ஆட்டோ டிரைவர் உட்பட 5 பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் அடுத்துள்ள மணவாளநகர் கபிலர் நகரை சேர்ந்தவர் டேனியல். 29 வயதுடைய இவர் ஆட்டோ ஓட்டி குடும்பம் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் டேனியல் அப்பகுதியில் ஆட்டோவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சரவணன் டேனியலிடம் பணம் கொடு என மிரட்டி கேட்டுள்ளான். அதற்கு அவர் தர […]
Tag: திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,797ஆக அதிகரித்துள்ளதாக திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1,797 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில், 848 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 928 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 21ஆக உள்ளது என்று ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 707 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 672 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 408 பேர் குணமடைந்தனர். மேலும் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்ட 6 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 258 ல் இருந்து 293 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா […]
4 ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள நல்லாட்டூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மகள் மணிமேகலை.. இவர் திருத்தணியிலுள்ள மருந்து கடையில் பணிபுரிந்து வந்தார். மணி மேகலையை திருத்தணியை அடுத்துள்ள வேறு பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் மகன் பாலிடெக்னிக் பேராசிரியரான ராஜ்குமார் என்பவர் கடந்த 4 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தது மட்டுமில்லாமல், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை […]
செங்குன்றத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இனி வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல் படுத்தப்பட்டு இன்று வரை ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இருப்பினும் ஒருசில தளர்வுகளின் அடிப்படையில் தனிக் கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா குறைந்து காணப்பட்ட சமயத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 18,325 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தான் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. திருவள்ளூரில் நேற்று வரை 1,476 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த 771 பேர் […]
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி 79 வயது முதியவர் கொரோனோவால் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த முதியவரின் மனைவி, 3 மகன்கள், 2 மருமகள்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 40 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 1,386 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 732 பேர் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1,397 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக நேற்றுவரை மொத்தம் 1,329 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் இதுவரை 682 […]
கூலூர் பகுதியில் அமைந்திருக்கும் பழுதடைந்த நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட கூலூர் கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக குடிநீர் தொட்டியானது கட்டப்பட்டது.. இந்த குடிநீர் தொட்டி தற்போது சேதமடைந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. தற்போது அந்த பழைய நீர்த்தேக்கத் தொட்டிக்கு பதில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பழைய குடிநீர்த் […]
சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு ஐபிஎஸ் அதிகாரிகளோடு தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் கொரோனா பாதிப்புகளை குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் சிறப்பு அதிகாரிகளோடு தலைமை செயலர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. […]
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,250 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை திருவள்ளுர் மாவட்டத்தில் 1,191 ஆக இருந்தது. மேலும் நேற்று வரை 647 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நேற்று வரை 533 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 592 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட […]
திருவள்ளூரில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது வரை 27,256 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி திருவள்ளூரில் 1,124 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 645 பேர் கொரோனோவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது 468 பேர் சிகிச்சை […]
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நேற்று வரை 948 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 603 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகியுள்ள நிலையில் 334 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை கொரோனா பாதித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக […]
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று காலை ஆலோசனை நடைபெற்றது. முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர் குழுவின் பிரதிநிதியான பிரதீப் கவுர் பேட்டியளித்தார். அப்போது சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக உள்ளது. எனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும். பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தகவல் […]
நாளை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கூடுதலாக 94 மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள் மத்தியில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 1,700 கடைகள் மூடிக்கிடக்கின்றன. மூடிக்கிடக்கும் கடைகளில் ரூ. 350 கோடிக்கு மதுபான வகைகள் இருப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் திருவள்ளூர் […]
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி கட்சி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர் அருகே பெரும்பாக்கத்தில் ரூ.385.63 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது. நேற்றையதினம், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தெற்கு வட்டம் நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள திருப்பூர் […]
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் மதுக்கடை திறப்பு குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்யப்படும். […]
திருவள்ளூரில் இன்று மேலும் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. திருவள்ளூரில் கோயம்பேடு தொடர்புடைய 120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றும், நேற்று முன்தினம் என மொத்தமாக 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 270 ஆக இருந்தது. இந்த […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,035 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3 சிறுவர்கள், ஒரு சிறுமி உட்பட 14 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. குன்றத்தூர், காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் […]
ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிபவர்களை ட்ரோன் மூலம் காவல்துறை கண்காணித்தபோது காட்டுப்பகுதியில் காதலர்கள் சிக்கியுள்ளனர். உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டு பிடித்ததால் சமூக விலகலை அனைவரும் பின்பற்றுமாறு உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளனர். இந்தியாவிலும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் வெளியே வருமாறு மாநில அரசுகள் அறிவித்து, […]
வரதட்சணைக்காக காதல் மனைவி என்றும் பாராமல் கணவன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் சுனிதா(29). இவர் கார்த்திக்(34) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது கார்த்திக் 50 சவரன் நகை போட வேண்டும் என நிபந்தனை வைத்துள்ளார். ஆனால் 15 சவரன் இரண்டு சக்கர வாகனம் மற்றும் குடும்பத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை சுனிதாவின் பெற்றோர் வழங்கி […]
கும்மிடிப்பூண்டியில் 10 வகுப்பு மாணவியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய இளைஞனை போலீசார் கைது செய்த பின், அவனது போனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 26 வயதான கார்த்திக் என்ற இளைஞன் வசித்து வருகிறான். அதே பகுதியில் 10 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரும் வசித்து வருகிறாள். இந்த நிலையில் கார்த்திக் அந்த மாணவியிடம் நன்றாக நெருங்கி பழக, நாளடைவில் இது காதலாக மாறியது.. இதையடுத்து அந்த மாணவியிடம் நான் […]
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திருவள்ளூரில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் கொரோனா பாதிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 77 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 911 ஆக இருந்தது. இதுவரையில் மொத்தம் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது […]
10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கொள்ளையடித்து விற்பனை செய்த மதுபான கடை ஊழியர்கள் மற்றும் பார் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து மதுபான கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக திருவள்ளூர் அடுத்த காக்களூர் நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டது. கடையின் மேற்பார்வையாளரான பொற்சிலம்பு அந்த கடையில் பணியாற்றும் செந்தில், ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் சாவியை ஒப்படைத்து உள்ளார. இந்த நிலையில் […]
சென்னை கொடுங்கையூரில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் இளைஞர்களை பிடித்த காவல்துறையினர் உறுதிமொழி எடுக்க வைத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சாலையில் சுற்றித் திரிந்த இளைஞர்களை விசாரித்த காவல்துறையினர் அவர்கள் காரணமின்றி வெளியில் சுற்றியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை வீட்டிலிருந்து வெளியே வர மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பினார். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் முக […]
கும்மிடிப்பூண்டியில் யுடியூப் வீடியோவை பார்த்து காதலன் தனது காதலிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 27 வயதான சவுந்தர் தனியார் கியாஸ் கம்பெனியில் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை பார்த்து வருகின்றார். அதேபோல கம்மார்பாளையத்தை சேர்ந்த நர்மதா கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகின்றார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில், பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் ஜாலியாக இருந்தனர். இதில் நர்மதா […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை என்றும், கர்நாடகா, ஆந்திரா எல்லையோரத்தில் உள்ள வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூடப்படும் என்ற உத்தரவையும் பிறப்பித்தது. 16ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று உத்தரவிட்ட தமிழக அரசு, பொதுமக்கள் […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை என்றும், கர்நாடகா, ஆந்திரா எல்லையோரத்தில் உள்ள வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூடப்படும் என்ற உத்தரவையும் பிறப்பித்தது. 16ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று உத்தரவிட்ட தமிழக அரசு, பொதுமக்கள் […]