அடுத்த மாதம் 3 நாட்கள் இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது. நமது தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என அறிவித்தது. அது வைகை, காவேரி, பொருநை, சிறுவாணி ஆகிய நதிகளின் மரபு அடிப்படையில் நடத்தப்படுகிறது. தற்போது அடுத்த மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் திருவிழா நடத்தப்படும். இதில் இலக்கிய […]
Tag: திருவிழா
ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 146 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவின் சீயோலின் இதோவான் பகுதியில் சுமார் ஒரு லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாத்திற்காக திரண்டுள்ளனர். அங்கு மிகப் பெரிய அளவிலான மக்கள் கூட்டம் ஏற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின் முதன்முறையாக முக கவசம் அணிவது கட்டாயம் அல்லாத வெளிப்புறத்தில் அனுமதிக்கப்பட்ட ஹாலோவின் கூட்டம் இது என்ற காரணத்தினால் அதிக அளவிலான மக்கள் கூடியிருந்தனர். இதனை அடுத்து […]
ஜெருசலேமில் பாரம்பரியமான சுக்கட் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். ஜெருசலேமில் யூதர்களின் பாரம்பரிய திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. ஜெருசலேம் கோவிலுக்கு எபிரேயர்கள் யாத்திரை செல்ல கட்டளையிடப்பட்ட மூன்று விழாக்களில் கூடாரவிழா என அழைக்கப்படும் சுங்கட் திருவிழாவும் ஒன்றாகும். இந்த திருவிழாவில் கலந்து கொள்ள மேற்காப்பிரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து மக்கள் ஜெருசலேமில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் சுக்கட் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான யூதர்களும் கிறிஸ்தவர்களும் தெருக்களில் இறங்கி கலை நிகழ்ச்சிகள் […]
தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்திருக்கின்றது. இந்த கோவில் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும் சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மீக சுற்றுலா தளமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் வருடம் தோறும் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் இந்த வருடம் ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழா பத்து நாட்கள் நடைபெற இருக்கின்ற நிலையில் அதன் முக்கிய […]
பொன்னியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்னியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் தேர் சேதமடைந்துள்ளதால் கடந்த 18 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் மற்றும் திருவிழா குழுவினர்கள் இணைந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 25 அடி உயரமுள்ள மரத்தேரை உருவாக்கினர். இதனையடுத்து கடந்த வாரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை தொடர்ந்து அன்று இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனால் கிராம மக்கள் அங்கு கூடியுள்ளனர். இந்த நிலையில் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக ஆரணி நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் சந்தேகப்படும்படியான நபர் பைக்கில் சுற்றி திரிந்ததை போலீசார் கண்காணித்துள்ளனர். அவரை பின் தொடர்ந்து சென்ற போது அவர் ஒரு வீட்டின் அருகே பைக்கை […]
திடீரென கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாமரத்துப்பள்ளம் கிராமத்தில் கட்டிட மேஸ்திரியான தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்போது சங்கீதா கர்ப்பமாக இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று திடீரென சங்கீதாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தனசேகர் சங்கீதாவை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சங்கீதா கர்ப்பமாக […]
மழை வேண்டி கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்டு 18 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் மழை வேண்டி மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நேற்று திருவிழா நடைபெற்றது. இதில் 18 கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் தாங்கள் கிராமத்தில் உள்ள அம்மன் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். […]
பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பனிமய மாதா கோவில் அமைந்துள்ளது. இங்கு மத வேறுபாடு இன்றி மக்கள் அனைவரும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த 26 ஆம் தேதி பணிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி இன்று நடைபெறுகின்றது .இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என […]
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தெற்கு விஜய நாராயணம் அமைந்துள்ளது. இங்கு பெரும்பகுதி இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். வருடம் தோறும் ஆடி மாதம் 16ஆம் தேதி மேகப் பிள்ளை அப்பா தர்கா கந்தூரி விழா இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை பிறை கணக்கிட்டு தங்கள் மதப்படி கொண்டாடுவது வழக்கமாகும். ஆனால் இங்கு மட்டும் ஒவ்வொரு வருடமும் ஆதி மாதம் 16ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த வழக்கம் 250 வருடங்களாக பின்பற்றப்பட்டு […]
சேலம் மாவட்டத்தில், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மக்கள் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி திருவிழா வருகிற 26 […]
திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள திருத்தலங்களில் ஆண்டு தோறும் திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும். மேலும் இப்பண்டிகைகளில் இந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் கலந்து கொள்கின்றனர். […]
மாநகராட்சி மேயர் அதிரடியாக வீதிகளில் ஆய்வு செய்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதனால் தேர் ரத வீதிகளை சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி நேற்று மாநகராட்சி மேயர் சரவணன் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, கழிப்பறை மற்றும் […]
வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை செய்து தரமற்ற 150 கிலோ உணவு பொருட்களை பறிமுதல் செய்து பின் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டியில் புகழ்வாய்ந்த கவுமாரியம்மன் கோவில் உள்ள நிலையில் சித்திரைத் திருவிழாவானது இன்று தொடங்கி வருகின்ற 17 ம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்நிலையில் தேனி உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்குமார் மற்றும் குழுவினர் வீரபாண்டியில் உள்ள பெட்டிகடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட பல […]
திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் பாஸ்கு விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடைகாட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற இருதய ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பாஸ்கு விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு நேற்று பாஸ்கு விழா நடைபெற்றது. இந்நிலையில் நாடக கலைஞர்கள் இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்து காட்டினர். இந்த விழாவில் திருச்சி கிழக்கு மாவட்ட எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், ஒன்றிய கவுன்சிலர் […]
