Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தாமதமாக திறக்கப்பட்ட ரயில்வே கேட்…. பொதுமக்கள் அவதி…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!

இரயில்வே கதவு  1 மணிநேரம் திறக்கப்படாததால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் ரயில்வே நிலையத்தில் சரக்கு ரயில் 1 வது நடைமேடையில் வந்து நின்றுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றுள்ளது. அதில்  வந்த பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் அந்த ரயில் அங்கிருந்து கிளம்பியுள்ளது. அதன் பிறகு சரக்கு ரயிலின் இயந்திர திசை மாற்றப்பட்டு சரக்கு ரயில் அங்கிருந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற சங்கடஹர சதுர்த்தி விழா…. கோவில்களில் சிறப்பு பூஜை…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!

புகழ்பெற்ற பிள்ளையார் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடைபெற்றுள்ளது.   திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் அருகே சிறப்பு வாய்ந்த பயம் தீர்த்த பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையாருக்கு பால், தேன், திரவியம், மஞ்சள், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனையடுத்து லெட்சுமாங்குடி கலிதீர்த்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஒரு இடத்தில் திமுக, ஒரு இடத்தில் அதிமுக வெற்றி…. சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. சற்றுமுன் நிலவரப்படி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சியில் 1-வது வார்டில் திமுக, 2-வது வார்டில் அதிமுக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக்!…. நாளை (பிப்.22) டாஸ்மாக் கடைகள் மூடல்…. கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்கு பதிவின் போது ஏற்பட்ட சில குளறுபடிகள் காரணமாக இன்று (பிப்.21) ஒரு சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி இன்று 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து நாளை (பிப்.22) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற பூத நெல் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி கோவிலில் நடந்த திருவிழாவில் பக்தர்கள் பூதகணங்கள் போல வித்தியாசமாக வேடமணிந்து நடனமாடியுள்ளனர்.  திருவாரூர் மாவட்டத்தில் புகழ் பெற்ற தியாகராஜ சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த  கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் இந்த திருவிழாவை சைவ நாயன்மார்களான சுந்தரர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கோவிலுக்கு வரும் சிவனடியார்களுக்கும் பக்தர்களுக்கும் உணவு அளிப்பதற்காக இறைவனிடம் இவர்கள் உதவி கேட்டுள்ளனர். இவர்களின் பக்தியை ஏற்றுக்கொண்ட இறைவன் குண்டையூர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுற்றுசுவர்…. ஆபத்தை உணராத மாணவர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

இடிந்து விழுந்த அரசு பள்ளி சுற்றுச்சுவரை சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இதில் அங்கன்வாடி பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என  மூன்று பள்ளிகளும்  ஒரே வளாகத்திற்குள் அமைந்துள்ளது.  இந்நிலையில் இந்த மூன்று பள்ளிகளும் சாலையோரத்தில் அமைந்துள்ளதால் இதனைச் சுற்றியும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கஜா புயலின் போது அந்தப் பகுதியில் இருக்கும் மரங்கள் விழுந்து பள்ளி சுற்றுச்சுவர்  இடிந்து […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! இனி இந்த ரயில் சேவைகளும்…. ரயில் பயணிகள் மகிழ்ச்சி…!!!!

டெமு ரெயில் சேவை, விரைவு ரயில் சேவைகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். திருவாரூர் காரைக்குடி ரயில் வழித்தடங்களில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் ரயில்களில் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு, இருப்புப் பாதையின் தன்மை, தண்டவாள ஆய்வுகள் போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக ஆய்வாளர்கள் oms  அதிவேக விரைவு ரயில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி ஆய்வு பணி நடைபெற்றது. திருவாரூர் ரயில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் அதிரடி…. 82 கிலோ கஞ்சா பறிமுதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

காவல்துறையினர் நடத்திய சோதனையில் 82 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டைக்கு அருகில் கோவிலூர் ஈ.சி.ஆர் சாலை ரவுண்டானா பகுதியில் காவல்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  அவ்வழியே  வேகமாக வந்த காரை மறித்து காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த காரில் மூன்று மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அறிந்த  காவல்துறை அதிகாரிகள் அதை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அந்த காரில் வந்த ராஜா, செந்தில்நாதன், வீர கணேஷ்,  மகேஷ், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை…!!

