Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் 40% பேர்… இதனை செய்யவில்லை… முதலமைச்சர்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் 40 சதவீத மக்கள் முக கவசம் அணியாமல் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனைத் தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமன்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அவ்வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் பற்றிய ஆய்வினை முதலமைச்சர் மேற்கொண்டார். அதன் பின்னர் மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி அன்று… “இதை மட்டும் செய்யாதீங்க… அப்புறம் மாட்டிப்பீங்க”… காவல்துறை எச்சரிக்கை…!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வாங்க சென்றாலோ அல்லது சிலை வைத்தாலோ  நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விநாயகர் சிலை வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சார்பில் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறு […]

Categories
மாநில செய்திகள்

அழுகிய நிலையில் இளம்பெண் சடலம்… கொலைக்கான பின்னணி என்ன?… கொலையாளி யார்?…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் நாய் பண்ணையில் புதைக்கப்பட்டிருந்த சம்பவத்தில் பின்னணி என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் 35 வயதான பிரியங்கா தனது கணவர் சீனிவாசனை பிரிந்து திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு பகுதியை அடுத்த வாணியமல்லி கிராமத்தில் சென்னை மாதவரத்தை சேர்ந்த நாய் பண்ணை உரிமையாளர் காட்வின் டோமினிக் என்ற காடிபாய் (40) என்பவருடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தங்கை பிரியங்காவை காணவில்லை […]

Categories
மாநில செய்திகள்

மீன் பிடிக்க சென்ற சிறுவர்கள்… காவு வாங்கிய ஏரி… பெற்றோர் கதறல்…!!

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூரை அடுத்த பூண்டி இந்தியன் வங்கி தெருவில் வசித்து வருபவர் 42 வயதான காளிதாஸ். இவர் திருவள்ளூரில் உள்ள டி.வி., பிரிட்ஜ் விற்பனை செய்யும் வீட்டு உபயோகப்பொருள் கடையில் வேலைப்பர்த்து வருகிறார். இவருடைய மகன் இமான் (16). பூண்டியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு, தற்போது பிளஸ்-1 வகுப்பு போக இருந்தார். நேற்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

குற்ற வழக்‍கில் கையெழுத்து போட வந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு…!!

குற்ற வழக்கில் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வந்த பெண்ணிடம் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் காவல் ஆய்வாளர் மீது விசாரணை கமிஷன் அமைக்க பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த மேனகா என்பவர், கடந்த ஆண்டு மாமியாரை கடத்திய வழக்கில் சிறை சென்றார். நிபந்தன ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தவர், அய்யனாவரம் காவல் நிலையத்தில் தொடர்ந்து 20 நாட்கள் கையெழுத்திட்டு வந்துள்ளார். அப்போது அப்பெண்மனிக்கு கணவர் இல்லாததை அறிந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மேலும் 407 பேருக்கு கொரோனா… திணறும் திருவள்ளூர் ….!!

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் மட்டும் 407 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இருந்தாலும் குடமடைந்தவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. தமிழகத்திலுள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில் திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் மட்டும் 407 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் வறுமை… கூலி வேலைக்குச் சென்ற பள்ளி மாணவர்கள்… கிணற்றில் விழுந்து பலியான பரிதாபம்…!!

கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டையை சேர்ந்த நாராயணபுரம் ஊராட்சிக்குட்பட்ட எர்ணாகுளம் கிராமத்தில் வசிப்பவர் சங்கர். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் (17) என்ற மகன் இருக்கிறார். அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் சத்யா (14),  ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் ஐயப்பன் என்பவருடைய மகன் விஜயகுமார்(17)  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கல்யாணமான முதல் நாளிலிருந்தே கொடுமை… தாய் வீட்டுக்கு சென்ற பெண்… சமரசம் பேசி அழைத்துச்சென்ற பின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