சத்தியமங்கலம் கோவிலில் திருமணம் நடப்பதற்காக பக்தர்கள் சாட்டை அடி வாங்கி நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பொங்கல் விழா கடந்த 15ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் ஆரம்பித்தது. இதையடுத்து கோவிலில் கம்பம் நடப்பட்ட நிலையில் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்றுமுன்தினம் நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து, மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றுள்ளனர். இதனை […]
அரியலூர் மாவட்டத்தில் இன்று கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் 250 வருடங்கள் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் உள்ள பெருமாள் கம்பத்தில் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் ராமநவமியன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். […]
பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணமங்கை பகுதியில் மிக பழமையான பக்தவத்சல பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பக்தவச்சல பெருமாள், சீதேவி மூதேவி நாச்சியாருடன் சிறப்பு தேரில் எழுந்தருளினார். இந்த தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளை […]
சந்தன ராமர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற சந்தனராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராம நவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று வெண்ணெய்த்தாழி உற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் சீதா, லட்சுமணன், அனுமன் சமேத சந்தனராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், […]
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு முத்துமாரி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று 55-வது ஆண்டு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் 108 சிவன் கோவிலில் இருந்து பால்குடம், காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். […]
பிரசித்தி பெற்ற ஆதிதேவி மகா மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிதேவி மகா மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பால் குடம், காவடி போன்றவற்றை எடுத்து […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை ஊஞ்சலூர் உள்ளிட்ட இடங்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அங்குள்ள கோவில் விழா சிறப்பாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் புகழ்மிக்க வீரபத்திர சாமி கோவில் இருக்கின்றது. இங்கு சித்ரா பவுர்ணமி விழா முன்னிட்டு சென்ற 15ஆம் தேதி கோமாதா பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து ஊர்வலம் , வேள்வி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. சாமி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மக்களுக்கு அருள் புரிந்தார். புடைசூழ தெப்பத்தேர் காவிரி ஆற்றில் ஊர்வலம் நடைபெற்றது. மாலை […]
பிரசித்தி பெற்ற கோதண்டராமர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோதண்டராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராம நவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ராம நவமியை முன்னிட்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று யானை வாகனத்தில் கோதண்டராமரையும், அன்னவாகனத்தில் சீதாதேவியும் எழுந்தருள செய்து வீதிஉலா நடைபெற்றது. இதனையடுத்து சாமிகளுக்கு பல்வேறு வகையான […]
சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் பாரம்பரிய முறைப்படி சனிக்கிழமை (ஏப்ரல் 16) நடைபெற இருக்கிறது. அதிகாலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். இதற்காக அழகர் கோவிலிலிருந்து சுந்தரராஜ பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து வியாழக்கிழமை ஆறு முப்பது மணி அளவில் தங்கப் பல்லக்கில் புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை மதுரையை வந்தடைந்தார்.இந்த நிகழ்ச்சியில் பக்தர்களும் ஆற்றில் இறங்குவார். இந்த நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து […]
வைகை ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகமாக இருப்பன் காரணமாக, பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியிருக்கிறார். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதனை தொடர்ந்து சித்திரை திருவிழாவின் பத்தாவது நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேஸ்வர பெருமான் […]
பாலகிருஷ்ணன் பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற பாலகிருஷ்ண பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று சித்திரை திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் கோவிலில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட குதிரை வாகனத்தில் நகரின் முக்கிய வழி வழியாக பாலகிருஷ்ண பெருமாள் வைகை ஆற்றை வந்தடைந்தார். அதன் பின்னர் கள்ளழகர் வேடம் அணிந்து வந்த பக்தர்கள் பாலகிருஷ்ண […]
தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தேரோட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு டாரஸ் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தேசிய கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க […]
பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் திருவிழா தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் பிரசித்திபெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை மூர்த்த கால் நடுதலுடன் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் நாளை காலை 5 மணிக்கு அனுக்கை , விக்னேஸ்வர போன்ற பூஜைகள் நடைபெறுகிறது. அதன்பின்னர் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த […]
மருது அய்யனார் சாமி திருக்கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதிபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மருது அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் புரவி பொட்டல் பகுதியில் இருந்து பால்குடம் எடுத்து கிராமத்தில் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். […]
முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் மந்தை பகுதியில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் மாறுவேடம் அணிந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அதன்பின்னர் அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு […]
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின்போது நூதன முறையில் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி அருகே பழமை வாய்ந்த கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் இருக்கின்றது. இக்கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கி சிறப்பான முறையில் நடந்து வருகின்றது. மக்கள் இதை கோலாகலமாக கொண்டாடி வருகின்றார்கள். இன்று நாடு செலுத்துதல் மற்றும் பொங்கல் விழா நடைபெற்ற நிலையில் பொன்னமராவதி நாடு, செவலூர் நாடு, ஆலவயல் நாடு, செம்பூதி நாடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஈட்டி, வைத்தான குச்சி, […]
