திருநங்கையாக மாற்றம்”….. படிப்பை தொடர கல்லூரி நிர்வாகம் மறுப்பு…. ஆட்சியர் அதிரடி….!!!!!

கல்லுரையில் படிக்கும் பொழுது திருநங்கையாக மாறியதால் கல்லூரி நிர்வாகம் படிப்பை தொடர மறுத்ததால் ஆட்சியர் அரசு கல்லூரியில் இடம் ஒதுக்கி ஆணை வழங்கியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செங்குன்றத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் சென்ற 2018-19 ஆம் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தார். ஆனால் அவர் படிக்கும் பொழுது திருநங்கையாக மாறியதால் கல்லூரி நிர்வாகம் அவர் இரண்டாம் வருடம் படிப்பதற்கு மறுத்தது. இதனால் அவர் படிப்பை பாதியில் நிறுத்தினார். பின் கொரோனா காரணமாக கல்லூரி படிப்பை படிக்க […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அவரும் விட்டுட்டு போயிட்டாரு!!… விரக்தியில் தீக்குளித்த பெண்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை காஞ்சீபுரம் தெருவை வசித்து வருபவர் ரவி. இவரது மகள் துளசிக்கு (28) சில வருடங்களுக்கு முன் வேலூர் மாவட்டம் ஆற்காடு சேர்ந்த குப்பன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு பூமிகா என்ற மகளும், ஜெகன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவர் தினசரி மதுகுடித்து விட்டு வந்து சந்தேகத்தின் பேரில் அடித்து துன்புறுத்தியதால் 5½ வருடங்களுக்கு முன் துளசி அவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருத்தணி முருகர் கோவில்”…. 44 லட்சம் உண்டியல் காணிக்கையாக வசூல்….!!!!!

44 லட்சம் உண்டியல் காணிக்கையாக திருத்தணி முருகன் கோவிலில் கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி முருகன் கோவிலில் சென்ற மாதம் 31ஆம் தேதி ஆடிப்பூர திருவிழா சீரும் சிறப்புமாக நடந்தது. இத்திருவிழாவில் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தார்கள். மேலும் காணிக்கை செலுத்தி விட்டு சென்றார்கள். இந்நிலையில் அறநிலையத்துறை ஆணையர் அனுமதியுடன் பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல் பணம் எண்ணப்பட்டது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“விழிப்புணர்வு கூட்டம் நடத்த உத்தரவிட்ட திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர்”…. சாலை விபத்து மற்றும் கஞ்சா குறித்து விழிப்புணர்வு….!!!!!!

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் சாலை விபத்துகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் சாலை விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை விதிமுறைகள், விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவசர […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“உன் தலையை துண்டாக எடுத்து விடுவேன்” ரவுடிக்கு நடந்த கொடூர சம்பவம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை  கொலை செய்த 6  பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளவேடு பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்டர்நெட் வயர் பதிக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஸ்டீபன் தனது நண்பரான ஸ்ரீதர் என்பவருடன்  சேர்ந்து புளியமேடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 6  பேர் கொண்ட மர்ம கும்பல் ஸ்டீபனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

5 நாட்களில் இவ்வளவு காணிக்கையா?… பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ஆடி கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் தமிழ்நாடு மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிராக்டர்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

 டிராக்டர் மோதிய  விபத்தில் முதியவர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராஜாஜிபுரம் தந்தை பெரியார் சாலை பகுதியில் கூலி தொழிலாளியான உத்திரபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் காக்களூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் திடீரென  உத்திரபதியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் நிலைத்தடுமாறி  கீழே விழுந்து படுகாயம் அடைந்த உத்திரபதியை அருகில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நிகழ்ச்சியில் பங்கேற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை…. “இந்திய விண்வெளி துறையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரிப்பு”….!!!!!

இந்திய விண்வெளி துறையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரித்து இருப்பதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இருக்கும் காந்தி உலக மையத்தின் சார்பாக மண்ணும் மரபும் என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்விற்கு முன்னால் சந்திராயன் திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, கொரோனாவிற்கு பிறகு உலக விண்வெளியினுடைய தொல்லியல் வர்த்தக ரீதியாகவும் மற்றவகையிலும் தொழில்நுட்பம் முன்னேறியிருக்கிறதோ அதே வகையில் இந்தியாவினுடைய விண்வெளித் துறையும் முன்னேறுகிற […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“பொன்னேரி அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 42 வீடுகளுக்கு சீல்”…. பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!!!!

