Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காப்பீட்டை சீக்கிரம் கொடுங்க…. விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு…!!

பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருவாடனை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டிக்கான பயிர் காப்பீட்டு 25% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே அதனை மறு பரிசீலனை செய்து 100% இழப்பீடு வழங்க வேண்டும். இதனையடுத்து 2020-21 ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர் […]

Categories

Tech |