உடல் நிலை சரி இல்லாத மகளைப் பார்க்க சென்றபோது அவர் உயிரிழந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  திருவள்ளூர் மாவட்டம் சிவி சாலையை சேர்ந்தவர் முருகன். பூக்கடை நடத்தி வரும் இவருக்கும் மோகன பிரியா என்ற பெண்ணிற்கும் ஒன்பது வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாள் முதல் மோகன பிரியாவை முருகனின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர். அதோடு வேறு ஒரு பெண்ணுடன் முருகனுக்கு தொடர்பு இருந்ததால் மனைவி மோகன பிரியாவுடன் அடிக்கடி தகராறு செய்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

 சிறு கோயில்களில் தரிசனம் விரைவில் ஆரம்பம்… திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறு சிறு கோயில்கள் மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் நோய் தொற்றின் நிலைமையையும் கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில்… “வீடுபுகுந்து 15 சவரன் நகை பறிப்பு”… கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!

செங்குன்றம் அருகே லாரி டிரைவர் வீட்டில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 15 சவரன் நகை பறித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை அடுத்துள்ள பாடியநல்லூரில் லாரி டிரைவரான வெங்கடேசன் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.. இந்நிலையில் நேற்று பிற்பகல் அவரது வீட்டின் கதவை மர்ம நபர்கள் சிலர் தட்டியுள்ளனர்.. இதையடுத்து வெங்கடேசன் யாரென்று பார்க்க சென்று கதவை திறந்தபோது, வீட்டிற்குள் அடையாளம் தெரியாத கும்பல் உள்ளே நுழைந்து கத்தியை காட்டி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பழவேற்காடு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ….!!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாரம்பரிய மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீன்வளத்துறையை மீனவர் நலத்துறையாக மாற்றக் கோரியும் அரசின் நலத்திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து மீனவர்களுக்கும் தாமதமின்றி உடனே கிடைக்க வலியுறுத்தியும், நலத்திட்ட உதவிகளை  பெற முடியாத ஆயிரக்கணக்கான மீனவ மக்களை அரசிற்கு எதிராக திசை திருப்பிய மீன்வளத்துறை இயக்குனர் சாமிரன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இது தமிழ்நாடு மீனவர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உங்களுக்கு கொரோனா….. 16 நோயாளிகள் தப்பியோட்டம்….. பத்திரமா இருங்க…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை…..!!

திருவள்ளூர் அருகே 16 கொரோனா நோயாளிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அயராது உழைத்துவரும் அதிகாரிகள் மத்தியில், சிலரின் அலட்சியத்தாலும், பொதுமக்களின் தேவையற்ற செயல்களாலும் கொரோனா பாதிப்பு பரவுவதற்கான வாய்ப்புகள் நாள்தோறும் அதிகரித்து செல்கின்றன. அந்த வகையில், திருவள்ளூர் அருகே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 16 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு சம்பவம்..! மக்களே எச்சரிக்கை ..!!

இந்தியாவிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா பாதித்தவர்களுக்கு நல்ல முறையில் தமிழக அரசாங்கம் சிகிச்சை மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுத்து வந்தாலும், சில நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடும் சம்பவம் ஏராளமான வந்துகொண்டே இருக்கின்றன. இவர்களினால் மக்களுக்கு பெருத்த அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் அருகே கொரோனா உறுதி செய்யப்பட்ட 16 பேர் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இளம்பெண் மணிமேகலை வழக்கு : காதலனை கைது செய்த போலீஸ்..!!

காதலித்து ஏமாற்றியதால் அந்தப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு ஒன்றியம் நல்லாத்தூர் என்ற காலனியில் மணிமேகலை (21) என்பவர் வசித்துவருகிறார். அவர் ராஜ்குமார் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறி கொசஸ்தலை ஆற்றில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் காதலித்து ஏமாற்றிய நபர் மீது பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், காவல்துறையினர் அந்தப் பெண்ணை அசிங்கப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியுள்ளனர் என்று புகார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

70 இடங்களில் எந்த தளர்வும் கிடையாது- அதிரடி அறிவிப்பு.!!