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 42 வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அருகே இருக்கும் சைனாவரம் கிராமத்தில் காலத்தீஸ்வரர் கோவில் உள்ள நிலையில் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து 42 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில் கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதன்பேரில் நேற்று முன்தினம் 42 வீடுகளுக்கு சீல் வைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கும்முடிபூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம்”…. தனியார் தொழிற்சாலை ஊழியர் உயிரிழப்பு….!!!!!

கும்பிடிபூண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியார் தொழிற்சாலை ஊழியர் உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிபூண்டி அடுத்திருக்கும் கோட்டக்கரையில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் ஏழுமலை(45). இவருக்கு தரணி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இவர் கும்மிடிபூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் சென்ற ஒன்பதாம் தேதி சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“புதுப்பாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்”…. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு…!!!!!

புதுப்பாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அடுத்திருக்கும் ஞாயிறு ஊராட்சிக்குட்பட்டது புதுப்பாக்கம் கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில் இவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தர பலமுறை கூறியும் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் புதுப்பாக்கம் கிராம மக்கள் சென்ற 4 மாதங்களாகவே ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கவில்லை, ஜல்ஜீவன் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்கவில்லை, […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மூதாட்டியை கொலை செய்த இளைஞர்”…. ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு….!!!!!

மூதாட்டி கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தைச் சேர்ந்த ருக்மணி(65) என்பவர் சென்ற 2015 ஆம் வருடம் வீட்டில் தனியாக இருந்த பொழுது நாகராஜ்(22) என்ற இளைஞர் ருக்மணியின் வீட்டிற்குள் புகுந்து அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கம்மல் மற்றும் இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருத்தணி முருகன் கோவிலில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள்”…. அதிகாரிகள் அகற்றியதற்கு வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்….!!!!!

திருத்தணி முருகன் கோவிலில் இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றியதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி முருகன் கோவிலில் வருகின்ற 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்ப திருவிழா நடைபெற இருப்பதால் ஆந்திரா கர்நாடகா புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆசிரமத்தில் தங்கிய மாணவி…. சாமியாரின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!!

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 20 வயதான கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவி  வெள்ளத்துக்கோட்டை கிராமத்தில் சாமியாரான முனுசாமி என்பவர் நடத்தி வரும் ஆசிரமத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி அந்த மாணவி திடீரென ஆசிரமத்தில் வைத்து விஷம் குடித்து மயங்கி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இதுவரை யாரும் வரவில்லை” ஏலம் விடப்படும் மோட்டார் சைக்கிள்கள்…. அறிக்கை வெளியிட்ட காவல்துறையினர்….!!!!

காவல்துறையினர் பறிமுதல் செய்ய மோட்டார் சைக்கிள்கள் ஏலம் விடப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் உள்ள காவல் துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கும்மிடிபூண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 5 காவல் நிலைய காவல்துறையினர்  பறிமுதல் செய்த 256 மோட்டார் சைக்கிள்களை கேட்டு  இதுவரை யாரும் வரவில்லை. இதனால் வருகின்ற 31-ம் தேதி காலை 10 மணிக்கு கும்மிடிபூண்டி காவல் நிலையத்தில் வைத்து மோட்டார் சைக்கிள்கள் ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் கலந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!….. பற்றி எரிந்த கன்டெய்னர் லாரி …. 1கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்ள்கள் சேதம்….!!!!!!

லாரியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போலிவாக்கம் பகுதியில் பொருட்களை ஆன்லைன்  மூலம் விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் பொருட்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர்-பூந்தமல்லி சாலையில் லாரி  சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி தீப்பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை பார்த்த லாரி ஓட்டுனர் லாரியை  அங்கேயே நிறுத்திவிட்டு கீழே குதித்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…. “திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 2 பேர் பலி …. போலீஸ் விசாரணை !!!!!!!