திருச்சி மாவட்டத்தில் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் தேதி மாவட்டத்திற்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். திருச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக சமயபுரம் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டிருக்கிறது. அதாவது ஞாயிற்றுக் கிழமை கொடி மரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் படம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இந்த குடியேற்றத்திற்கு பின் பல ஊர்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து மாரியம்மனை தரிசனம் […]
பிரசித்தி பெற்ற கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று சுவாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. அதன் பின்னர் பூத வாகனத்தில் சுவாமி எழுந்தருளி […]
ராஜகோபாலசுவாமி திருக்கோவில் திருவிழா நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏத்தகுடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராம நவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்த விழாவை மன்னார்க்குடி பிரசன்னா தீட்சிதர் கலந்துகொண்டு கருட சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றிவைத்தார். அதன்பின்னர் சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் […]
பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமிமலையில் பிரசித்தி பெற்ற சுவாமிநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியசாமிக்கு இடும்பன் வாகனத்தில் வீதி உலா, ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளி மயில், ஏனைய பரிவார வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. இந்த […]
ராமசாமி கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். இதைப்போல் இந்த ஆண்டு கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனுமந்த வாகனம், இந்திர விமானம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் வீதி உலா நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நாளான நேற்று ராமபிரான், சீதாதேவி, […]
சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 15-ஆம் தேதி சித்திரை விஷு வழிபாடுகள் நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்பட்டு நாளை காலை அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கான ஆன்லைன் பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது. கேரளாவில் தற்போது பாதிப்பு […]
அழகர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் ஆற்றங்கரை ஓரத்தில் பிரசித்தி பெற்ற அழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னப்பறவை பூத வாகனத்தில் ஆனந்தவள்ளி-சோமநாதர் வீதி உலா நடைபெற்றது. மேலும் வருகின்ற […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில் திருவிழா காரணமாக ஏப்ரல்11 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பண்டிகைகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தொற்று குறைந்ததன் காரணமாக பண்டிகைகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மண்டகப்படி தாரர்கள் சார்பில் தினந்தோறும் அம்மன் வீதிஉலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற இருக்கிறது. திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தையும் பக்தர்கள் இந்து […]
பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு காமதேனு வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் காலை […]
காளியம்மன் கோவிலில் திருவிழா தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி-திருப்பத்தூர் சாலையில் பிரசித்தி பெற்ற காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பின்னர் பல்வேறு பகுதிகளில் விரதம் இருந்து வந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தட்டு ஏந்தி நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் இந்த திருவிழாவின் முக்கிய […]
அரியலூர் மாவட்டத்தில் 18ந் தேதி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் 250 வருடங்கள் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் உள்ள பெருமாள் கம்பத்தில் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் ராமநவமியன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து […]
பெரியநாயகி அம்மன் திருக்கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலங்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து மாலை சிறப்பு தேரில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டம் […]
மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. மதுரையின் அடையாளமாக திகழும் சித்திரை திருவிழா கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இல்லாமல் நடத்தப்பட்டிருந்தது. இந்த திருவிழா எளிமையாக நடந்தது பக்தர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்தது அடுத்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் […]
பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் பகுதியில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம், தொட்டில் காவடி, அலகு காவடி போன்றவற்றை […]
பிரசித்தி பெற்ற வீரமகாகாளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வங்காரம்பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற வீரமாகாகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் ஆற்றில் இருந்து பால்குடம், காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை […]
அழகுநாச்சியார் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அழகுநாச்சியார் அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் விரதம் இருந்து வந்த பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகுகுத்தி நகரின் முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்து தங்களது நேர்த்தி […]
முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் கொடிமரத்திற்கு பல வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் […]
மகாமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற மகாமாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமைகளில் பாடைகாவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாட்களான 13-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 20 ஆம் தேதி இரண்டாவது காப்பு கட்டுதல் […]
மகாமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் அம்மனுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து விரதமிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர். இதனையடுத்து அம்மனுக்கு பால், தயிர், இளநீர், […]