திருவள்ளூர் மாவட்டத்தில் 70 இடங்களில் எந்த தளர்வும் கிடையாது என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஊரடங்கு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (நேற்று) வரை 9 ஆயிரத்து 315 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். மேலும் 3 ஆயிரத்து 937 பேர் மட்டுமே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மணிமேகலை விவகாரம்… மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு..!!

திருத்தணி அருகே கர்ப்பிணி இளம்பெண் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள நல்லாட்டூர் என்ற காலனியில் வசித்துவந்த மணிமேகலை(24) என்பவர் அப்பகுதியில் இருக்கின்ற ஆற்றங்கரையோரம் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்தப் பகுதியில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ்குமார் என்பவரை மணிமேகலை காதலித்து வந்ததாகவும் அதனால் அவர் கர்ப்பம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மணிமேகலையை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் தந்தை பெரியார் சிலை சேதம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர்  மார்பளவு சிலைகள்  நிறுவப்பட்டது அண்மைக்காலமாக தலைவர்கள் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருவதால், இந்த சிலைகளுக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்க முடிவு செய்த அதிமுக நிர்வாகிகள், சிலையை பார்வையிட்டு அளவீடு செய்ய சென்றன. அப்போது பெரியார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஃபைனான்சியர் வீட்டில் ரூ 5 லட்சம் கொள்ளை… அடுத்தடுத்து வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஃபைனான்சியர் வீட்டில் பூட்டை உடைத்து 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ள ஆத்திபேடு கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்துவருகிறார். அவர் ஃபைனான்ஸ் தொழில் செய்துகொண்டிருக்கிறார். தினமும் அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மாடியில் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். வழக்கம்போலவே நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டி விட்டு மாடியில் உறங்கிக் கொண்டிருந்தார். பின்னர் நேற்று காலை எழுந்து, மாடியிலிருந்து கீழே வந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து 4 கடைகள்… பிளான் போட்டு 1 லட்சத்தை திருடிய கொள்ளையர்கள்… வலை வீசும் போலீசார்..!!!

முழு ஊரடங்கை பயன்படுத்தி அடுத்தடுத்து நான்கு கடைகளில் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பஞ்சர் கடை, வெல்டிங் கடை, டீக்கடை மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் கடை என தொடர்ந்து 4 கடைகளின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். அதோடு கடையில் திருடிய ஒயரை அந்த இடத்திலேயே தீ வைத்து எரித்து விட்டு போயுள்ளனர் . காவல்  துறையினரிடம் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் கத்திக்காட்டி மிரட்டி செயின் பறிப்பு… இளைஞர் கைது…!!

வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த தண்டல்கழனியைச் சேர்ந்தவர் செல்வராணி. இவர் தனியார் நிறுவனமொன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவரது வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்து அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் செங்குன்றம் காவல் துறையினர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஒரேநாளில் 13 கடை… கதிகலங்கும் திருவள்ளூர்… கொள்ளை கும்பலை வலை வீசி தேடும் போலீசார்..!!

திருவள்ளூரில் ஒரேநாளில் 13 கடைகளில் திருடிய அடையாளம் தெரியாத மர்ம கும்பலை போலீசார் வலைவீசி  தீவிரமாக தேடிவருகின்றனர். திருவள்ளூர் நகர காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஜென் சாலையிலுள்ள மளிகைக் கடை பூட்டை உடைத்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 5,000 ரூபாயை திருடிச் சென்றனர். மேலும், கூல்ட்ரிங்ஸ் கடை மற்றும் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்றனர். அதேபோல விஎம் நகரில் இருக்கும் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து வெள்ளி நாணயம் மற்றும் 2,000 ரூபாய் உள்ளிட்டவைகளை […]