லிப்ட் அறுந்து விழுந்து விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  பெத்திக்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. இந்த திருமண மண்டபத்தில் கடந்த சில நாட்களுக்கு  திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிலையில் திருமண மண்டபத்திற்கு கேட்டரிங் பணி செய்வதற்காக வந்த ஷீத்தல், விக்னேஷ், ஜெயராம் ஆகிய 3 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2-வது மாடியில் அமைந்துள்ள  லிப்ட் அறுந்து விழுந்துள்ளது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இவ்வளவு காணிக்கையா?…. பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

பிரசித்தி பெற்ற  கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம்தோறும் தமிழ்நாடு  மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்நிலையில் வரும் பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு பணம், நகை போன்றவற்றை காணிக்கையாக உண்டியலில் செலுத்தி விட்டு செல்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு மாத இறுதியிலும் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதேபோல் இந்த மாதம் உண்டியல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ரேஷன் கடை ஊழியர்களுக்கு புத்துணர்வு முகாம்”…. தொடங்கி வைத்த திருவள்ளூர் ஆட்சியர்….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான புத்துணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எடப்பாளையம் பகுதியில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு புத்துணர்வு முகமானது நடைபெற்ற நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும். மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. லாரி மீது மோதிய கார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

 லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூர் கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு   மோனேஷ்  என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  நேற்று  மோனேஷ்  ஆவட்டி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரியின் மீது  மோனேசின்    கார் மோதியது. இந்த விபத்தில் படுகாயம்  அடைந்த மோனேசை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்”…. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது ஏராளமான மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தார்கள். மொத்தம் 238 மனுக்களை ஆட்சியரிடம் மக்கள் அளித்தார்கள். ஆட்சியர் அந்த மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“பூண்டி அணை குறித்து விழிப்புணர்வு”… நடைபெற்ற சைக்கிள் பேரணி…!!!!

பூண்டி அணை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பாக பூண்டி அணை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணி நடந்தது. இந்த பேரணியானது ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சதுரங்கபேட்டை வரை நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணிக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். இதையடுத்து அவர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சதுரங்கபேட்டை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“பண மோசடியில் ஈடுபட்ட கும்பல்”…. ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகையிட்ட பொதுமக்கள்…!!!!

பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட கூடல்வாடி, பெரிய மாஞ்சாங்குப்பம்,  சிறிய மாஞ்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு தங்களிடம் எங்கள் பகுதியைச் சேர்ந்த சிலர் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஒரு லட்சம் கட்டினால் 2 லட்சம் பணத்தை ஐந்து வருடங்களில் திரும்ப பெற்றுவிடலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறினார்கள். அதை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மாணவர்கள் கவனத்திற்கு” இனி இப்படித்தான் ஹேர் ஸ்டைல் வைக்கணும்…. வெளியான அறிவிப்பு….!!!!!

பள்ளியின் ஒழுக்கத்தை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு முடித்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின்  தலைமை ஆசிரியர்  சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் முடிவெட்டும் போது தலைமுடியில் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒன் சைடு, வி கட், ஸ்பைக் போன்ற முறைகளில் முடி வெட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும், மாணவர்கள் பள்ளி விதிமுறைகளுக்கு உட்பட்டு சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல் நேற்று திருவூர்  அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“வேறு இடத்திற்கு மாற்ற கூடாது” விவசாயிகளின் போராட்டம்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!!

 விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  களாம்பாக்கம்   கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் களாம்பாக்கம் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 600 ஏக்கர் பரப்பளவில்  பயிரிடப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் கொடுத்து வந்துள்ளனர்.  இந்நிலையில்  சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் கொள்முதல் நிலையத்தை  சின்னமண்டலி கிராமத்திற்கு மாற்றுவதாக அறிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள்  மாவட்ட ஆட்சியர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு சென்ற பெற்றோர்… “வீட்டில் சடலமாக தொங்கிய மகன்”… அதிர்ச்சியான அண்ணன்… போலீசார் விசாரணை..!!

நெற்குன்றம்   அருகே  பள்ளி  மாணவர்  தூக்குப்போட்டு தற்கொலை  செய்து கொண்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருவள்ளுர்  மாவட்டம்  நெற்குன்றம் சக்தி  நகரில்  வசித்து  வருபவர்  காளிதாஸ். இவருக்கு  16 வயதில்  அஜய் என்ற  மகன் இருக்கிறான். இவர் அங்கு இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அஜயின் அப்பா – அம்மா  இருவரும் நேற்று முன்தினம்  உறவினர் வீட்டு திருமண  நிகழ்ச்சிக்கு  சென்றுள்ளனர். அப்போது வீட்டில் அஜய் மற்றும் அவருடைய அண்ணன்  இருவரும்  […]

