நுழைவுத்தேர்வு ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பாரதிதாசன் அரசு கல்லூரியில் வைத்து இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் அம்சமாக விளங்கும் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை பாதியாக குறைத்து வழங்குவதை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் இந்திய மாணவர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், கல்லூரி […]
Tag: திருவாரூர்
வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் காசி விஸ்வநாதர் கோவில் வளாகம், சந்தானராமசாமி கோவில் வளாகத்தில் வைத்து திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி மற்றும் தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் நீடாமங்கலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன், சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பத்துவேலி கிராமத்தின் விவசாயியான அழகையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் உழவு பணியை முடித்துவிட்டு மதகரம் பகுதி சாலையில் உழவு இயந்திரத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென அழகையனின் உழவு இயந்திரத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அழகையன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களும் காயமடைந்தனர். […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்குடியில் அமைந்துள்ள ஓ. என். ஜி. சி. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது விவசாய சங்க செயலாளர் டேவிட் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிதாக குழாய்கள் பொறுத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட விவசாய சங்க துணை செயலாளர் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சங்கநேரி பகுதியில் வைத்து இந்த ஆண்டு பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 2000 ரூபாய் என்ற கணக்கில் வழங்க வேண்டும், மேலும் பாதிக்கப்பட்ட ஒன்றியமாக தேர்வு செய்யப்பட்ட முத்துப்பேட்டையில் உள்ள விவசாயிகளிடமிருந்து நிவாரணத்திற்காக ஆவணங்களை பெற்று இதுவரை நிவாரண தொகை வழங்கவில்லை. எனவே உடனடியாக நிவாரணங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை […]
மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் வைத்து சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் மையம் சார்பில் விடுதி மாணவர்-மாணவிகளுக்காக வாழ்க்கை வழிகாட்டி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயன், முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் அலுவலர் சந்திரசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், பல் பொருள் அறிவியல் […]
கடையை சேதப்படுத்திய 5 மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராயநல்லூர் பகுதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் சிற்றுண்டி கடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ரத்தினவேல் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது நாட்டுவாய்க்கால் பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் மது குடித்து விட்டு வந்து கடனுக்கு போண்டா, பஜ்ஜி தருமாறு ரத்தினவேலிடம் கேட்டு தகராறு செய்துள்ளனர். ஆனால் ரத்தினவேல் […]
தீராத வயிற்று வலியால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெம்மேலி பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சகுந்தலாவிற்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இதனையடுத்து 2 நாட்களுக்கு முன்பு மறுபடியும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாத சகுந்தலா வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய […]
பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டமானது சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே. பி.ஜோதிபாசு தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை வரை […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் வசந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அடிப்படை ஊதியம் பெற்று வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் எல்லோருக்கும் கருவூலம் ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் […]
லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மணக்கால் பகுதியில் வினேஷ், துரைசிங் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை அறுவடை செய்வதற்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள ரைசூர் மாவட்டத்தை சேர்ந்த எமனூரப்பா மற்றும் ஹனுமேஷ் ஆகியோரின் வண்டியை வரவழைத்தனர். இவர்கள் மணக்கால் கிராமத்தில் 45 நாட்களாக தங்கி அறுவடை பணியை செய்து வந்துள்ளர்னர். இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி எமனூரப்பா அறுவடை இயந்திரம் […]
கல்லூரியில் ரத்தத்தான முகாம் நடைபெற்றுள்ளது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட யூத்ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை, மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் பெஞ்சமின், திட்ட அலுவலர் தேஸ், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ரமேஷ்குமார், செஞ்சுருள் சங்கம் திட்ட அலுவலர் சுரேஷ், உடற்கல்வி இயக்குனர் புலேந்திரன் உள்ளிட்ட பலர் […]
குடும்ப பிரச்சினையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்வெண்ணி பகுதியில் அமைந்துள்ள கொட்டகையில் நாகை மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசனுக்கு அமுதாவிற்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அமுதா தங்கியிருந்த கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