Categories
அரசியல்

4 மாவட்டங்களுக்கு மட்டும் – தமிழக அரசு உத்தரவு …!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவின் மையமாக விளங்கும் தலைநகர் சென்னை, அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களிலும் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனால் பெருமளவு தொழிலாளர், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பாதிப்பை உணர்ந்து தமிழக அரசு அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து, நிவாரண உதவியை அளித்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது தெருக்கூத்து கலைஞர்களுக்கும் நிவாரணம் வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
சற்றுமுன் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி…. உச்சகட்ட பீதியில் பாமர மக்கள் …!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை இன்று… என்றுமே இல்லாத அளவுக்கு 475 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கு முன்னதாக 300 என்ற அளவிலே நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று 300க்கும் சற்று கீழே இருந்த நிலையில் இன்று அதிகப்படியாக எண்ணிக்கையில் தொற்று பரவியுள்ளது மக்களை திணறடித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பாக 8ஆயிரத்தை கடந்து… 8048 என்ற  உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தொண்டு நிறுவனத்தில் சிறுவர்கள் ஓட்டம் -போலீஸ் விசாரணை.

திருவள்ளூரில் உள்ள  தொண்டு நிறுவனத்தில் இருந்து தப்பியோடிய இரண்டு சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர் .     ஐ .ஆர். சி. டி. எஸ் என்ற தொண்டு நிறுவனம் திருவள்ளூரில் உள்ள எம்.டி.எம் நகரில் இயங்கிவருகின்றது. 40 வயதுடைய முருகன் என்பவர் தான் இதன் ஒருங்கிணைப்பாளராக உள்ளார் . இந்த தொண்டு நிறுவனத்தில் ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய  சிறுவர்கள் சேர்ந்து இதில் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில்  சோழவரம் காவல் நிலையத்தின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மெதுவா போங்க… தட்டிக்கேட்ட அண்ணன், தடுக்க வந்த தம்பியின் மண்டையை உடைத்த இளைஞர்கள்..!!

 பைக்கில் வேகமாக சென்ற இளைஞர்களை தட்டிக்கேட்டதால்  இந்து முன்னனி நகரச் செயலாளர் மற்றும் அவரது சகோதரர் கடுமையாக தாக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூரை அடுத்துள்ள மணவாளநகர் ஜல்லிமேடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் சூர்யா. இவருக்கு வயது 23.. திருவள்ளூர் நகர இந்து முன்னணி செயலாளராக இருக்கிறார்.. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 10ஆம் தேதி) இரவு ஜல்லிமேடு பகுதியில் சூர்யா சாலையில் நின்றுகொண்டிருந்த போது, 5 பைக்குகளில் இளைஞர்கள் மின்னல் வேகத்தில் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் இன்று புதிதாக 271 பேருக்கு கொரோனா தொற்று …!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவின் மையமாக விளங்குகிறது தலைநகர் சென்னை. இதனை சுற்றியுள்ள அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களையும் கொரோனா பெருந்தொற்று விட்டு வைக்கவில்லை. இங்கு தொடர்ந்து அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முற்பகல் வரை 271 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

4 வயது சிறுமியின் கோரிக்கை… “பிஞ்சு மனம் ஏமாறக்கூடாது” 4 நாளில் நிறைவேற்றிய தலைவர்.. குவியும் பாராட்டுக்கள்..!!

குழந்தையின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் செய்த பணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு பாத்தியப்பட்ட கோட்டக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத். எப்பொழுதும்போல் சம்பத் தனது அலுவலகத்தில் பணியில் இருந்த போது அங்கு சென்றிருக்கிறார் 4 வயது சிறுமியான ஹரிணி, அந்த சிறுமி சம்பத்திடம் வந்து தன் மழலைக் குரலில் தன் வீட்டில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக கூறியுள்ளார். சிறுமி  புன்னகையுடன் வைத்த கோரிக்கையை மறுப்பதற்கு சம்பத்திற்க்கு மனமில்லை. இது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் வெளியே படுத்திருந்த சலவைத் தொழிலாளி வெட்டிக் கொலை..!