சட்ட விரோதமான குற்றங்களில்  ஈடுபடுபவர்கள் மீது  தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 4  நகராட்சிகள்  7  பேரூராட்சிகள்  என மொத்தம் 11 இடங்களில்  உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் பணிகளில் 3  போலீஸ் சூப்பிரண்டுகள்,  11 துணை போலீஸ் சூப்பிரண்டுகள்,  35  இன்ஸ்பெக்டர்கள்,  75  சப்-இன்ஸ்பெக்டர்கள்,  700  காவல்துறை அதிகாரிகள், 200 ஊர்க்காவல் படையினர்  தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில்  பதற்றமான 37 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு […]

Categories
மாநில செய்திகள்

கொட்டும் மழையில்…… குடை பிடித்துக்கொண்டு வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் குடைபிடித்தபடி வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்…. பக்தர்கள் சுவாமி தரிசனம்…. கோவில் நிர்வாகத்தின் ஏற்பாடு…!!

திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சாமி வடிவுடை அம்மன் கோவிலில் மகா உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் சிறப்பாக கல்யாண சுந்தரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில்  திருக்கல்யாண வைபவத்தில் சுவாமிக்கு சிறப்பான வஸ்திரங்கள் அணிவித்தும்  பல்வேறு ஹோமங்கள் வளர்த்தும் பூஜை நடைபெற்றுள்ளது. மேலும் சாமிக்கு பூணூல் கட்டுதல், காப்பு கட்டுதல் போன்ற வைபவங்கள் நடைபெற்றுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமணி அம்மாள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காதலர் தினத்தில் சாவிலும் பிரியாத ஜோடி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாரமங்கலத்தில் பக்கிரிசாமி ( வயது 76 ), சந்திரா ( வயது 68 ) என்ற தம்பதியினர் கிட்டத்தட்ட 52 வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பக்கிரிசாமி திடீரென இறந்துள்ளார். இந்த நிலையில் கணவரின் உடலுக்கு அருகில் அமர்ந்து மனைவி சந்திரா அழுது கொண்டிருந்தார். இதையடுத்து பிரிவை தாங்க முடியாமல் சந்திராவும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்தவர்கள் சந்திரா […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

13 ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கு…. சிரமப்படும் விவசாயிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வட கோவனூர் பகுதியில் அமைந்துள்ள அரசு கொள்முதல் நிலையத்தை சுற்றியும்  மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த கொள்முதல் நிலையம்  13 ஆண்டுகளாக திறந்த நிலையில் உள்ளது. இந்நிலையில்  வடகோவனுர் பகுதியை சுற்றியுள்ள சித்தாம்பூர், தெற்கு படுகை ,பாண்டுகுடி, லட்சுமாங்குடி, குடிதாங்கி சேரி போன்ற கிராமங்களைச் சேர்ந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற திருவிளக்கு பூஜை…. அம்மனை தரிசித்த பக்தர்கள்…!!

 வனதுர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள  குடவாசல் பகுதிக்கு அருகில்  வன துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்  தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி  அம்மனுக்கு சிறப்பு வழிபாட்டு பூஜை  நடைபெற்றது.  இந்த பூஜையில் அம்மனுக்கு சிறப்பான  பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு பொருட்களால் அம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற  திருவிளக்கு பூஜையில் ஏராளமான  […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் பட்டதாரிகளுக்கு இப்படி ஒரு அறிவிப்பா?…. கலெக்டர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருவாரூர் மாவட்டத்தில் அரசின் வீடு கட்டும் திட்டங்களின் கீழ் 10 வட்டாரங்களில் பயனாளிகளால் கட்டப்படும் வீடுகளை அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு வீடுகளை கட்டி தர பொறியியல் பட்டபடிப்பு முடித்த ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் கட்டுமான பொறியியல் பட்டயப்படிப்பு படித்த இளைஞர்கள் ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்றுகளுடன் வருகின்ற 14-ஆம் தேதி நன்னிலம், கொரடாச்சேரி, வலங்கைமான், குடவாசல், திருவாரூர் பகுதிக்கு உட்பட்டவர்களும், வருகின்ற 15-ஆம் தேதி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சமையலறையில் இருந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்….தீயணைப்புவீரர்களின் முயற்சி…!!

வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவர். இந்நிலையில் 10 அடி நீளமுள்ள சாரை பாம்பு கணசேன் வீட்டு  சமையலறையில்  இருந்துள்ளது. இதனைக்கண்ட குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  தீயணைப்பு வீரர்கள்  […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ( பிப்.12 )…. இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

திருவாரூரில் இன்று ( பிப்.12 ) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவாரூரில் கனமழை நீடிப்பதால் இன்று ( பிப்.12 ) மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி அறிவித்துள்ளார். ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது திருவாரூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நாளை ( பிப்.12 )…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

திருவாரூரில் நாளை ( பிப்.12 ) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து மழை நீடிப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

போடாத சாலைக்கு 41 லட்சம் செலவு…. பொதுமக்களின் ஆதங்கம்…. பரபரப்பு….!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அழகிரி காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 41 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் சார்பாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணிகளே நடைபெறாமல் சாலை அமைத்ததாக நகராட்சி நிர்வாக வைத்த பேனரை கண்டித்து அழகிரி காலனியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு […]

Categories
மாநில செய்திகள்

கத்தியைக் காட்டி மிரட்டி…. 4 சிறுவர்கள் செய்த காரியம்….  துணிக்கடையில் அரங்கேறிய சம்பவம்….!!!

திருவாரூரில் துணிக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நேரு சாலையில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு வந்த பரத் என்பவரை பார்க்க வந்ததாக கூறிய நான்கு சிறுவர்கள் அவரை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகின்றது. பின்னர் கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கடைக்காரரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றனர். படுகாயமடைந்த பரத் காவல்துறையில் புகார் அளித்ததால் அந்த நான்கு சிறுவர்களையும் காவல்துறையினர் கைது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மக்களே…! “தடுப்பூசி போட்டால் 300 ரூபாய் பரிசாம்”…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

திருவாரூரில் முதல் தவணை தடுப்பூசி போட்டால் ஊராட்சி நிர்வாகம் 300 ரூபாய் பரிசு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் சுகாதார துறையினர் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் ஊராட்சி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“எவ்வளவு வேகத்தில் போறீங்கன்னு தெரிஞ்சிடும்”…. வாகன ஓட்டிகளே கவனம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

தமிழகத்தில் தினந்தோறும் வாகன விபத்துக்களால் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த விபத்துக்க்கான முக்கியமான காரணம் வாகனங்களை அதிவேகமாக இயக்குவது ஆகும். ஆகவே வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்படி திருவாரூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் வேக கட்டுப்பாட்டு கருவி மூலமாக வாகனங்கள் செல்வதை சோதனை செய்தனர். இது தொடர்பாக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறுயபோது “திருவாரூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

டிச.26 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்….. அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

திருவாரூரில் வரும் 26ஆம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைதேடும் இளைஞர்களுக்காக மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.  இந்த வேலைவாய்ப்பு முகாம் திருவாரூர், மயிலாடுதுறை சாலை, புதுத் தெருவில் உள்ள நியூபாரதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மின் சுவிட்சை போட்ட பெண்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம் கீழத்தெருவில் சிவகாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்கொடி என்ற மனைவி இருந்தார். இதில் மலர்க்கொடி வழக்கம்போல் வீட்டில் மின் விளக்கை எரிய வைக்க சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மலர்க்கொடி மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனால் பலத்த காயமடைந்த சிவகாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிவகாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொத்தடிமையா?… 11 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

சிறுவனை கொத்தடிமையாக வேலைக்கு வைத்து இருந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பைங்காநாடு கிராமம் அருகே வயல்வெளியில் சிறுவன் ஒருவன் ஆடு மேய்ப்பதாக சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதவி கலெக்டர் அழகர்சாமி உத்தரவின்படி சைல்டு லைன் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11 வயது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“சரியா வேலை இல்லை”…. கழுத்தை அறுத்து வாலிபரின் விபரீத செயல்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!!

கத்தியால் தன் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை கல்கேணித்தெரு காதர்முகைதீன் காலனியில் அப்துல் ரஹ்மான் மகன் அகமது பைசல்(28) என்பவர் வசித்து வந்தார். இவருடைய தந்தையான அப்துல் ரஹ்மான் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் அகமது பைசல் தனது தாய் ஹலீமாபானுவுடன் வசித்து வந்தார். இதில் அகமது பைசல் கூலி வேலை செய்து வந்த நிலையில் சரியாக பணி இல்லாததால் […]

