திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி அய்யன் திருவள்ளுவர் இலக்கிய பேரவையின் செயலாளராக கணேசன் என்பவர் இருக்கிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 1997-ம் ஆண்டு பொதுமக்களிடம் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் போன்றவற்றை நடத்துவதற்கும், தமிழ் இலக்கியத்தின் ஆர்வத்தை மக்களிடம் தூண்டும் நோக்கத்திலும் இந்த சங்கம் தொடங்கப்பட்டது. இது லாப நோக்கமற்ற முறையில் தொடங்கப்பட்ட சங்கம் ஆகும். அதன் பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியின் […]
Tag: திருவள்ளுவர் சிலை
பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவில் அமைந்துள்ள ஒரு பாறையில் 133 அடிஉயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டுள்ளது. இந்த சிலையானது உப்பு காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 4 வருடங்களுக்கு ஒரு முறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம் ஆகும். சென்ற 2017 ஆம் வருடம் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசப்பட்டது. இதையடுத்து கடந்த வருடத்தில் ரசாயன கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அந்த […]
கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு சிலிக்கான் எனப்படும் ரசாயன கலவை பூசும் பணி தொடங்கியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயனக் கலவை பூசப்பட்டு வருகிறது. இறுதியாக கடந்த 2017ஆம் வருடம் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பணியால் இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரையிலான ஐந்து மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் இருக்கும் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி காரணமாக வரும் 5 மாதங்களுக்கு சிலையை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடல் நடுவே 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் ரசாயனக் கலவை பூசும் பணியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது. இறுதியாக 2017ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசப்பட்டது. இதைத்தொடர்ந்து சிலிக்கான் எனப்படும் ரசாயன கலவை […]
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை ரூ 1 கோடி திட்ட மதிப்பில் ரசாயன கலவை பூசும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் கடலின் நடுவே இருக்கின்ற பாறையில் விவேகானந்தர் மண்டபமும் அதன் அருகில் மற்றொரு பாறையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது. இதை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றார்கள். இந்த திருவள்ளுவர் சிலை உப்பு காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை சிலிக்கான் என்ற […]
திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தளமான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இங்கு காலையில் உதிக்கும் சூரிய உதயத்தை பார்ப்பதற்காகவே கடற்கரையில் ஏராளமான மக்கள் குவிகின்றனர். இங்கு கடலின் நடுவே அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு மூலமாக சுற்றுலா பயணிகள் செல்வார்கள். இந்நிலையில் 133 அடி உயரத்தில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை உப்பு காற்றால் பாதிக்கப்படாமல் இருக்க […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் தொங்கு […]
விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே பாலம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி பெற மாவட்டம் செழிக்க அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக, பாஜக பிரதிநிதிகள் இல்லாததால் குறைகள் அரசுக்கு தெரிவிப்பதில்லை. அதனால் […]
பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்க அங்கீகாரம் கிடைத்துள்ளதால் தமிழக முதலமைச்சர் பெருமிதம் அடைவதாக கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் வோவாராயல் தமிழ் கலாச்சார மன்றம் மற்றும் மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் இரண்டும் இணைந்து நடத்திய “முத்தமிழ் விழா 2020” விழாவுக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குனரான அன்புச்செழியன் தலைமை தாங்கியுள்ளார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு காணொலிக் காட்சி மூலமாக பேசியுள்ளார். அதில், “தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல, அது […]