வாடகை செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் 9 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ள 2 கடைகளுக்கும் நகராட்சி அதிகாரிகள் பலமுறை அறிவிப்பு செய்துள்ளனர். ஆனால் கடையின் உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் மாநகராட்சி ஆணையர் பிரபாகரன் கடைகளை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி நகராட்சி […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குவலங்காட்டு பகுதியில் அனுமதியின்றி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் பரணிதரன் என்பவர் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பரணிதரனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரணிதரனிடம் இருந்த 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து […]
டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியானபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ -மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் தற்போது அதே பகுதியில் டாஸ்மாக் கடைதிறப்பதற்கான ஏற்பாடுகள் […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவிடவாசல் கிராமத்தில் விவசாயியான மேகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரட்டை மாரியம்மன் கோவில் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடிரென மேகநாதனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இதில் படுகாயமடைந்த மேகநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]
குடும்ப பிரச்சனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இலக்கியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமாருக்கும் அவரது மனைவி இலக்கியாவிற்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த இலக்கியா தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த இலக்கியாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சாத்தங்குடி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பல நாட்களாக சாலை வசதி, குடிநீர், மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி-திருவாரூர் சாலையில் தேவேந்திர குல மக்கள் இயக்க மாவட்ட தலைவர் […]
கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் பகுதியில் சம்சுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அரிசி கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி சம்சுதீன் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சம்சுதின் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் […]
மரக்கட்டை விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மனேகோடு கிராமத்தில் கூலி தொழிலாளியான யோகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு டிராக்டரில் மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென டிராக்டரில் இருந்த மரக்கட்டை ஒன்று யோகத்தின் மீது பலமாக விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த யோகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி யோகம் […]
உணவுத்துறை அதிகாரிகள் கடைகளில் அதிரடியாக சோதனை செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியில் அமைத்துள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக உணவு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாஜலம், சுவாமிநாதன்,மேற்பார்வையாளர் அந்தோணி, கலைச்செல்வன், சாமி, சேகர் ஆகியோர் கொண்ட குழு மன்னார்குடி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள்,உணவகம், வணிக வளாகம் போன்றவற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் […]
விற்பனை ஆலோசகர்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் வைத்து நில உரிமையாளர்கள் மற்றும் விற்பனை ஆலோசகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜசேகர், பொருளாளர் முத்துக்குமார், செயலாளர் கோவிந்தராஜ், நிர்வாகி பூமிநாதன், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செயலாளர் கோவிந்தராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மன்னார்குடியில் நிரந்தரமான சார்பதிவாளர் இல்லாததால் பத்திர பதிவுகள் தாமதமாக நடைபெறுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு […]
மாவட்ட கல்வி அதிகாரியிடம் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை மனு ஒன்றை அதிகாரிகளிடம் அளித்துள்ளனர். அந்த மனுவில் மன்னார்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எல்.கே.ஜி.முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த வகுப்புகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மொத்தம் உள்ள 7 வகுப்புகளுக்கும் 3 […]
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கட்டிமேடு கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழுநீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் பாலு, ஆசிரியர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரையை வழங்கியுள்ளனர். இதனையடுத்து பசியின்மை, ரத்த சோகை, குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்று போக்கு ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு ஏற்படும் மாணவர்கள் இந்த […]
குருபெயர்ச்சி லட்சார்ச்சனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 2 கிராம் வெள்ளி நாணயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்நிலையில் குரு பகவானுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி […]