Categories
மாவட்ட செய்திகள்

ஒருநாள் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு டிசம்பர் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5-ஆம் தேதி விழா தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் டிசம்பர் 15ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. அதனால் திருவாரூர் மாவட்டத்தில் டிசம்பர் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நேருக்கு நேர் மோதல்”…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் சேங்கனூர் ஆற்றங்கரை தெருவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவேல் என்ற மகன் இருந்தார். இதில் தொழிலாளியான முத்துவேலுக்கு சுபா என்ற மனைவி இருக்கிறார். இவர்களில் முத்துவேல் சேங்கனூரில் இருந்து வெள்ளமண்டபம் என்ற இடத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இந்நிலையில் சேங்கனூர் ஆத்தங்கரை தெருவைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரும், விழிதியூர் சாலை தெருவைச் சேர்ந்த பிரசன்னா […]

Categories
மாவட்ட செய்திகள்

என்னுடைய 25 ரூபாய குடுடா…. குடிபோதையில் முற்றிய சண்டை…. பின்னர் நடந்த விபரீதம்….!!!!

திருவள்ளுவர் மாவட்டம் ஆவடியில் ஆனந்தம் நகர் கோவிந்தசாமி தெருவில் சிவகுமார் என்பவர் வசித்துவருகிறார். அதே பகுதியை சேர்ந்த கண்ணகி தெருவில் பூபதி என்பவர் வசித்துவருகிறார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்கள் கட்டிட தொழில் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் வேலைக்கு சென்று மாலை முடிந்ததும் பணத்தை பங்கிட்டு காமராஜ் நகரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றுள்ளனர். மேலும் சிவகுமாருக்கு கொடுக்க வேண்டிய ரூ.25 கேட்டதற்கு பூபதி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தூக்கிட்டு பெண் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

அவதூறாக பேசியதால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி காளவாய்க்கரை வீரவன்னியர் தெருவில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்தார். இவர் கணவரை பிரிந்து கடந்த 11 ஆண்டுகளாக தாளவாடி பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் தன்னுடைய இரு மகன்களுடன் வசித்து வந்தார். இவரது எதிர்வீட்டில் மகேந்திரன்-வீரச்செல்வி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மரியம்மாளுக்கும், மகேந்திரனுக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருப்பதாக அவரது மனைவி வீரச்செல்வி அக்கம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு.!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள முத்துப்பேட்டை-ஜாம்புவானோடை தர்ஹா மஹான் செய்குதாவுது ஒலியுல்லா ஆண்டவரின் 720 வது ஆண்டு விழா கொடி ஊர்வலமாக புறப்பட்டு பழைய, புதிய பேருந்து நிலையம், ஆசாத் நகர் வழியாக சென்று மீண்டும் தர்ஹாவை அடைந்து கந்தூரி விழா கொடி ஏற்றப்பட்டது . கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக இந்த விழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த வருடம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி வரும் டிசம்பர் 15ஆம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“எப்படியாவது முதல்வரை பார்க்கணும்” ஊருக்கே பெருமை சேர்த்த மாணவி…. குவியும் பாராட்டுக்கள்….!!!

பல ஓவியங்களை வரைந்து முதல்வர் முக.ஸ்டாலினிடம் காண்பித்த 8-ம் வகுப்பு மாணவியை கலெக்டர் பாராட்டினார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஓவர்சேரி கிராமத்தில் சக்கரபாணி-புஷ்பா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராகவி என்ற மகள் இருக்கிறார். இவர் ஆதிச்சபுரம் புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். இதில் மாணவி ராகவி பள்ளிக்கு சென்று வந்து வீட்டில் இருக்கும் ஓய்வு நேரங்களில் பல வகையான ஓவியங்களை வரைந்து வந்தார். இந்த ஓவியங்களை வரைந்த மாணவியை பள்ளி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“போலியாக சான்று கொடுக்காங்க”…. குற்றம்சாட்டிய விவசாயிகள்…. திருவாரூரில் பரபரப்பு….!!

நிவாரண தொகை கொடுப்பதில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவாரூரில் 1 லட்சத்து 36 ஆயிரம் பரப்பில் இந்த வருடத்திற்கான குறுவைசாகுபடி செய்ததில் விவசாயிகள் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் பருவமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் முழுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் மின் இணைப்பு இல்லை…. கொத்தனார் செய்த காரியம்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

மின்சாரம் பாய்ந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு வாட்டார் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் முடிந்தும் குழந்தை இல்லை. இதில் சங்கர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வீட்டில் மின் இணைப்பு இல்லாததை அறிந்து அதனை சங்கர் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது வயரில் மின்சாரம் பாய்வதை அறியாமல் சங்கர் அதை பல்லால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் சொல்லும் தமிழக அரசு…. கூட்டணி கட்சியை இப்படி சொல்லலாமா…? பெரும் பரபரப்பு…!!!

