திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கால் பூக்கள் அனைத்தையும் விற்பனை செய்ய முடியாமல் கீழே கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூக்கடைகளுக்கு திருச்சியிலிருந்து மல்லிகை பூக்கள், வேளாங்கண்ணியிலிருந்து சந்தன முல்லை பூக்கள், கீரமங்கலத்திலிருந்து சம்பங்கி பூக்கள் ஆகியவற்றை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வருவது வழக்கம். இதனையடுத்து கொரோனா தொற்று காலத்தில் திருவிழாக்கள், கோவில்களுக்கு […]
Tag: திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் குளிர்ந்த காற்றுடன் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மூவாநல்லூர், பரவாக்கோட்டை, மன்னார்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் குளிர்ந்த காற்றுடன் பரவலாக மழை பெய்துள்ளது. இதனையடுத்து ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட […]
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நாடுகளில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட எல்லையான வடுவூரில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு சோதனை செய்து வருகின்றனர். மேலும் சோதனையின் போது அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் முக கவசம் அணிந்துள்ளனரா என்றும் வாகனங்களில் குறிப்பிட்ட நபர்கள் தான் பயணிக்கிறார்கள் […]
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் நீடாமங்கலம் வட்டாரத்திலுள்ள ராயபுரம், வடுவூர் மற்றும் பேரையூர் ஆகிய பகுதிக்கு வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நேரில் சென்று அப்பகுதி மக்களுக்கு […]
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே தெருவை சேர்ந்த 13 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே தெருவில் வசிக்கும் 13 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் திருத்துறைபூண்டி மாவட்ட அலுவலர் கௌரி […]
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடி கடைவீதி, பெரிய கடைத்தெரு, மேல கடைத்தெரு மற்றும் ரேடியோ பார்க் ஆகிய கடைகளில் இரவு ஒன்பது மணிக்கே அடைத்ததால் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. இதனையடுத்து போக்குவரத்து படிப்படியாக […]
திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசு உரம் விலையை உயர்த்தியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு உரம் விலையை உயர்த்தி உள்ளதால் நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பழைய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. அந்தப் போராட்டத்தில் ஒன்றிய தலைவர் ஜெயபால் தலைமை தாங்கியுள்ளார். மேலும் […]
திருவாரூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மகளின் கழுத்தை தந்தை அறுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு சத்யபிரியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கணவர் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனனயடுத்து மகள் சத்யபிரியா தாயாருடன் வசித்து வரும் நிலையில் தனது குடும்ப அட்டை எடுப்பதற்க்காக தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு […]
திருவாரூர் மாவட்டத்தில் குளத்தில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியில் செல்லையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அருள்முருகன் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் அருள்முருகன் தனது நண்பர்களுடன் சோழ பாண்டி பகுதியிலுள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக தண்ணீரில் அருள்முருகன் மூழ்கியுள்ளார். இதனையடுத்து அருள்முருகனுடன் குளித்து கொண்டிருந்த நண்பர்கள் அவரை காணாததால் […]
திருவாரூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விட்டு கட்டி பகுதியில் சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிக்காக சாலையில் இருந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றும் பணி நடைபெற்றுள்ளது. அந்தபணியில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த செந்தில் மற்றும் தமிழ்செல்வம் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் உயர் கோபுர மின் கம்பத்தை பொக்லின் எந்திரத்தில் உள்ள கயிறு மூலம் […]
திருவாரூர் மாவட்டத்தில் மது ஏற்றி கொண்டு சென்ற லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியிலிருந்து லாரியில் மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு வலங்கைமான் பகுதியிலுள்ள வெட்டாறு பாலம் வழியாக காஞ்சிபுரம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து நிறுத்தம் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரம் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் லாரியிலிருந்த மது பாட்டில்கள் மூடப்பட்டிருந்ததால் மது பாட்டில்கள் சிதறாமல் […]
