Categories
ஆன்மிகம் உலக செய்திகள் ஜோதிடம்

உங்களுக்கு “திருவாதிரை நட்சத்திரமா ” வெடித்துச் சிதறப் போகிறதாம்..! பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்

உங்களுக்கு “திருவாதிரை நட்சத்திரம்”  கொஞ்சம் மனசு கஷ்டமாதான் இருக்கும் ,ஆனால் உண்மைங்க..! பீதியை கிளப்பும் விஞ்ஞானிகளின் தகவல்.                     திருவாதிரை நட்சத்திரம் சீக்கிரம் வெடித்து சிதற போகிறதாம் ஏற்கனவே அதன் ஒளி வேகமாக குறைய தொடங்கியுள்ளது. எந்த  நட்சத்திரமாக இருந்தாலும் எல்லாம் சில காலம் தான். ஆங்கிலத்தில் Betelgeuse   என்றழைக்கப்படும் விண்வெளியில் ஒரு முக்கிய நட்சத்திரம் நம்மவர்களால் திருவாதிரை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜோதிடத்தில் […]

Categories

Tech |