தமிழக அரசு பொய் கூறுவதாக கூட்டணி கட்சியே கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் திருவாரூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மட்டுமல்லாமல் வீடுகள், சுகாதார நிலையங்கள், பள்ளிகள் ஆகியவற்றின் கட்டடங்கள் பெருமளவு பழுதடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 10 ஆயிரம் ஏக்கர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு…. தொழிலாளியின் திடீர் முடிவு…. திருவாரூரில் சோகம்….!!

குடும்ப தகராறு காரணமாக தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சுரைக்காயூர் காளியம்மன் கோவில் தெருவில் பாரதிராஜா என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக இருந்தார். இந்நிலையில் பாரதிராஜா குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் பாரதிராஜா திடீரென பூச்சி மருந்தை  குடித்துவிட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் பாரதிராஜாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் பாரதிராஜா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெளியான புது அறிவிப்பு…! 1இல்ல 2இல்ல 19மாவட்டத்துக்கு லீவ்… குஷியான மாணவர்கள் …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களே …! 16 மாவட்ட கல்லூரிகளுக்கு லீவ்- சற்றுமுன் வெளியான அறிவிப்பு …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரயில்வே கேட் அடைப்பு…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

ரயில்வே கேட் அடைக்கப்பட்டதால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ரயில்வே நிலையத்திற்கு மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் தஞ்சையிலிருந்து காலி பெட்டிகளுடன் சரக்கு ரயில் போன்றவை வந்தது. இதனால்  ரயில்வே கேட் அடைக்கப்பட்டது. இதனையடுத்து முதல் நடைமேடையில் இருந்து திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அதன்பின் 3-வது நடைமேடையில் சரக்கு ரயில் வந்து நின்றது. இந்த நிலையில் பெட்டிகளை நிறுத்தி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? திருநங்கையின் விபரீத முடிவு…. திருவாரூரில் சோகம்…!!

திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கள்ளிக்குடி கிராமத்தில் வின்சிகா என்பவர் வசித்து வந்தார். இவர் திருநங்கை ஆவார். இதனையடுத்து வின்சிகா தன் சக திருநங்கைகளுடன் மாங்குடியிலுள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வின்சிகா, ஆண்டிரியா ஆகிய 2 பேரும் திருவாரூர் வந்து உள்ளனர். அப்போது புதிய பேருந்து நிலையத்தில் இருவருக்கு இடையில் மனவருத்தம் ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வின்சிகா பாதியிலே […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு ஜாலி…. நாளை (27ஆம் தேதி) 11 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எங்கெல்லாம்?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

10 மாவட்டங்களில் நாளை விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : கனமழை…. நாளை (27ஆம் தேதி) 9 மாவட்டங்களில் விடுமுறை.!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : சற்றுமுன்…. நாளை (27 ஆம் தேதி) 6 மாவட்டங்களில் விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி)  6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை […]

Categories
திருவாரூர் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. நாளை (27ஆம் தேதி) திருவாரூர், தூத்துக்குடி மாவட்டங்களில் விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை திருவாரூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: திருவாரூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூரில் நாளை(நவ.,27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை….!!

மனைவியை கட்டையால் தாக்கிய போலீஸ் ஏட்டு மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கவுஜியா நகரில் பால்ராஜ்-குடியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பால்ராஜ் டவுன் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இதனிடையில் கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் குடியாவின் பெற்றோர் இருவரிடமும் சமாதானம் பேசி வைத்து செல்வது வழக்கமாக இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட குடும்ப […]

Categories
சற்றுமுன் திருவாரூர் மாவட்ட செய்திகள்

BREAKING: திருவாரூர் மாவட்டத்தில்….. நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை…!!!!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை குறிப்பாக திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இதுவரை மாற்றமில்லாமல் நிலவுகிறது. அதனால் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக மேலும் 24 மணி நேரம் கூடுதலாகும். இதையடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு உருவாகும் பட்சத்தில், தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மனநிலை சரியில்லாமல் இருந்த வாலிபர்…. திடீரென செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள அதம்பாவூர் மேல தெருவில் அன்பழகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் அன்பழகன் சமீபகாலமாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் கடந்த 20-ஆம் தேதி அன்பழகன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அன்பழகனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் அன்பழகன் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு […]

Categories

Tech |