சூரியன் செங்குத்தாக வரும்போது ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருள் உடைய நிழலின் நிழல், ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியம் ஆகிறது. அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிகழ்வு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு நாளும் நடைபெறும். அதன்படி இன்று திருவாரூர் மாவட்டத்தில் பகல் 12.10 மணி முதல் மணி வரை நிகழ உள்ளது என தமிழ்நாடு அறிவியல் இயக்கம்மணி வரை நிகழ உள்ளது என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது. […]
திருவாரூர் மாவட்டத்தில் வீட்டில் நாய் புகுந்ததால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருமக்கோட்டை பகுதியில் வடிவேல் என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் தென்னரசன் என்பவரின் வீட்டில் வளர்க்கும் நாய் வடிவேலு வீட்டுக்குள் புகுந்துள்ளது. இதனால் வடிவேலு மற்றும் தென்னரசு இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் தென்னரசன் வடிவேலுவை தாக்கியதால் வடிவேலுக்கு காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக வடிவேலு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுக்குறித்து வடிவேலு […]
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தடுப்பூசி போட மருத்துவமனைக்கு சென்றவர்கள் தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகுந்த வீரியத்துடன் பரவி வருகின்றது. இதனால் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிற நிலையில் தொற்று பரவாமல் தடுக்க பொது மக்கள் தடுப்பூசி போடுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஒரு வாரமாக திருவாரூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட மருத்துவமனைக்கு வந்தவர்கள் தடுப்பூசி […]
திருவாரூர் மாவட்டத்தில் பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குன்னலூர் பகுதியில் ஜெபமாலை என்பவர் வசித்து வந்தார். இவர் அதிகாலை சாலையோரம் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த பாம்பு ஒன்று ஜெபமாலையை கடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த ஜெபமாலையை மீட்டு அக்கம்பக்கத்தினர் திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஜெபமாலைக்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு […]
திருவாரூர் மாவட்டத்தில் விற்பனைக்காக குவிக்கப்பட்ட பலாப்பழங்களை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி பகுதியில் பலாப்பழங்கள் அதிகமாக பயிரிடப்படுவதால் அந்த மாவட்டத்திலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் வருடம்தோறும் விற்பனைக்கு பலாப்பழங்களை கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள கடைகளில் விற்பனைக்கு குவிக்கப்பட்ட பலாப்பழங்களை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றுள்ளனர். இந்தப் பழங்கள் கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதால் பலாப்பழங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் அதிக வரவேற்பு உண்டு. இதனையடுத்து தொற்று காரணமாக ஊரடங்கு […]
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆனி தேரோட்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறை நாளை ஈடுசெய்ய ஏப்ரல் 17ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள […]
திருவாரூர் மாவட்டத்தில் ஜோதிடத்தை நம்பி தனது 5 வயது மகனை தந்தை எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் மூட நம்பிக்கைகளை நம்பி பெரிதும் ஏமாறுகிறார்கள். ஆனால் அதிலிருக்கும் விபரீதங்கள் பற்றி யாரும் அறிவதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தாலும் மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பெரும்பாலான மக்கள் ஜோதிடத்தை […]
வீட்டில் புகுந்து ரூ. 43,000 பணம், டிவி கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே ஆர்எம் நகரை சேர்ந்தவர் பாபு. இவர் அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு விடப்பட்ட பகுதிக்கு சென்றுள்ளார். அச்சமயம் யாரோ மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.43,000 பணம் மற்றும் 80 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி. […]
திருவாரூர் மாவட்டத்தில் மூன்று வயது பெண்குழந்தைக்கு முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை மிக அதிகமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரி பெண்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் காமவெறி கொண்ட கயவர்கள் பச்சிளம் குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை. திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் செவ்வந்திபுரத்தைச் சேர்ந்தவர் மாரிசூசை வயது 72. தன் வீட்டிற்கு அருகில் உள்ள 3 வயது பச்சிளம் குழந்தையை தொடர்ந்து பாலியல் […]