Categories
மாநில செய்திகள்

தாய்ப்பால் குடித்த குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலரான விஜயகுமார் தன் மனைவி பிரியதர்சினியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர்களின் 6 மாத பெண் குழந்தைக்கு தாய் பிரியதர்சினி பால் ஊட்டும் போது, குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் குழந்தையை மீட்டு சென்னை எழும்பூரிலுள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் நுரையீரலில் தாய்பால் ஒன்று சேர்ந்து கட்டியிருந்ததால் மூச்சு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவனை துன்புறுத்திய சக மாணவர்கள்…. விரக்தியில் ரயில் முன் பாய்ந்த மாணவர்…. பரபரப்பு….!!!!

சக மாணவர்கள் கேலி செய்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் குமார் என்பவர் வசித்துவந்தார். இவர் அங்குள்ள  கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் குமார் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சக மாணவர்கள் குமாரை கேலி செய்ததாக தெரிகிறது. இதனால் மிகவும் மனமுடைந்த குமார் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?…. 90 வயது மூதாட்டியை…. பிள்ளைகள் செய்த கொடூரம்….!!!!

மூதாட்டியை வீட்டை விட்டு விரட்டி பிச்சை எடுக்க வைத்த தனது பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூரில் 94 வயது மூதாட்டி அலமேலுவை அவரது பிள்ளைகள் வீட்டை விட்டு விரட்டி பிச்சை எடுக்க வைத்தனர். இதனால் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி மனு கொடுத்தார். இதில் மூதாட்டி அலமேலுக்கு மீஞ்சூர் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, கடை போன்றவை […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக்கில் மது கிடையாது…. தமிழகத்தில் முதல் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி  போடும்  பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும்  விதமாக தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: திருவள்ளூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் டிசம்பர் 3ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது புயலாக மாறும் என்றும் வானிலை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஊட்டச்சத்து மாத விழா” வரையப்பட்ட ரங்கோலி கோலங்கள்…. கலெக்டரின் செயல்….!!

ஊட்டச்சத்து விழிப்புணர்வுக்கான பேரணியை கலெக்டர் கொடிய காட்டி தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பாக தேசிய ஊட்டச்சத்து மாத விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள்  கலந்துகொண்டு கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு ரங்கோலி கோலங்கள் பல வண்ணங்களில்  வரைந்து இருந்தனர். மேலும் ஒருங்கிணைந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” சிக்கி கொண்ட 13 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 13 பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் காவல்துறையினர் கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி, சிப்காட் தொழிற்பேட்டை, சின்னஓபுளாபுரம் மாந்தோப்பு, தண்டலச்சேரி, தேர்வழி, மாதர்பாக்கம் ஏரிக்கரை, ரெட்டம்பேடு வலைக்கூண்டு, சிந்தலகுப்பம், முனுசாமிநகர், நாயுடுகுப்பம் மதகு போன்ற பகுதிகளில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. இத நம்பி யாரும் ஏமாற வேண்டாம்…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…..!!!!

அரசு வேலை வாங்கி தருவதாக, 76 பேருக்கு, போலி பணி ஆணை வழங்கி, லட்சக்கணக்கில் மோசடி செய்த வாலிபரை, சைபர் கிரைம் போலீசார் 24 மணிநேரத்தில் கைது செய்துள்ளனர். திருத்தணி அடுத்த அம்மையார்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த இவர் பேஸ்புக் ஐடி மூலமாக அரசு வேலை காலியிடம் இருப்பதாக அறிந்தார். இதையடுத்து, அந்த பேஸ்புக் உரிமையாளரின், தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து அவரிடம் பேசியுள்ளார். அப்போது அவர், உங்களுக்கு சென்னை கேகே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கல்யாணம் ஆனதில் இருந்து இப்படிதான்…இளம்பெண் எடுத்த விபரீத முடிவு …போலீசாரின் தீவிர விசாரணை …!!

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் கிராமத்தில் வசித்து வருபவர் மகேஷ். இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே மகேஷ் சிவசத்யா என்னும் பெண்ணை 2015ஆம் ஆண்டு மகேஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றார்கள். திருமணமான நாளில் இருந்து மகேஷ் மற்றும் அவர் குடும்பத்தில் இருப்பவர்கள் சிவசத்யாவை  வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மொபட்டில் மோதிய ட்ராக்டர்…. கணவரின் கண்முன்னே நடந்த சோகம்…. போலீஸ் விசாரணை…!!