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் வெளியே படுத்து தூங்கிக்கொண்டிருந்த சலவைத் தொழிலாளியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வருபவர் கோபால்.. இவர் சலவைத் தொழிலாளி ஆவார்.. இந்நிலையில் இவர் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் வெளியே நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார்.. இவரது குடும்பத்தினர் வீட்டுக்குள்ளே தூங்கிக்கொண்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் திடீரென கோபாலின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அவரின்  குடும்பத்தினர், கதவை திறந்து வெளியில் வருவதற்கு […]

Categories
சற்றுமுன் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் 4000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு ….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 4000யை கடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்ததால் மொத்த பாதிப்பு 4 ஆயிரத்து 139ஆக அதிகரித்துள்ளது. இன்று இன்று ஒரே நாளில் 161பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக ஆவடி 37 பேருக்கும், வில்லிவாக்கத்தில் 23 பேருக்கும், பூந்தமல்லியில் 15 பேருக்கும் பாதிப்பு உறுதி ஆகி இருக்கிறது. கடந்த கடந்த மாதம் இதேநாளில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் ஏரியில் குளிக்க சென்ற 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…!

ஏரியில் குளிப்பதற்காக தனது நண்பர்களுடன் சென்ற 7 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் பட்டரைபெரும்புதூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் – சுஜாதா என்ற தம்பதிகளுக்கு பிறந்த மகன் திலீப் குமார் (7 வயது). இவர் பூண்டி ஏரிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக திலீப் குமார் சேற்றில் மாட்டிக்கொண்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால், வெளியேற முடியாமல் நீண்ட நேரமாக தவித்துள்ளார். இதை பார்த்த […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா உறுதி..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3803 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் மொத்தம் பாதிப்புகளின் எண்ணிக்கை 3,656 ஆக இருந்தது. மேலும், நேற்று வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,245 ஆக உள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,345ல் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா உறுதி!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வரை 3,524 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,307 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,715 ஆக உயர்ந்துள்ளது. மேலும் திருவள்ளூரில் […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளூரில் இன்று புதிதாக 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வரை 3,420 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,031 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,331 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,520ஆக உயர்ந்துள்ளது. மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனா பாதித்த […]

Categories
திருவள்ளூர் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் புதிதாக 136 பேருக்கும், தேனியில் 58 பேருகும் கொரோனா இன்று உறுதி..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக 136 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூரில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,413 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் திருவள்ளூரில் 177 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,277 ஆக இருந்தது. நேற்றுவரை 1,923 பேர் குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1299ல் இருந்து 1,435 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 55 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

திருவள்ளூரில் புதிதாக 192 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 3,000ஐ தாண்டியது!

திருவள்ளூரில் இன்று மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நேற்றைய நிலவரப்படி 2,907ஆக உள்ளது. அதில் 1,468 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1394 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனோவால் பாதித்த 45 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று புதிதாக 192 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,099 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

திருவள்ளூரில் 2 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கு கொரோனா – 3,000ஐ நெருங்கும் பாதிப்பு!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேர் மற்றும் செவிலியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,917ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு 3,000-ஐ நெருங்குவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நேற்றைய நிலவரப்படி 2,826ஆக உள்ளது. அதில் 1,470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1312 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனோவால் […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் நேற்றைய நிலவரப்படி 2,645 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,427 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,176 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி புதிதாக 100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூரில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,745 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 42 பேர் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் நேற்றைய நிலவரப்படி 2,534 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,240 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,257 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி புதிதாக 115 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூரில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,638 ஆக உயர்ந்துள்ளது.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த நகராட்சி ஆணையர் சந்தானம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கட்டுள்ளார். தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், திருவள்ளூரில் நேற்று வரை 2,414 பேர் காரோணவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போதுவரை 1,177 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் நேற்றுவரை 1,203 பேர் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை கொரோனவால் 34 […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் நேற்றைய நிலவரப்படி 2,414 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,177 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,203 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி புதிதாக 115 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூரில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,529ஆக உயர்ந்துள்ளது.