திருவாரூரில் வெங்காயம் மற்றும் நாட்டுக் காய்கறிகளின் வரத்து குறைந்தது விலைவாசி குறைவுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். திருவாரூரில் கடந்த 5 நாட்களாக நாளுக்குநாள் வெங்காயம் மற்றும் நாட்டு காய்கறிகளின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இல்லத்தரசிகளிடம் காய்கறிகள் வாங்கி கொடுக்க முடியாமல் இல்லத்தரசர்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் வெங்காயம் மற்றும் நாட்டு காய்கறிகள் வரத்து குறைந்ததே விலை வாசிகளின் உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சிறிய வெங்காயம் கிலோ 50 முதல் […]
திருவாரூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி கர்ப்பத்தை கலைக்க முயன்ற மூர்த்தி என்பவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந் […]
நல்லினம் அருகே சாலையில் சென்ற முதியவர் மீது கார் மோதிய கோர விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நன்னிலம் அருகே சைக்கிளில் சென்ற முதியவர்மீது கார் மோதிய சிசிடி காட்சி வெளியாகியுள்ளது. படுகாயத்துடன் திருவாரூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். சாலையில் நின்ற வாலிபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருவாரூர் டு மயிலாடுதுறை சாலையில் திருவாரூர் நோக்கிக் காக்காகொட்டூர் என்ற பகுதியில் எட்டியலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த முதியவர் காத்தான் வயது 65 என்பவர் […]
திருவாரூர் மாவட்டத்தில் சொந்த அண்ணியை கழுத்தை அறுத்து கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் ஈவிஎஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி என்பவர். திருமணமாகிய இவர் தன் மனைவி மற்றும் சகோதரனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சுந்தர மூர்த்தியின் மனைவி சொர்ண பிரியாவுக்கும் அவரது தம்பி ராஜகோபாலுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டையின் போது ஆத்திரமடைந்த ராஜகோபால் அண்ணி என்றும் பார்க்காமல் சொர்ண பிரியாவின் கழுத்தை அழுதுள்ளார். ரத்தவெள்ளத்தில் கிடந்த சொர்ண பிரியா […]
குடும்பத் தகராறில் தம்பி மனைவியை கொலை செய்த நர்சரி பள்ளியின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் ஈவிஎஸ் நகரை சேர்ந்த ராஜகோபால் என்பவர் திருக்கண்ணமங்கையில் நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தம்பி சுந்தரமூர்த்தி. இவர் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சொர்ணபிரியா. இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர். ஊரடங்கு காரணமாக திருவாரூரில் அண்ணன் வீட்டில் தங்கி இருவரும் வேலை பார்த்து […]
தனது அண்ணியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரில் கூத்தாநல்லூர் மஜீதியா தெருவில் வசிப்பவர் அப்துல்கனி. அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் அஷ்ரப் அலி. உறவினர்களான இவர்கள் மலேசியாவில் வேலை செய்து வந்தனர். கொரோனோ காலத்தில் இவ்விருவரும் சொந்த ஊருக்குத் திரும்பினர். அப்துல் கனிக்கும் அவருடைய அண்ணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்துல் கனிக்கும் அஷ்ரப் அலிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்துல் கனியின் அண்ணி அஷ்ரப் அலிக்கு அத்தை முறை. […]
நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சையன் . இவருக்கு 26 வயதில் துர்கா என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று துர்கா வலங்கைமான் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குப்பசமுத்திரம் பகுதியை சேர்ந்த துரை என்பவரது மகன் சிந்துராஜன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் துர்கா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு துர்கா […]
மனைவியை கொன்ற கணவரை வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் வசித்து வந்தவர் ஐயப்பன். இவர் மணலி பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை தாய் வீட்டிற்கு சென்றிருக்கும் நிலையில் சந்தேகத்தின்பேரில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இதையடுத்து அவருக்கு திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறை தண்டனை பெற்று கொடுத்தனர். இந்நிலையில் தற்போது விடுதலையாகி ஒரு வருட காலமாக தான் வெளியில் […]
திருவாரூரில் வீடு புகுந்து பெண்ணிடம் 1 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள செல்லூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த தம்பதியினர் ரங்கராஜ் – விஜயலட்சுமி. விஜயலட்சுமி நேற்று காலை தனது வீட்டிற்கு பின் பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பக்க வாசல் வழியாக வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால் விஜயலட்சுமி கூச்சல் […]
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நவீன சேமிப்புக் கிடங்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு, இன்று திறக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் கட்டடத்தை […]