மொபட்  மீது டிராக்டர் மோதிய விபத்தில் கணவர் கண் எதிரே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம்  விக்கிரவாண்டி பகுதியில் வசித்து வருபவர்கள்  கலியன்-குப்பு தம்பதியினர். கணவன் மனைவி  இருவரும் மொபட்டில் போரூருக்கு  பயணம் மேற்கொண்டனர். அப்போது  போகும் வழியில் பனமலைபேட்டையில் மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொண்டு  சென்று  உள்ளனர். இந்நிலையில் அவர்கள்  சாலையில் சென்று கொண்டிருந்த போது டிராக்டர் ஒன்று எதிர்பாராத விதமாக  மொபட் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி இருவரும் கீழே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. மருத்துவமனையில் அனுமதித்த மக்கள்…!!

முட்புதரில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டத்திலன்  அருகே பள்ளிப்பட்டு தாலுகா மேல்பொதட்டூர்பேட்டையில் பெருமாள் கோவில் ஒன்று உள்ளது .அந்த கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள முட்புதரில் ஒன்றில் குழந்தை அலறல் சத்தம் கேட்டதும் அவ்வழியே சென்ற பக்தர்கள் பார்த்தனர் . அங்கு பிறந்து சில மணி நேரம் ஆன பெண் குழந்தை ஒன்று  துணியால் கட்டப்பட்டு கிடந்தது.பொதுமக்கள் அக்குழந்தையை மீட்டு பொதட்டூர்பேட்டை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இனி தப்பு பண்ண மாட்டோம்…. அதிகாரிகள் முன்னிலையில்…. 107 குற்றவாளிகள் உறுதிமொழி…!!

குற்ற செயல்களில் இனி ஈடுபட மாட்டோம் என்று 107 குற்றவாளிகள் காவல் துறையினர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தின் அருகே காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி உத்தரவின் பெயரில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார், மீனாட்சி ஆகியோர் தலைமையில் திருவள்ளுவர் மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து அவர்கள்  நன்னடத்தையுடன் செயல்படுவதற்கான  நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் திருந்தி வாழ்ந்து வரும் 107 குற்றவாளிகளை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“நண்பருக்கு இறுதிச்சடங்கு” பங்கேற்க வந்தவர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை….!!

ஆட்டோ டிரைவர் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்தது  குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பகுதியில் இருந்து திருவாலங்காடு செல்லும் வழியில் காவிரி ராஜபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. அங்கு நேற்று காலை சாலை  ஓரத்தில் ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது.ஆட்டோவின் அருகில் ஆண் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தார். அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கனகம்மாசத்திரம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

7 நாட்களில்… 47 ரவுடிகள் கைது… காவல்துறை அதிரடி..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் 47 பேரை 7நாட்களில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவந்த 47 ரவுடிகளை 7 நாட்களில் கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ” காஞ்சிபுரம் சரக காவல் துறை தலைவர் சாமுண்டீஸ்வரி உத்தரவைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் 47 பேரை கடந்த 7 நாட்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த நான்கு மாவட்டங்களின் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30ஆம் தேதி வரை பொது ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களும் விலையில்லாமல் உணவு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் முதியோர்களின் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் இன்று 47 பேருக்கு கொரோனா உறுதி என தகவல்… மொத்த எண்ணிக்கை 380 ஆக உயர்வு!!

திருவள்ளுர் மாவட்டத்தில் ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 337 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதுவரை 63 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து திரும்பியுள்ளனர். மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று 669 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மாநிலத்திலேயே சென்னையில் அதிகம் […]

Categories
கிருஷ்ணகிரி செங்கல்பட்டு திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளுரில் 59, செங்கல்பட்டில் 13, கிருஷ்ணகிரியில் 4 பேருக்கு இன்று புதிதாக கொரோனா உறுதி!!

திருவள்ளூர் மாவட்டத்தில் 59 பேருக்கும், செங்கல்பட்டில் 13 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 4 பேருக்கும் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 59 பேரில் பெரும்பான்மையானர்கள் கோயம்பேடு உடன் தொடர்புடையர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 129 ஆக இருந்த பாதிப்பு தற்போது, 188 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று வரை 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல செங்கப்பட்டில் மேலும் 13 […]

Categories

Tech |