குடும்ப பிரச்சனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் சர்வமான்ய அக்ரஹாரம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணனுக்கு அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
சுய உதவிக்குழு பெண்களிடம் 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் கையாடல் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள சேரன்குளம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயராகவன் என்ற மகன் உள்ளார். இவர் மன்னார்குடியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் பெற்றவர்களிடம் பணம் வசூலிக்கும் பணி செய்து வந்துள்ளார். இவர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் பெற்ற பெண்களிடம் வசூலித்த பணத்தை […]
தியாகராஜன் திருக்கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற தியாகராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு இன்று ஆழித் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இரவு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி. கே. கலைவாணன், உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விநாயகர், சுப்ரமணியர், கமலம்மாள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளும் தேர்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர். […]
மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற மானைகால் மகாமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பகதர்கள் ஒரு வாரத்திற்கு முன்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து நேற்று திருக்குறள் கரையில் இருந்து காவடி, பால் குடம், அழகு காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்து […]
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கானூர், பசூர், புதூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட அல்லபாளையம், கஞ்சம்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர், ஆலத்தூர், செட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தசரதபாளையம், ஆம் போதி, பசூர், பெத்தநாயக்கன்பாளையம், பூசாரிபாளையம், இடையார்பாளையம், புதுப்பாளையம், பூலுவப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின் பொறியாளர் அறிவித்துள்ளார். […]
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் மாவட்ட கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் வைத்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் வசந்தன், மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட துணைத்தலைவர் வாசுதேவன், மாவட்ட இணை செயலாளர் தமிழ்செல்வம், மாநிலத் தலைவர் ரமேஷ், மாநில பொருளாளர் விஜயபாஸ்கர், மாநில செயலாளர் சவுந்தரிய பாண்டியன், முன்னாள் மாநில துணை தலைவர் புஷ்பநாதன், மாவட்ட பொருளாளர் […]
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கோவிலூர் நுகர்பொருள் வாணிப கழக நெல் குடோன் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சங்க நிர்வாகி புஷ்பநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் லாரி செல்வதற்கு வசதியாக உடனடியாக சாலை அமைத்து தரவேண்டும். மேலும் மின் விளக்கு வசதி, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் எனவும்,சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு […]
குடும்ப பிரச்சனையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் பகுதியில் தசரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தசரதனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நித்தியா வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நித்யாவின் […]
மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களின் முன்னேற்றத்திற்கு தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதேபோல் பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்பதற்காக அமைக்கப்பட்ட திட்டம் தான் மகளிர் சுய உதவிக்குழு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மகுடமாக இருப்பது சுழல் நிதி, இந்த சுழல் நிதி பெண்கள் பொருளாதாரத்தின் தலைநிமிர்ந்து நிற்க தூண்டுதலாகவும் அடிப்படையாகவும் […]
உடல்நிலை சரியில்லாததால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முகந்தனூர் கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடாசலம் வீட்டில் விஷம் குடித்து மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த வெங்கடாசலத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துப்பேட்டை பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக சிலர் கஞ்சா விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த பாலமுருகன், முருகானந்தம் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் […]
சி.ஐ.டி.யு. சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் டாஸ்மார்க் ஊழியர்களுக்கு சுழற்சிமுறையில் பணிகள் வழங்க வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்ட பணியிடமாறுதல் ஆணைகளை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சிவபாலன், சி.ஐ.டி.யு. […]
வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அணைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளைகுப்பம் பகுதியில் விஸ்வநாதன்-அகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்று வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில் விஸ்வநாதரின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]
சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அத்திக்கோட்டை கிராமத்தில் மன்னார்குடி கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கால்நடை மருத்துவர் ஜெயபாலன், கால்நடை ஆய்வாளர் செங்குட்டுவன், மணிகண்டன், உதவியாளர் மோகன், குமுதவல்லி, பாரதிமோகன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஆத்திக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 700 கால்நடைகளுக்கு கோமாவாரி தடுப்பூசி, ஆடுகளுக்கு பி. பி. ஆர். தடுப்பூசி, குடல்புழு […]
திருவாரூர் மாவட்டம் தியாகராஜ கோவில் ஆடித் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 15ஆம் தேதி அந்த மாவட்டத்திற்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோவிலில் ஆனி தேரோட்டம் வருகிற 15-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் மிகப் பழமையானதும் , பிரம்மாண்டமான பெரிய கோவிலாகும். இந்த கோயில் நாயன்மார்களால் பாடப் பெற்ற தலங்களில் ஒன்றாகவும் பஞ்சபூத தலங்களில்பிருதிவித் தலமாகவும் திகழ்கிறது. இந்த கோவிலில் பங்குனி உத்திர […]
திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 15-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூரில் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மார்ச் 15ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது. பிரம்மாண்ட ஆழித்தேர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. சைவ சமய மரபில் பெரிய கோவில் என அழைக்கப்படுவது திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆழித்தேர் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக இது விளங்குகிறது. மக்கள் […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. நகர மன்ற துணைத் தலைவராக போட்டியிடும் வேட்பாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறுதி சடங்கின் போது திடீரென தகராறு ஏற்பட்டதால் இறந்தவரின் உடல் சிதைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் தொட்டி குப்பம் என்ற பகுதியில் செல்வ முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நிலை குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். இதனையடுத்து செல்வகுமாரின் உடல் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இரு தரப்பினருக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு கைகலப்பாக மாறி […]
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் அதிகாரியால் போதிய ஆவணங்கள் இல்லாமல் 11 லாரிகளில் ஏற்றி வரப்பட்ட650 டன் நெல் பறிமுதல் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் போதிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் 11 லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்பட்ட 650 டன் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். நெல் மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களில் இருந்து டெல்டா மாவட்டத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்கப்படுவதாக […]
தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என உணவு பாதுகாப்புதுறை அதிகாரி ஆணையிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி சௌமியா தலைமையில் ஒரு குழு சோதனையில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் குளிர்பானம் விற்கும் கடைகள், சாலையோர உணவகங்கள், தேநீர் கடைகள், குடிநீர் விற்பனை செய்யும் கடைகள் போன்றவற்றை ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து தரமற்ற உணவு பொருட்களை தயாரிக்கக்கூடாது எனவும், குளிர்பானங்களில் காலாவதி தேதிகளை சரியான முறையில் குறிப்பிட வேண்டும் எனவும், ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை […]
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு வழி சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடி பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வழியாகத்தான் கும்பகோணம், குடவாசல், தஞ்சாவூர், கொரடாச்சேரி, திருச்சி, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் மற்றும் பலவிதமான வாகனங்கள் செல்கின்றன. அந்த பகுதியில் சாலை குறுகிய அளவில் இருப்பதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் […]
புதிதாக தொடங்கப்பட்டுள்ள சரக்கு ரயில் போக்குவரத்து சேவையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு காரைக்குடி பகுதிக்கு ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தடத்தில் பயணிகள் ரயில் மட்டும் இதுவரை இயங்கிக்கொண்டிருந்தது. இதனால் மாவட்ட ரயில் அமைப்பாளர்கள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு சங்கத்தினை சேர்ந்த அமைப்புகள் சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்தக் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. […]
லாரி நிறுவன உரிமையாளர்கள் வாடகை பணத்தை அதிகரித்து தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டியில் லாரி நிறுவன உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வாடகை கட்டணத்தை தங்களுக்கு உயர்த்தி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகம், அக்ரோ சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது.
நியாய விலைக்கடைகளில் 3 நாட்களாக பொருட்கள் வழங்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 735 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய், அரிசி போன்ற பல்வேறு பொருட்கள் மலிவு விலையில் இங்கு வழங்கப்படுகிறது. போலியான குடும்ப அட்டைகளை கண்டறிவதற்காக அரசாங்கம் ஆதார் அட்டையுடன், குடும்ப அட்டையை இணைத்துள்ளது. இந்நிலையில் இணையதளத்தில் ஏற்பட்ட சர்வர் கோளாறின் காரணமாக 3 நாட்களாக அத்தியாவசிய பொருட்கள் […]