Categories
மாநில செய்திகள்

#BREAKING: சென்னையில் பள்ளிக்கு ஒரு வாரத்துக்கு லீவ் – மெசேஜ் அனுப்பிய பள்ளி நிர்வாகம்..!!

சென்னை திருவெற்றியூரில் உள்ள ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி ஒரு வாரம் இயங்காது என பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஞ்சல் மெட்ரிகுலேஷன்  பள்ளி தாளாளர் வினோத் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்ததையடுத்து பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்டு மாணவர்கள் காலை 9:00 மணி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை தாமதமாவதை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் போலீஸருக்கும் – மாணவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வகுப்பறைகளுக்கு மேலே குருவிகளுக்காக கூடு அமைப்பு…!!!

பள்ளிக்கூடத்தில் வகுப்பு பாடல்களோடு சுற்றுச்சூழல் பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறது சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று.  கூட்டம் கூட்டமாக வட்டமடித்துக் கொண்டி இருக்கும் புறாக்கள். கூண்டுகளில் இருந்து வெளியே வரும் சிட்டுக்குருவிகள். சிட்டுக்குருவிகள் புறாக்கள் சாப்பிடுவதற்காக வளர்க்கப்படும் திணை பயிர்கள். திணை பயிர்களை சாப்பிட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் புள்ளினங்கள். இத்தனை காட்சிகளும் பள்ளிக்கூடத்தில் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது என்று சொன்னாள் நம்ப முடிகிறதா? திருவெற்றியூர் காலடி கோட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு கல்வி […]

Categories

Tech |