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் புதிதாக 85 பேருக்கு கொரோனா… பாதிப்புகளின் எண்ணிக்கை 2,376 ஆக அதிகரிப்பு..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 85 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதிப்புகள் அதிகரித்ததன் காரணமாக மொத்த எண்ணிக்கை 2,376 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை திருவள்ளூரில் 2,291 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், இதுவரை 1,130 பேர் காரோணவைல் இருந்து மீண்டுள்ளனர். நேற்றுவரை சிகிச்சையில் 1,128 பேர் இருந்த நிலையில் இன்று 1,213 ஆக உயர்ந்துள்ளது.

Categories
சற்றுமுன் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று 82 பேருக்கு கொரோனா… திருவள்ளூரில் எகிறும் எண்ணிக்கை …!!

திருவள்ளுவர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,237 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் சென்னை கொரோனாவில் பிடியில் சிக்கியுள்ள நிலையில் அண்டை மாவட்டங்களாக உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனாவின் பரவல் அதிகரித்து இருக்கின்றது. இந்த நிலையில் தான் இந்த 4 மாவட்டங்களுக்கும் ஜூன் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் முழு பொதுமுடக்கம் அமலாகியுள்ளதையடுத்து,  […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, திருவள்ளூரில் இருந்து மதுரை சென்ற 27 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி!

சென்னை, திருவள்ளூரில் இருந்து மதுரை சென்ற 27 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் (ஜூன் 19ம் தேதி) முதல் 30ம் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 113 பேருக்கு கொரோனா உறுதி..பாதிப்புகள் 2,000த்தை தாண்டியது!!

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 113 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக 113 பேருக்கு ஏற்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,150 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,945 ஆக அதிகரித்திருந்தது. குறிப்பாக ஏற்று நேற்று மட்டும் இங்கு 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 2,000த்தை கடந்தது. இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 914 பேர் குணமடைந்து வீடு […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஒரு நாள் தான் இருக்கு… குடித்தார்களா? அல்லது குவித்தார்களா?… 3 மாவட்டத்தில் கூடுதலாக ரூ 7 கோடிக்கு மது விற்பனை..!!

12 நாள் ஊரடங்கு ஆரம்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் 3 மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதலாக 7 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதேசமயம் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளூரில் புதிதாக 66 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 1,945 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 1001 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனோவால் பாதித்த 30 பேர் உயிரிந்துள்ளனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து காவல் ஆணையர் ஆலோசனை..!!

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து சென்னை காவல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டம் – ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள், இணை மற்றும் துணை ஆணையர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

22ஆம் தேதி முதல் வீடு தேடி வருகிறது ரூ.1000 …!!

 பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ள 4 மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ 1000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை  கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் நடத்திய ஆலோசனைக்குப்பின் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 12 நாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் வாழ்ந்து வந்த வாலிபர்… வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்த கணவன்…!!

பிரிந்து சென்ற தன்னுடைய மனைவியுடன் வாழ்ந்து வந்த வாலிபரை, கணவர் நண்பர்கள் உதவியுடன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள கேசவபுரத்தில் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் என்ற வாலிபர் சபரிதா என்ற பெண்ணுடன் தனியாக வசித்து வந்துள்ளார். முன்னதாக சபரிதாவுக்கும், அவருடைய கணவர் பசுபதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.. இதன் காரணமாக, கணவர் பசுபதியை விட்டு பிரிந்து சென்று கணேஷ்குமாருடன் தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பைக்… விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி பரிதாப பலி..!!

2 பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில், சம்பவ இடத்திலேயே விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி லோகேஷ் குமார் என்பவர் பரிதாபமாக பலியானார்.. திருவள்ளூர் மாவட்டம் சென்றன்பாளையம் பஜனை கோயில் தெருவில் வசித்து வந்தவர் லோகேஷ் குமார். 24 வயதுடைய இவர், நேற்றிரவு (ஜூன் 13) சீத்தஞ்சேரியில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது, எதிரே வந்த பைக்கும்  இவரது வாகனமும் நேருக்குநேர் வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே லோகேஷ் குமார் பரிதாபமாக பலியானார். மேலும் […]

Categories

Tech |