பிறந்து சில மணி நேரங்களே ஆன, முட்புதரில் வீசி சென்ற குழந்தையை மீட்ட இளம் பெண் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கொத்த தெரு காளியம்மன் கோவில் உட்பட்ட பகுதியில் உள்ள முட்புதரில் இன்று அதிகாலை குழந்தையின் அழுகுரல் கேட்டது. குழந்தையின் அழுகுரலை கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை கிடந்தது. பின்னர் குழந்தையை மீட்ட […]
நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். நிவர் புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நிறுத்தம், ரயில்கள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். புயலின் தாக்கம் […]
மனநலம் பாதிக்கப்பட்டு அரைகுறை ஆடையுடன் சுற்றி திரிந்தவருக்கு புது ஆடை அணிவித்த காவலர்களுக்கு பாராட்டுகிறது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிரகாஷ் மற்றும் கார்த்திகேயன் என இரண்டு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மன்னார்குடி பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அரை குறை ஆடையுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். இதனை பார்த்த இரண்டு காவலர்களும் கடை வீதிக்கு சென்று புது ஆடைகளை வாங்கி வந்து அந்த நபருக்கு அணிவித்து விட்டனர். இது தொடர்பான காணொளி சமூக […]
திருத்துறைப்பூண்டி அருகே காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் போராட்டம் நடத்தி காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அண்ணா நகரில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 20 வயதுடைய ராம் பிரியா என்ற மகள் இருக்கிறார். அவர்களின் பக்கத்து வீட்டில் தங்கராஜ் மகன் விக்னேஷ் (29) என்பவர் இருக்கிறார். பவர் இன்ஜினியரிங் படித்துவிட்டு பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராம் பிரியா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் […]
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றியை துளசேந்திரபுரம் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர் உலகம் முழுவதிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அதிபர் தேர்தல் கடந்த 2ஆம் தேதி நடந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில் உலகம் முழுவதிலும் அடுத்து அமெரிக்க அதிபர் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் மக்கள் காத்திருந்தனர். ஓட்டு எண்ணிக்கையில் ஆரம்பம் முதல் ஜோ பைடன் தான் முன்னிலையில் இருந்தார். இதனையடுத்து டொனால்ட் ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையில் […]
திருவாரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது அரசு பேருந்து மோதியதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவாரூர் அருகே மேட்டுப்பாளையம் என்ற பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 16 வயதுடைய ராகுல் என்ற மகன் இருக்கிறான். 12 வகுப்பு படித்து வந்த அவர், கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூர் பைபாஸ் சாலையில் இருக்கின்ற பட்டாசு கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு […]
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருக்கும் நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் 28-ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில் தற்போது நிலவி வரக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 26, […]
திருத்துறைப்பூண்டியில் நெல் கொள்முதல் நிலையத்திற்கு அப்பகுதி எம்எல்ஏ பெட்ரோல் கேனுடன் சென்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப் பூண்டி தொகுதியில் ஆடலரசன் என்பவர் எம்எல்ஏவாக இருக்கிறார். அவர் திமுக கட்சியை சேர்ந்தவர்.அவரின் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள தாண்டி அருகே உள்ள குன்னலூர் கிராமம். அங்கு அவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் இருக்கின்றன. அங்கு விரைந்த 356 நெல் மூட்டைகளை திருத்துறைப்பூண்டி அருகே இருக்கின்ற நெடும்பலம் நேரடி நெல் முதல் […]
2021 ஆம் ஆண்டில் மேலும் ஒரு புதிய வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளதாக பஞ்சாங்க கணிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்படும் கூடிய பஞ்சாங்கம் கடந்த 3 ஆண்டுகளாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணிக்கப்பட்டு வருகிறது. சார்வரி எனும் தமிழ் வருடம் வரும் பங்குனி மாதத்தோடு நிறைவு பெறுவதால் 2021 ஆம் ஆண்டு சித்திரை மாதம் முதல் 2022ஆம் ஆண்டு பங்குனி மாதம் வரையிலான டிலவ என அழைக்கப்படும் […]
திருவாரூர் மாவட்டம் இறவாஞ்செரி அருகே மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவாஞ்சேரி அருகே மணவாளநல்லூர் ஊராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் திமுகவை சேர்ந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணவாளநல்லூர் கடைவீதியில் கணேசன் வந்தபோது அந்த வலியே வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். பலத்த காயமடைந்த கணேசன் சிகிச்சைக்காக கும்பகோணம் […]
