Categories
அரசியல் மாநில செய்திகள்

தொகுதிக்கு போயி ரெண்டு வருஷம் ஆச்சு… போட்டியிட வாய்ப்பே இல்லை … கருணாஸின் வெளிப்படையான பேச்சு…!!

நடிகர் கருணாஸ் திருவாடானையில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நடிகர் கருணாஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் மூலம் அதிமுகவில் இணைந்து திருவாடானையில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவர் அபார வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினரானார். இந்நிலையில் தற்போது கருணாஸ் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது, மீண்டும் நான் திருவாடானையில் போட்டியிட வாய்ப்பு இல்லை. ஏனென்றால், கடந்த இரண்டு வருடங்களாக அந்த தொகுதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உள்ளாட்சித் தேர்தல் தோல்வி – வாக்களித்தவர்களுக்கு அடி உதை

ராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானையில் உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரு தரப்பினர் கிராமத்திற்குள் அடியாட்களுடன் புகுந்து, பெண்கள் உள்ளிட்ட பலரை கண்மூடித்தனமாக தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாடானை அருகே நகரிக்காதான் கிராமம் உள்ளாட்சித் தேர்தலில் திரு கருப்பையா என்பவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரது தோல்விக்கு அக்கிராம மக்கள்தான் காரணம் என கருதி அவ்வப்போது அவர்களுடன் கருப்பையா தரப்பினர் தகராறில் ஈடுபட்டுவந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இரண்டு கார்களில் அடியாட்களுடன் கிராமத்திற்கு வந்த கருப்பையா தனக்கு வாக்களிக்காதவர்களை சரமாரியாக […]

Categories

Tech |