திருவாரூர் மாவட்டத்தில் கணவன் மனைவியிடையே சண்டை முற்றியதால் ஆத்திரமடைந்த கணவர், மனைவி மற்றும் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் அருகே இருக்கின்ற செருகளத்தூர் மாதா கோவில் தெருவில் 50 வயதுடைய பாஸ்டின் மற்றும் அவரின் மனைவியான லைசாமேரி ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். அவர்களுக்குத் திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். அப்போது லைசாமேரி கோபமடைந்து தனது […]
அணில் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை அகற்றிய தொழிலாளிக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். திருவாரூர் மாவட்டத்தில் அமைந்த நன்னிலம் அருகே மூங்கில்குடி பகுதியில் வசித்து வருபவன் முருகானந்தம். கூலித் தொழிலாளியான இவர் நேற்று காலை வயலுக்குச் சென்றார். அப்பொழுது பெருமாள் கோவில் அருகில் அணில் ஒன்று தன் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவுடன் இங்கு,அங்குமாக வலியுடன் அலைந்து கொண்டிருந்தது. அதைக்கண்ட முருகானந்தம் அணிலை பிடித்து தலையில் சிக்கிய டப்பாவை எடுக்க முயற்சி செய்தபோது அது ஓரிடத்தில் இல்லாமல் […]
பயிர் காப்பீடு செய்து 29 வருவாய்க் கிராம விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி கோட்டூரில் வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் ஆனைக்கொம்பன் நோயால் பாதிப்பு அடைந்து பெரிய இழப்பிற்கு விவசாயிகள் ஆளாகினர். இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி மேற்கொண்ட நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்த போதிலும் கோட்டூர் ஒன்றியத்தில் 29 வருவாய் கிராமங்களில் பயிர்க் காப்பீட்டுத் […]
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையில் கீழடியில் அகழாய்வு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. கொரோனா ஊரடங்காள் நிறுத்தப்பட்ட அகலாய்வு பணிகள் ஜூன் மாதம் முதல் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் திரு பெருமாள் தலைமையில் குழுவொன்று கீழடிக்கு ஆய்வுக்காக சென்றுள்ளது. கீழடி அகழாய்வுகாக தோண்டப்பட்ட குழியில் […]
பிரதமர் மோடி தமிழ் மாணவியின் படிப்பிற்காக நான்கு வருடங்கள் கட்டணம் செலுத்தி வரும் தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் பவித்திரமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரது மகள் ரக்ஷிதா 2014ஆம் வருடம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமையப்பெற்றுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் ரஷிதாவின் விண்ணப்பத்தை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் குணசேகரன் மற்றும் ரக்ஷிதா பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதனை பார்த்த பிரதமர் […]
கடன் தொல்லையால் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் பேரளம் அய்யனார் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஐயப்பன். தச்சு வேலை செய்துவரும் ஐயப்பனுக்கு தனலட்சுமி (வயது 34 ) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு அபிநயா (12) மற்றும் மாதேஷ் (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி தனலெட்சுமி தன்னுடைய வீட்டின் அருகே உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.. இதனையடுத்து […]
இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் அதன் பின்பே தேர்வுகள் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால், கல்லூரிகளில் படிக்க கூடிய இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்து […]
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 3000 ரூபாய் பணத்திற்காக அண்ணனே தம்பியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணன் தம்பியான சிவக்குமார், குமரவேல் மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூர் சலக்கு தெருவை சேர்ந்தவர்கள். நேற்று இரவு சிவகுமார் தனது தம்பி குமரவேல்யிடம் கத்தியை காட்டி, 3000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் தர மறுத்த குமரவேல்லை, துரத்தி துரத்தி கத்தியால் சிவகுமார் குத்தினார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் […]
மத்திய பல்கலைக் கழக தேர்வு வாரியம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 22ம் தேதி அன்று அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்திக்கொள்ள துறை தலைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்கள் முழுவதுமாக தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் […]
பள்ளி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. தற்போது கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி வேறு ஊரிலிருக்கும் தனது பெரியம்மா வீட்டிற்குச் சென்று அங்கு தங்கியுள்ளார். அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த கல்லூரி மாணவர் அருண்குமார் என்பவருக்கும் மாணவிக்கும் பழக்கம் […]